புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
39 Posts - 37%
heezulia
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
1 Post - 1%
mruthun
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
111 Posts - 45%
ayyasamy ram
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
84 Posts - 34%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
3 Posts - 1%
manikavi
கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_m10கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 6:32 pm

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு

உங்களுக்கு தெரியுமா நம்ம கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் இந்தப் பாட்டத்தான் முதன் முதலில் அவங்கள கை பிடிச்சப்ப பாடினாராம்.

இப்ப இந்த பாட்டை நித்தமும் பாடலேன்னா கிருஷ்ணாம்மா அவருக்கு சோறே போடறது இல்லையாம். புன்னகை

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
சமையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
சமையல் கலையின் ராணியும் நீயே
உணவை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய சமையல் புதிய ருசியும்
புதிய திருப்தியும் கொண்டு வந்தாயே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

ஓட்டலில் உண்ணும் நண்பனைக் கேட்டேன்
திருடித் தின்னும் பூனையையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே
உணவளித்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
வயிறு ஒன்றே என்னுயிரே

உணவை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே

பாடல் - ஆலயமணி படத்தில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடி, எம்எஸ்வி & ராமமூர்த்தி இசை அமைத்தது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 29, 2012 6:37 pm

ஹா! சூப்பர் அண்ணா!
அம்மா கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா 2 கிளாஸ் பால் பாயாசம் வச்சி தர சொல்றேன்..! சூப்பருங்க
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 7:13 pm

அய்யா கொயவெறி, என்ன அற்புதமான கற்பனையையா உமக்கு . வாழ்த்துகிறேன் உம்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Mar 29, 2012 7:33 pm

கொலவெறி நண்பா
மிக மிக அருமையாக எழுதி விட்டீர்கள், மிக மிக ரசித்து படித்தேன்.....

உங்கள் பாட்டு கேட்டேன்
பொய்யை சொல்ல நினைத்தேன்
பொய்யை புரட்டி போட்டு
உண்மை சொல்லி விட்டேன் - நான்
உண்மை சொல்லி விட்டேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 29, 2012 8:19 pm

கொ.வெ. நெசமா இது நீங்க பதிவிட்டது. ஆனா அவருடைய பாட்டு தானே. பொய் சொல்லாம உண்மையைச் சொல்லுங்க...... இந்தப் பாட்டை அவங்க வீட்டிலிருந்து எப்படி ஆட்டைய போட்டிங்க.. நக்கல் நாயகம்

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Tகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Hகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Iகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Rகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 9:07 pm

அருண் wrote:ஹா! சூப்பர் அண்ணா!
அம்மா கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா 2 கிளாஸ் பால் பாயாசம் வச்சி தர சொல்றேன்..! சூப்பருங்க
நன்றி அருண் - பாயசம் வேனூன்னா பாட்டு பாடணுமா இல்ல பாடக் கூடாதா? புன்னகை

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Mar 29, 2012 10:32 pm

அருமை

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:36 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அவங்க செஞ்சுக் கொடுத்து நீங்க இன்னும் சாப்பிடலை....அது தான் உண்மை தெரியாம பாட்டு எழுதிட்டீங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 10:44 pm

அய்யா...இனியவரே...இணையில்லா ஈகரைக் கவிஞரே...
உங்க போங்கு ஆட்டம் புது ரூட்ல படு ஸ்பீட்ல பட்டையக் கெளப்புதுங்கோவ்... சூப்பருங்க

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு 224747944

கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Rகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Aகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Emptyகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு Rகிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யா கொயவெறி, என்ன அற்புதமான கற்பனையையா உமக்கு . வாழ்த்துகிறேன் உம்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி
சும்மா ரீமிக்ஸ் தான் அய்யா. நீங்க ரசிச்சு பாராட்டியது ரொம்ப சந்தோஷம் அய்யா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக