புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_m10ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 03, 2009 10:48 pm

ஏலகிரியில் 'பாராகிளைடிங்' மூலம் வானத்தில் பறந்தபடி சுற்றுலாவை ரசிக்க தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஏலகிரியில் வானத்தில் பறந்தபடி 'பாராகிளைடிங்' சுற்றுலா Img1090820033_1_1

WD

இது குறித்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, ஏலகிரியில் பல்வேறு சுற்றுலா திட்டங்களுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கி, இயற்கை பூங்கா, படகுத்துறை மேம்பாடு, நிலாவூர் படகு குழாம், பயணிகள் விடுதி போன்ற பல வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளன. மேலும் பல வசதிகளை அங்கு உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக 'பாராகிளைடிங்' என்ற வானத்தில் பறந்தபடி இயற்கையை ரசிக்கும் சுற்றுலா வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இந்த வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் 'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இப்படிப்பட்டவர்களுடன் பயிற்சி பெற்ற விமானி ஒருவர் உடன் பறப்பார். எனவே தைரியமாக அனைவருமே வானத்தில் பறக்கலாம்.

ஏலகிரி சாகச விளையாட்டு சங்கத்துடன் (யாசா) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வேலூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். 'பாராகிளைடிங்' தெரிந்திருந்தால் தகுந்த உபகரணங்களுடன் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்கள் யாரும் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து 'பாராகிளைடிங்' செய்ய அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வை போல் ரசிக்கலாம்.

பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு தரை இறங்கலாம். அடுத்த மாதம் செப்டம்பர் 11, 12, 13 ஆ‌கிய தேதிகளில் 'பாராகிளைடிங்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இளைஞர்களுக்கு நல்ல மன பலத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி இதுவாகும். இருதய பலவீனமுள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்.

மேலும் அங்கு மலையேற்றம், மலையில் பைக் ஓட்டும் சாகசம், பாறைகளில் ஏறும் சாகசம் ஆகிய விளையாட்டுகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஏலகிரியில் சாகச விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது எ‌ன்று இறைய‌ன்பு கூ‌றினா‌ர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக