Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
+23
பூவன்
கரூர் கவியன்பன்
மதுமிதா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
மாணிக்கம் நடேசன்
றினா
பாலாஜி
krishnaamma
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
அதி
muthu86
Aathira
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
யினியவன்
27 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.
இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம்.
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.
இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம்.
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
கொலவெறி wrote:ஒருத்தரையும் விடறதா இல்லம்மா. தப்பிச்சா அவங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும். அதுக்கு ரொம்ப ரொம்ப சான்ஸ் கம்மிதான்னு நினைக்கிறேன்.krishnaamma wrote:அடப்பாவி, எங்காத்துக்காரரையும் நீங்க விட்டு வைக்கலையா?
நல்லா இருக்கு உங்க பாட்டு, என்ன கற்பனை .... என்ன கப்பனை........................சிரிச்சு சிரிச்சு முடியலை எனக்கு
இருங்க இருங்க சாயந்திரம் அவர் வந்ததும் படிச்சு காட்டறேன், அவரின் சொல்வதை இங்கே அப்படியே போடறேன்
சரியா?
ரொம்ப அற்புதமாக எழுதுகிறீர்கள் இனியவன், GOD BLESS YOU
அவரு சொல்றத கண்டிப்பா சொல்லுங்க - சந்தோஷமா இருக்கும் - சாப்பிட்டு சந்தோஷமா இருக்காரான்னு தெரியாது எனக்கு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
கொலவெறி wrote:இல்லம்மா அதி சொல்றாங்க சாப்பிடாத நால தெரியாம நான் ஆகா ஓகோன்னு எழுதிட்டேனாம்.krishnaamma wrote:கொலவெறி wrote:அப்ப இந்த சமையல் குறிப்பெல்லாம்? என்ன அதி சொல்றீங்க?அதி wrote: அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
ம... புரியலையே இனியவன், என்ன சொல்ல வரிங்க நீங்க ? புரியராப்ல சொல்லுங்கோ
அதுக்கு நான் கிண்டலா அப்ப அந்த சமையல் குறிப்பெல்லாம் சும்மா உடான்ஸ் குறிப்பு தானான்னு கேட்டேன்.
நான் முன்பு சொன்னது போல எல்லாமே நான் சமைத்து பார்த்து எழுதின குறிப்புகள் தான் இனியவன், பயப்பட வேண்டாம் நல்லாவே சமைப்பேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
நல்லா சமைப்பேன், பயப்பட வேண்டாம் இனியவன், பாயாசம் வேண்டும் என்று நீங்க தாராளமாய் பாடுங்கோ
பாயாசம் மட்டும் இல்லை என் குறிப்புகளில் இருக்கும் எந்த சமையலையும் கேளுங்கள் நோ ப்ராப்ளம், செய்ய எனக்கு நோ ப்ராப்ளம் , சாப்பிடவும் உங்களுக்கு நோ ப்ராப்ளம் ஆக இருக்கும் ஒவ்வொன்றும் நான் செய்த குறிப்புகள் தான் ஓகே வா?
குருவே ஜாக்கிரதை அவங்க பாயாசமுணு சொல்லுறது எனக்கு இங்க பாய்ஸன் அப்பிடினு கேக்குது , விடுங்க ஜூட்
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
இரா.பகவதி wrote:
நல்லா சமைப்பேன், பயப்பட வேண்டாம் இனியவன், பாயாசம் வேண்டும் என்று நீங்க தாராளமாய் பாடுங்கோ
பாயாசம் மட்டும் இல்லை என் குறிப்புகளில் இருக்கும் எந்த சமையலையும் கேளுங்கள் நோ ப்ராப்ளம், செய்ய எனக்கு நோ ப்ராப்ளம் , சாப்பிடவும் உங்களுக்கு நோ ப்ராப்ளம் ஆக இருக்கும் ஒவ்வொன்றும் நான் செய்த குறிப்புகள் தான் ஓகே வா?
குருவே ஜாக்கிரதை அவங்க பாயாசமுணு சொல்லுறது எனக்கு இங்க பாய்ஸன் அப்பிடினு கேக்குது , விடுங்க ஜூட்
முதலில் ஒரு நல்ல டாக்டரிடம் காதை காட்டுங்கோ பகவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
வீட்டுக்கு கெளம்பும் போது வேலை குடுத்த நான் டென்சனாகிடுவேன் ..... அப்புறம் தப்பு தப்பா வேலை செய்வேன்.....அதனால கெளம்பிட்டேன்...கொலவெறி wrote:நன்றி பானு - அப்பப்ப ஆபீஸ் வேலையும் செஞ்சு தான ஆவணும்.ஜாஹீதாபானு wrote:நேத்தே பார்த்தேன் ....படித்தேன் ரசித்தேன் ...ஆனால் பின்னூட்டம் போடமுடியல ...வெளியேறிட்டேன் திரும்ப உள்ள வந்தா எங்க சார் ஏதாவது வேலைய தலையில் சுமத்திடுவார் அதனால் வீட்டுக்கு போயிட்டேன் .....
உங்கள் கற்பனை அபாரம்..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
வீட்டுக்கு கெளம்பும் போது வேலை குடுத்த நான் டென்சனாகிடுவேன் ..... அப்புறம் தப்பு தப்பா வேலை செய்வேன்.....அதனால கெளம்பிட்டேன்...
வீட்டில் இருந்து வந்தவுடன் வேலை குடுதாலும் டென்ஷன் ஆகிறீங்க , அப்போ எப்போதான் வேலை குடுகுறது உங்களுக்கு
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
இரா.பகவதி wrote:வீட்டுக்கு கெளம்பும் போது வேலை குடுத்த நான் டென்சனாகிடுவேன் ..... அப்புறம் தப்பு தப்பா வேலை செய்வேன்.....அதனால கெளம்பிட்டேன்...
வீட்டில் இருந்து வந்தவுடன் வேலை குடுதாலும் டென்ஷன் ஆகிறீங்க , அப்போ எப்போதான் வேலை குடுகுறது உங்களுக்கு
நோ வேலை, ஒன்லி சம்பளம் ... ஓகே வா பானு
( பானு சும்மா கலாட்டாக்கு தான் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
முதலில் ஒரு நல்ல டாக்டரிடம் காதை காட்டுங்கோ பகவதி
நேற்று தான் சிவா அண்ணா என் காதை பரிஜோதிதார் எந்த குறையும் இல்லை என்று தான் கூறினார் ,
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
krishnaamma wrote:இரா.பகவதி wrote:வீட்டுக்கு கெளம்பும் போது வேலை குடுத்த நான் டென்சனாகிடுவேன் ..... அப்புறம் தப்பு தப்பா வேலை செய்வேன்.....அதனால கெளம்பிட்டேன்...
வீட்டில் இருந்து வந்தவுடன் வேலை குடுதாலும் டென்ஷன் ஆகிறீங்க , அப்போ எப்போதான் வேலை குடுகுறது உங்களுக்கு
நோ வேலை, ஒன்லி சம்பளம் ... ஓகே வா பானு
( பானு சும்மா கலாட்டாக்கு தான் )
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
இரா.பகவதி wrote:முதலில் ஒரு நல்ல டாக்டரிடம் காதை காட்டுங்கோ பகவதி
நேற்று தான் சிவா அண்ணா என் காதை பரிஜோதிதார் எந்த குறையும் இல்லை என்று தான் கூறினார் ,
சித்த மருத்துவர் வேண்டாம் நல்ல இங்கிலீஷ் டாக்டரிடம் காட்டுங்கோ
எனக்கு நீங்க காட்டின டாக்டர் மேலே யே கொஞ்சம் சந்தேகம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆண்டியார் பாடும் பாட்டு…!
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
» இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum