புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
83 Posts - 55%
heezulia
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_m10குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 10:03 pm

சென்னை: சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களையும் குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்ற மாநகர காவல்துறை ஆணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அடுத்தடுத்த வங்கிக் கொள்ளைகள் மற்றும் வேளச்சேரி என்கவுன்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று மாநகர காவல்துறை புதிய ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தது.

இந்த ஆணையால் அதிருப்தியுற்றவர்களின் சிலரது சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குடியிருப்போர் பற்றிய தகவல்கள் தராவிட்டால் வீட்டு உரிமையாளர்கள் மேல் வழக்கு தொடரப்படும் என போலீஸ் தரப்பு கூறியுள்ளது என்றும், குடியிருப்போர் பற்றிய தகவல் கேட்பதற்கு போலீஸுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்பதால், அந்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறையின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இதுதொடர்பாக காவல் துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விகடன் .com

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:59 pm

இது ஒருவிதத்தில் நல்ல விஷயம் தான்.குடியிருப்பவர்கள் பற்றிய முழு விவரமும் தெரிந்துக்கொள்வது வீட்டின் உரிமையாளருக்கே அவசியமான ஒன்று

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:02 pm

///குடியிருப்போர் பற்றிய தகவல் கேட்பதற்கு போலீஸுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்பதால், அந்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ///

ஆமோதித்தல்

குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை 224747944

குடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Rகுடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Aகுடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Emptyகுடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை Rகுடியிருப்போர் தகவல்: போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக