ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

+23
பூவன்
கரூர் கவியன்பன்
மதுமிதா
கா.ந.கல்யாணசுந்தரம்
பிரசன்னா
உதயசுதா
ரேவதி
மாணிக்கம் நடேசன்
றினா
பாலாஜி
krishnaamma
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
முஹைதீன்
இரா.பகவதி
ரா.ரா3275
அதி
muthu86
Aathira
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
யினியவன்
27 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Thu Mar 29, 2012 6:32 pm

First topic message reminder :

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு


உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.


இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். புன்னகை


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே


ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே


உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே


பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 1:56 pm

muthu86 wrote:அருமை
நன்றி முத்து.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 1:58 pm

அதி wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
அப்ப இந்த சமையல் குறிப்பெல்லாம்? என்ன அதி சொல்றீங்க? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:00 pm

ரா.ரா3275 wrote:அய்யா...இனியவரே...இணையில்லா ஈகரைக் கவிஞரே...
உங்க போங்கு ஆட்டம் புது ரூட்ல படு ஸ்பீட்ல பட்டையக் கெளப்புதுங்கோவ்... சூப்பருங்க
என்ன கவிஞர்ன்னு சொல்லி அவங்கள தப்பா சொல்லக் கூடாது ராரா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:02 pm

இரா.பகவதி wrote:குருவே சூப்பர் சூப்பருங்க அன்பு மலர் இதை இன்னும் கிருஷ்ணா அம்மா பாக்கலையே , உங்களுக்கு பாயாசம் நிச்சயம் தான்
உங்களுக்கும் தருவாங்க பாயசம் - வாங்க பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:03 pm

முஹைதீன் wrote:பாட்டு மிக அருமையாக உள்ளது சூப்பருங்க
நன்றி முகைதீன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:05 pm

ஜேன் செல்வகுமார் wrote:கலக்குரெள் போங்க.... அருமையிருக்கு
எத - கஞ்சித் தொட்டியவா ஜேன்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by krishnaamma Fri Mar 30, 2012 2:05 pm

கொலவெறி wrote:
அதி wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
அப்ப இந்த சமையல் குறிப்பெல்லாம்? என்ன அதி சொல்றீங்க? புன்னகை

ம... புரியலையே இனியவன், என்ன சொல்ல வரிங்க நீங்க ? புரியராப்ல சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:06 pm

ஜாஹீதாபானு wrote:நேத்தே பார்த்தேன் ....படித்தேன் ரசித்தேன் ...ஆனால் பின்னூட்டம் போடமுடியல ...வெளியேறிட்டேன் திரும்ப உள்ள வந்தா எங்க சார் ஏதாவது வேலைய தலையில் சுமத்திடுவார் அதனால் வீட்டுக்கு போயிட்டேன் ..... புன்னகை

உங்கள் கற்பனை அபாரம்.......... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நன்றி பானு - அப்பப்ப ஆபீஸ் வேலையும் செஞ்சு தான ஆவணும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:09 pm

krishnaamma wrote:அடப்பாவி, எங்காத்துக்காரரையும் நீங்க விட்டு வைக்கலையா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா இருக்கு உங்க பாட்டு, சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க என்ன கற்பனை .... என்ன கப்பனை........................சிரிச்சு சிரிச்சு முடியலை எனக்கு புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இருங்க இருங்க சாயந்திரம் அவர் வந்ததும் படிச்சு காட்டறேன், அவரின் சொல்வதை இங்கே அப்படியே போடறேன் புன்னகை
சரியா? புன்னகை

ரொம்ப அற்புதமாக எழுதுகிறீர்கள் இனியவன், GOD BLESS YOU புன்னகை

ஒருத்தரையும் விடறதா இல்லம்மா. தப்பிச்சா அவங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும். அதுக்கு ரொம்ப ரொம்ப சான்ஸ் கம்மிதான்னு நினைக்கிறேன். புன்னகை

அவரு சொல்றத கண்டிப்பா சொல்லுங்க - சந்தோஷமா இருக்கும் - சாப்பிட்டு சந்தோஷமா இருக்காரான்னு தெரியாது எனக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by யினியவன் Fri Mar 30, 2012 2:12 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:
அதி wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க
அப்ப இந்த சமையல் குறிப்பெல்லாம்? என்ன அதி சொல்றீங்க? புன்னகை

ம... புரியலையே இனியவன், என்ன சொல்ல வரிங்க நீங்க ? புரியராப்ல சொல்லுங்கோ புன்னகை
இல்லம்மா அதி சொல்றாங்க சாப்பிடாத நால தெரியாம நான் ஆகா ஓகோன்னு எழுதிட்டேனாம். புன்னகை


அதுக்கு நான் கிண்டலா அப்ப அந்த சமையல் குறிப்பெல்லாம் சும்மா உடான்ஸ் குறிப்பு தானான்னு கேட்டேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு - Page 3 Empty Re: கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum