ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:19

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

+4
யினியவன்
ரா.ரா3275
அதி
பிரசன்னா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by பிரசன்னா Thu 29 Mar 2012 - 23:26

மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.

“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.

முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.

அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

நக்கீரன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by அதி Fri 30 Mar 2012 - 0:48

தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by ரா.ரா3275 Fri 30 Mar 2012 - 0:50

அதி wrote:தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிட்டவன் ஆண்மகனாகவே இருக்க முடியாது
தன்னைப் போன்ற இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பறிக்க நினைக்கும் பெண் அதைவிட கேவலம்

ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்... சூப்பருங்க
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by அதி Fri 30 Mar 2012 - 0:55

ரா.ரா3275 wrote:ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டம்... சூப்பருங்க
உங்களுக்கு ஒரு பெரிய விசில் அதி...
இன்னொரு குடும்பத்தை அழிக்க நினைத்து வாழப் பார்க்கும் இனம் ஏதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது தானே ரா.ரா.
பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெறுவதே சாதனை என்று ஒவ்வொரு தாய்மாரும் நினைத்து பெருமைப்படுவதால் தான் இந்த அவலம்.பருவ வயது முதல் அருகிலமர்ந்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கும் தாய்மார்கள் இன்றைய அவசர யுகத்தில் குறைந்துவிட்டதும் இத்தகைய தவறுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by ரா.ரா3275 Fri 30 Mar 2012 - 0:58

அதி wrote:

அற்புதம்...அற்புதம்...அற்புதம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by அதி Fri 30 Mar 2012 - 1:05

ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by ரா.ரா3275 Fri 30 Mar 2012 - 1:07

அதி wrote:
ரா.ரா3275 wrote:ஆனாலும் அதுவும் ஒரு சாதனையே-பல வேதனைகள் தங்குவதால்...
மறுப்பதற்கில்லை ரா.ரா. உயிர் வலி என்பது வார்த்தையால் விமர்சிக்கப்படுவதற்கு அப்பாற்பட்டதே.ஆனால் மிருகங்கள் கூட தான் பிரசவிக்கின்றன....அதைப் போலவே மனித இனம் நாமும் இருக்க கூடாதில்லையா?
பணம் புகழ் அந்தஸ்து கௌரவம் என்று தேடிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தால் தலைமுறை என்னாவது? நேரத்துக்கு உணவுக் கொடுத்து கல்விக் கொடுத்து விளையாட விட்டு உடலைப் பேணுவது மட்டுமே சிறந்த பெற்றவருக்கு அழகென்றிருந்தால் எப்படி? திருக்குறள் சத்திய சோதனை எல்லாம் தமிழ்ப் பாடத்தோடு முடிந்துவிடுகிறது.இன்னும் சில பெற்றவர்களுக்கே திருக்குறளின் அருமைத் தெரியவில்லை.
சாமர்த்தியமாக இந்த உலகில் பிழைப்பது எப்படி என்று தான் போதிக்கிறார்களே தவிர அதை நேர்மையோடு செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை

சூப்பர் சூப்பர்... ஆமோதித்தல்

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by யினியவன் Fri 30 Mar 2012 - 1:10

அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by ரா.ரா3275 Fri 30 Mar 2012 - 1:12

கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை 224747944

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை R2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by யினியவன் Fri 30 Mar 2012 - 1:14

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:அங்க கோர்ட்டு கேசுன்னு அடிச்சிக்கிட்டவங்க கூட இவ்ளோ டென்ஷன் ஆவலியே சாமீ? நீங்க ரெண்டு பெரும் இமொஷனலா ஆவாதீங்க.

ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா?...ஆக்டிவிட்டியும்தான்...
ஐயோ ஐயோ - வடிவேலு பேசின மாதிரியே இருக்கு - உங்க தொல்ல தாங்கலடா சாமீ. ஜாலி 🐰

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை Empty Re: 2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum