Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
+2
இரா.பகவதி
sinthiyarasu
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
1. மிக உயரமான நீர்வீழ்ச்சி..........பம்பரகந்தை.
இதன் உயரம் 263m. இது உற்பத்தி ஆவது வலிகேன, .பம்பரகந்தை மலைகளுக்கிடையில்
இருந்து.
2. இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி............... தியலுமை.
இதன் உயரம் 220m. இது உற்பத்தி ஆவது பூநாகல் எனப்படும் ஓயாவிலிருந்து.
3. இலங்கையின் அழகான நீர்வீழ்ச்சி..........துன்கிந்தை.
இதன் உயரம் 63m. இது உற்பத்தி ஆவது பதுளை ஓயாவிலிருந்து. இதனை பறவைகள் கூட
ரசிப்பதாகக் கூறுவார்கள்.
4. மின்னுற்பத்தியில் முதன்மையான நீர்வீழ்ச்சி...........லக்சபான.
இதன் உயரம் 126m. இது உற்பத்தி ஆவது மஸ்கெலியா எனப்படும் சிவனொலிபாத மலையில்
இருந்து உற்பத்தியாகும் அருவியில் இருந்து.
5. போபத்தளை நீர்வீழ்ச்சி......... இதன் உயரம் 30m.
இது உற்பத்தி ஆவது களு கங்கையின் கிளை ஆறான குரு கங்கையில் இருந்து.
6. அபடீன் நீர்வீழ்ச்சி............... இதன் உயரம் 98m.
இது உற்பத்தி ஆவது கேள்களு எனப்படும் ஓயாவிலிருந்து.

Last edited by sinthiyarasu on Fri Mar 30, 2012 11:17 am; edited 2 times in total
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
தெரிந்து கொள்வோம்.
இலங்கை பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு........1942.
இலங்கைப் பல்கலைக் கழகம், கொழும்புப் பல்கலைக் கழகம் என்று பெயர் மாற்றப் பட்ட ஆண்டு................1974.
யாழ்ப்பாண வளாகம் தொடங்கப்பட்ட ஆண்டு.......1974.
யாழ்ப்பாண வளாகம் யாழ் பல்கலைக் கழகமாக மாற்றப் பட்ட ஆண்டு........1979/01/01.
யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவர்.......க. கைலாசபதி.
யாழ் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தர்............................ சு. வித்தியானந்தன்.
யாழ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் துணைவேந்தர்...................
வசந்தி அரசரட்ணம்.

நல்ல தகவல் சிந்தியா - படங்களும் கிடைத்தால் செய்தியோடு சேர்த்து போடுங்களேன் - நன்றாக இருக்குமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
கொலவெறி wrote:நல்ல தகவல் சிந்தியா - படங்களும் கிடைத்தால் செய்தியோடு சேர்த்து போடுங்களேன் - நன்றாக இருக்குமே.
நன்றி நண்பரே. படங்களை அப்லோட் செய்வதற்கு பல முறை முயற்சித்தும் என்னால் முடியவில்லை. எப்படி என்று விளக்கம் தர முடியுமா?
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
இரா.பகவதி wrote:தகவலுக்கு நன்றி
மிக்க நன்றி பகவதி.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
http://www.eegarai.net/t18368p15-topicsinthiyarasu wrote:கொலவெறி wrote:நல்ல தகவல் சிந்தியா - படங்களும் கிடைத்தால் செய்தியோடு சேர்த்து போடுங்களேன் - நன்றாக இருக்குமே.
நன்றி நண்பரே. படங்களை அப்லோட் செய்வதற்கு பல முறை முயற்சித்தும் என்னால் முடியவில்லை. எப்படி என்று விளக்கம் தர முடியுமா?
http://www.eegarai.net/t56012-topic
இந்த இரண்டு லிங்கயும் பாருங்கள் - அப்லோட் செய்ய இயலும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
கொலவெறி wrote:http://www.eegarai.net/t18368p15-topicsinthiyarasu wrote:கொலவெறி wrote:நல்ல தகவல் சிந்தியா - படங்களும் கிடைத்தால் செய்தியோடு சேர்த்து போடுங்களேன் - நன்றாக இருக்குமே.
நன்றி நண்பரே. படங்களை அப்லோட் செய்வதற்கு பல முறை முயற்சித்தும் என்னால் முடியவில்லை. எப்படி என்று விளக்கம் தர முடியுமா?
http://www.eegarai.net/t56012-topic
இந்த இரண்டு லிங்கயும் பாருங்கள் - அப்லோட் செய்ய இயலும்.
மிக்க நன்றி நண்பரே. முயற்சி செய்கிறேன்.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: இலங்கையின் சில முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.
நல்ல தகவல், நானும் படங்கள் என்று நினைத்து தான் வந்தேன், போட முயலுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!
» அழகான நீர்வீழ்ச்சிகள்
» உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!
» கண்ணை கவரும் அழகிய நீர்வீழ்ச்சிகள்!
» இலங்கையின் அழகு
» அழகான நீர்வீழ்ச்சிகள்
» உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!
» கண்ணை கவரும் அழகிய நீர்வீழ்ச்சிகள்!
» இலங்கையின் அழகு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|