ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சின்ன கவிதை

+9
பது
மகா பிரபு
றினா
ஹிஷாலீ
krishnaamma
இரா.பகவதி
sinthiyarasu
யினியவன்
காளைவேந்தன்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரு சின்ன கவிதை  Empty ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 11:28 am

அவளின் சாயலில்
அன்பான ஆண் குழந்தை
என் சாயலில்
இனிமையான பெண் குழந்தை
இவையாவும் இருந்திருக்கும்
எமனின் சாயலில்-சாதியம்
இல்லாது போயிருந்தால்...
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by யினியவன் Fri Mar 30, 2012 11:32 am

நல்ல வரிகள் காளை.

சாதியம் வெல்ல சாத்தியம் உண்டே நண்பரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 11:42 am

கொலவெறி wrote:நல்ல வரிகள் காளை.

சாதியம் வெல்ல சாத்தியம் உண்டே நண்பரே.
முயல்வோம் அன்பரே


ஒரு சின்ன கவிதை  Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by sinthiyarasu Fri Mar 30, 2012 11:49 am

அருமையிருக்கு மகிழ்ச்சி
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 11:57 am

நன்றிகள் சிந்தியாராசு அவர்களே


ஒரு சின்ன கவிதை  Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 12:16 pm

அவளின் சாயலில்
அன்பான ஆண் குழந்தை
என் சாயலில்
இனிமையான பெண் குழந்தை
இவையாவும் இருந்திருக்கும்
எமனின் சாயலில்-சாதியம்
இல்லாது போயிருந்தால்...

அருமையா இருக்கு , இது என்ன மனமாதன் அம்பு ரீமேக் சோங்கா ,காளைவேந்தன் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 1:10 pm

அந்த படம் , பாடல் கேட்டது இல்லையே நண்பா.. இது ஏதோ அடியேன் அறிவுக்கு எட்டியது


ஒரு சின்ன கவிதை  Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 2:35 pm

அந்த படம் , பாடல் கேட்டது இல்லையே நண்பா.. இது ஏதோ அடியேன் அறிவுக்கு எட்டியது

பிரபுஅண்ணாவோட நியூக்ளியர் ரெஸெர்ச் மாதிரியா காளை அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by krishnaamma Fri Mar 30, 2012 2:48 pm

நல்ல கவிதை புன்னகை நீங்க நல்லா எழுதுகிறீர்கள் நண்பரே, இனியவன் சொன்னது போல சிறு சிறு கவிதைகளை ஒன்றாக போடுங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Fri Mar 30, 2012 3:03 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by காளைவேந்தன் Fri Mar 30, 2012 3:02 pm

krishnaamma wrote:நல்ல கவிதை புன்னகை நீங்க நல்ல எழுதுகிறீர்கள் நண்பரே, இனியவன் சொன்னது போல சிறு சிறு கவிதைகளை ஒன்றாக போடுங்கள் புன்னகை
வாழ்த்துகளுக்கு நன்றிகள் அம்மா இனி அவ்வாறே செய்கிறேன்


ஒரு சின்ன கவிதை  Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு சின்ன கவிதை  Empty Re: ஒரு சின்ன கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum