ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

+3
யினியவன்
அசுரன்
திமுக
7 posters

Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by திமுக Thu Mar 29, 2012 8:19 pm

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை 549911_237491503016080_120331151398783_433919_1954986451_n

தீவிரவாத போலீசிடம் அடிபடும் பெண் ஆசிரியர். இதுதான் ஜனநாயகம் என்றால் மக்கள் கைகளில் கிடைத்ததை தூக்கி அடித்து எதிர்ப்பு தெரிவியுங்கள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவருக்கு நாளை இதைப் போன்றே தீவிரவாதிகளால் தாக்கப்படலாம்.

இனியும் 'சும்மா இருப்பதே சுகம்' என்றிருந்தால், அடிவாங்கிக் கொண்டு பொறுத்துப் போகவும் கற்றுக் கொள்ளப் போகிறீர்களா?

நன்றி தமிழ்ச்சி


தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by அசுரன் Thu Mar 29, 2012 8:28 pm

நம் நாட்டில் தட்டிக்கேட்க வேன்டியவர்கள் தவறிழைக்கிறார்கள். தவறிழைப்பவர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கிறார்கள், ஒன்றுமில்லாத மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைக்கிறார்கள் அதனால் அடிக்கடி அடிவிழுகிறது. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by திமுக Thu Mar 29, 2012 8:29 pm

அசுரன் wrote:நம் நாட்டில் தட்டிக்கேட்க வேன்டியவர்கள் தவறிழைக்கிறார்கள். தவறிழைப்பவர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கிறார்கள், ஒன்றுமில்லாத மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைக்கிறார்கள் அதனால் அடிக்கடி அடிவிழுகிறது. சோகம்
சூப்பருங்க


தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by யினியவன் Thu Mar 29, 2012 8:41 pm

எந்த ஆட்சியானாலும் தவறான அரசை
தவறான அதிகாரிகள் மிகச் சரியாக
பயன் படுத்திக் கொள்கிறார்கள்.


Last edited by கொலவெறி on Thu Mar 29, 2012 9:01 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by கே. பாலா Thu Mar 29, 2012 8:51 pm

த்தூ ......இதுவா வீரம் !?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by ரா.ரா3275 Thu Mar 29, 2012 11:14 pm

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை...
கட்சிகள் மாறினாலும் காவல்துறை மாறுவதில்லை...
என்ன கொடுமை சார் இது


பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை 224747944

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Rபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Aபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Emptyபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Rபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by அதி Thu Mar 29, 2012 11:39 pm

நம்மள விட்டா அவங்களுக்கு அடிக்க வேற யாரு இருக்கா பாவம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 12:16 am

அதி wrote:நம்மள விட்டா அவங்களுக்கு அடிக்க வேற யாரு இருக்கா பாவம்

திருப்பி அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...


பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை 224747944

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Rபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Aபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Emptyபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Rபெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by sinthiyarasu Fri Mar 30, 2012 12:32 am

என்ன கொடுமை சார் இது
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை Empty Re: பெண்கள் மீது தனது வீரத்தைக்காட்டும் காவல்துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சமூக விரோத சக்திகள் மீது காவல்துறை தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது
» தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப்
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» பெண்கள் மீது போர் எதற்கு?
» கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum