ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.

2 posters

Go down

சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. Empty சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.

Post by பிரசன்னா Thu Mar 29, 2012 10:03 pm

சென்னை: சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், தற்போது தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று, அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது என்றும், 6.25 கோடியிலிருந்து 7.25 கோடியாக, சுமார் 1 கோடி அளவுக்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

அத்துடன், சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டத்தை, அதாவது, Conservation of Wet Land and Paddy Field Act கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

வேளாண் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 2005-06-ல் நெல் சாகுபடி பரப்பளவு 20.50 லட்சம் ஹெக்டேர் ஆக இருந்தது. இது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைந்தது.

2010-11 ஆம் ஆண்டு நெல் சாகுபடி பரப்பளவு 19.05 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2011-12 ஆம் ஆண்டில், இது மீண்டும் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது. அதே போன்று தான், 2011-12 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி மிக உயரிய அளவான 105 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும்.

விவசாயத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், தேவையான உரங்கள் உரிய காலத்தில் கிடைக்கச் செய்தல், நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்குதல், தேவையான பயிர்க் கடன்கள் காலத்தே கிடைக்கச் செய்தல், முறையான கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் பயிர்க் கடன் வழங்குதல்,

விவசாயம் இயந்திரமாக்கப்படுவதை ஊக்குவித்தல், விவசாய இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைப்பதை உறுதி செய்தல், விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் 2010-11 ஆம் ஆண்டு 19.05 லட்சம் ஹெக்டேர் என்று இருந்த நெல் சாகுபடி பரப்பு, 2011-12 ஆம் ஆண்டில் 20.74 லட்சம் ஹெக்டேர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
எனவே, உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டது போன்ற சாகுபடி நிலங்களை காப்பாற்ற நன்னீர் நிலம் மற்றும் நஞ்சை நிலம் பாதுகாப்புச் சட்டம், Conservation of Wet Land and Paddy Field Act என்ற ஒரு சட்டம் தற்போது தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

விகடன் .com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. Empty Re: சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ.

Post by கேசவன் Thu Mar 29, 2012 10:51 pm

போறபோக்கை பார்தா இன்னும் ஐந்து வருடம் களித்து மாடிமேல் தான் விவசாயம் செய்யவேண்டும் போல உள்ளது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. 1357389சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. 59010615சாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. Images3ijfசாகுபடி நிலங்களைக் காப்பாற்ற சட்டம் தேவையில்லை: ஜெ. Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum