ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

+23
பூவன்
கரூர் கவியன்பன்
மதுமிதா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
மாணிக்கம் நடேசன்
றினா
பாலாஜி
krishnaamma
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
அதி
muthu86
Aathira
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
யினியவன்
27 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Thu Mar 29, 2012 6:32 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு


உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.


இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். புன்னகை


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma Sun Apr 01, 2012 7:19 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
றினா wrote:சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.

என்ன ரகசியம் றினா, சொல்லுங்கோ புன்னகை

அதுவே ரகசியம்...அத ஏன் இப்டி பப்ளிக்கா கேட்கறீங்க?...

எனக்கு தனிபட மெயில் அனுப்பலாமே சேகரன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 02, 2012 5:10 am

அக்கா எங்க மாமாவ படுத்துர பாடு, அதுக்கு பயந்துதானே நான் மலேசியாவுக்கு ஓடிட்டேன். பாவம் எங்க மாமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by ரேவதி Mon Apr 02, 2012 11:09 am

கொலவேரியின் தாக்குதலுக்கு அப்பா கூட தப்பிக்கலை போல சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by பாலாஜி Mon Apr 02, 2012 11:33 am

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:சரி விடுங்க ..

ஏன் பாலாஜி சலிச்சுக்கரிங்க , சொல்லுங்க புன்னகை ஒரு ஜாலிக்கு தானே , பரவாயில்லை சொல்லுங்கோ புன்னகை

மாமா இந்த பாட்டை உங்களை பார்த்து ராகத்தோடு இந்த பாடலை பாடி இருப்பாங்க என்று நினைச்சேன் .


Last edited by வை.பாலாஜி on Mon Apr 02, 2012 11:48 am; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by உதயசுதா Mon Apr 02, 2012 11:36 am

அடடா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Uகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Dகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Yகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Sகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Uகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Dகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Hகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by பிரசன்னா Mon Apr 02, 2012 11:40 am

கொலவெறி அற்புதம்.... உங்கள் கலைவெறி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 11:53 am

கொலைவெறித்தனத்தோடு ஒரு அற்புதப் பாடலை சமைத்துக் கொடுத்திருக்கேள். நன்னா இருக்கு. இந்த ட்யூன் என்னமா கிறிஷ்ணம்மா ஆத்துக்காரர் பாடறமாதிரி பொருந்தியிருக்கு!
வாழ்த்துக்கள். குடும்பத்துடன் ரசித்தோம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by மதுமிதா Fri Jul 19, 2013 5:24 pm

அம்மா இந்த பாடல் அப்பாக்கு மட்டும் தானே

இல்ல நாளைக்கு நான் வரும் போது இந்த பாட்டா பாடினால் தான் சாப்பாடு என்றால் சொல்லி விடுங்கள் இப்போவே மனப்பாடம் செய்ய


கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Mகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Dகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Hகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 U



கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma Fri Jul 19, 2013 6:55 pm

MADHUMITHA wrote:அம்மா இந்த பாடல் அப்பாக்கு மட்டும் தானே

இல்ல நாளைக்கு நான் வரும் போது இந்த பாட்டா பாடினால் தான் சாப்பாடு என்றால் சொல்லி விடுங்கள் இப்போவே மனப்பாடம் செய்ய

இல்ல மது.... நீங்களே கவிதை எழுதுவதால் உங்களுக்கு இது கிடையாது...நீங்க சொந்தமா எழுதி பாடனும்.............ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Jul 19, 2013 6:56 pm

ரசித்த அனைவருக்கும் நன்றி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 6 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum