Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
+23
பூவன்
கரூர் கவியன்பன்
மதுமிதா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
மாணிக்கம் நடேசன்
றினா
பாலாஜி
krishnaamma
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
அதி
muthu86
Aathira
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
யினியவன்
27 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.
இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம்.
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
சித்த மருத்துவர் வேண்டாம் நல்ல இங்கிலீஷ் டாக்டரிடம் காட்டுங்கோ
எனக்கு நீங்க காட்டின டாக்டர் மேலே யே கொஞ்சம் சந்தேகம்
அய்யோ அப்பிடின சிவா அன்னாவா நல்ல டாக்டர் இல்லனு சொல்லிறீங்களா , உங்க சமையலுல இருக்குற குறைய மறைக்க சிவா அண்ணா மேல பலிய போடுறீங்களா
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
இரா.பகவதி wrote:சித்த மருத்துவர் வேண்டாம் நல்ல இங்கிலீஷ் டாக்டரிடம் காட்டுங்கோ
எனக்கு நீங்க காட்டின டாக்டர் மேலே யே கொஞ்சம் சந்தேகம்
அய்யோ அப்பிடின சிவா அன்னாவா நல்ல டாக்டர் இல்லனு சொல்லிறீங்களா , உங்க சமையலுல இருக்குற குறைய மறைக்க சிவா அண்ணா மேல பழிய போடுறீங்களா![]()
எதுக்கு உங்களுக்கு இந்த மூட்டிக்குடுக்கும் வேலை? ம...ம...?
சமையல் என்றால் குறிப்பு இருந்தா போறும் , சமச்சுடலாம், உங்க காதை டெஸ்ட் செய்வது அப்படியா? நீங்க இங்கிருக்க சிவா மலேசியாவில் இருக்க, எப்படி உங்களை டெஸ்ட் செய்தார்? அதுதான் எனக்கு அவர் மேல டவுட் என்று சொன்னேன் .................
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,
சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார்
சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
krishnaamma wrote:இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,
சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார்![]()
வேற ஒண்ணும் சொல்லையா ..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:இனியன், இவர் வந்தாச்சு , உங்கள் பாடலை படித்த்தும் சிரித்தார் ,
சேஷல் சீல் உட்கார்ந்து கொண்டு உன் சமையலை பார்க்காமலே எப்படி நீ சமையல் ராணி என்று ஒத்துக்கொண்டார், ஆச்சர்யமாய் இருக்கே! என்று சொன்னார்![]()
வேற ஒண்ணும் சொல்லையா ..![]()
வேற என்ன சொல்லணும் ? சொல்வார் என்று எதிர் பார்த்தீர்கள் ? சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
சரி விடுங்க ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
வை.பாலாஜி wrote:சரி விடுங்க ..
ஏன் பாலாஜி சலிச்சுக்கரிங்க , சொல்லுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
றினா wrote:சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
என்ன ரகசியம் றினா, சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
krishnaamma wrote:றினா wrote:சரி,சரி இரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
என்ன ரகசியம் றினா, சொல்லுங்கோ
அதுவே ரகசியம்...அத ஏன் இப்டி பப்ளிக்கா கேட்கறீங்க?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண்டியார் பாடும் பாட்டு…!
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» கிருஷ்ணாம்மாவின் தேசிய கீதம்
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|