புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_m102ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 9:56 pm

First topic message reminder :

மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.

“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.

முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.

அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

நக்கீரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:46 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...
ஐயோ ஐயோ - வடிவேலு பேசின மாதிரியே இருக்கு - உங்க தொல்ல தாங்கலடா சாமீ. ஜாலி 🐰

ஹாஹா...பாம்பின் கால் பாம்பறியும்...

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Fri Mar 30, 2012 1:09 am

சில மனிதர்கள் எப்படித்தான் இப்படிப் பட்ட மோசமான காரியங்களை அஞ்சாமல் செய்கிறார்களோ...... அநியாயம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 1:31 am

கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.
சினிமாவுக்கு எமோஷனல் தேவை என்று நீங்கள் தானே சொன்னீர்கள்...அதை தான் ரா.ரா.பயிற்சி செய்கிறார் இங்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 1:48 am

அய்யோ அதி என்னமா பேசுரிங்க சூப்பருங்க

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Mar 31, 2012 8:30 am

இதுக்குத் தான் வக்கீல், போலீஸ்காரன் வீட்டின் பொண்ணு எடுக்கக் கூடாது சொல்றாங்களோ???? அதிர்ச்சி எதுக்கு கிளிக்கு ஆசைப்பட்டு களி திங்கணும்..........

சதாசிவம்
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 8:40 am

இதுக்குத் தான் வக்கீல், போலீஸ்காரன் வீட்டின் பொண்ணு எடுக்கக் கூடாது சொல்றாங்களோ???? எதுக்கு கிளிக்கு ஆசைப்பட்டு களி திங்கணும்.........

சதாசிவம் அண்ணா அப்பிடின அவர் இரண்டாம் திருமணம் செய்தது சரியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 31, 2012 8:43 am

///தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன்///

முட்டாள்தனமான தீர்ப்பு. கணவன் செய்த தவறுக்கு அவன் மட்டுமே தண்டனை அனுபவிக்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்குத் தண்டனை அளிப்பது முட்டாள்தனமானது.

மேலும் இதுபோன்ற வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடுகிறது.

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 31, 2012 11:42 am

///தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன்///

முட்டாள்தனமான தீர்ப்பு. கணவன் செய்த தவறுக்கு அவன் மட்டுமே தண்டனை அனுபவிக்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்குத் தண்டனை அளிப்பது முட்டாள்தனமானது.

மேலும் இதுபோன்ற வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடுகிறது.

அண்ணா கணவரை அவ்வாறு தூண்டியது கண்டிப்பாக உறவினர்களாக தான் இருக்கும் அதனால் தான் , பிரச்சனை என்றவுடன் அறிவுரை கூறி சேர்த்து வைக்காமல் இப்படி வேற ஒரு கல்யாணம் சட்டதுக்கு புறம்பான காரியம் செய்ய தூண்டிய காரணத்துக்காக கைது செய்து இருக்கலாம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக