புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_lcapமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_voting_barமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 9:52 pm

மிகச் சிறந்த தொழில் முனைவோராக இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் இதழ் உலகம் முழுவதும் உள்ள சிறந்த தொழில் முனைவோரைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது. இதில் சமீபத்தில் காலமான ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுகெர்பர்க் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. தங்களது யோசனைகளை நிறுவனத்தில் செயல்படுத்தியவர்கள் என்று இவர்களது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவம் இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸை உருவாக்கிய தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் நாராயணமூர்த்தி என்று பார்ச்சூன் இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

மேலை நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கம்ப்யூட்டர் துறையில் இந்தியாவாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் நாராயண மூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தை உருவாக்கி விரிவுபடுத்தியதோடு அல்லாமல் இவரால் பல லட்சம் கோடி டாலர் இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்வதற்கு அதில் உள்ள குழுவினரின் அயராத செயல்பாடு மிகவும் அவசியம் என்பதை இன்ஃபோசிஸ் நிறுவன கட்டமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது என்று பார்ச்சூன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினத்தை தியாகம் செய், நாளை உனதாகும் என்று நாராயணமூர்த்தியின் வாசகம் மிகச் சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் அவருக்கு 10 வது இடத்தை பிடித்துத் தந்துள்ளது.

நக்கீரன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:39 pm

இன்றைய தினத்தை தியாகம் செய், நாளை உனதாகும் என்ற நாராயணமூர்த்தியின் வாசகம் மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 11:00 pm

சூப்பருங்க

மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  224747944

மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  Rமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  Aமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  Emptyமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  Rமிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக