புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_m10ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும் ...(ரசித்து சுட்டது)

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 5:49 pm

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   Simply%5B1%5D....love

தன்னிச்சையாய்
தொந்தரவு செய்யும்
என் விரல்களுக்காய்,
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.
பாவம்
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,

கோபத்தை துணைக்கு
அழைக்கிறாய்.
ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   8
என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .

மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   4

கலிங்கத்து (காதல்) பரணி
பாடலாமடி உனக்கு.

ஒற்றைக் கண்ணீர் துளியில்
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   7

என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?

நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?

ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   9
உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.

அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 6:02 pm

ஜொள்ளான லொள்ளுக் காதல் கவிதை பகிர்வுக்கு நன்றி பானு.

வெட்கத்திற்கு ஓய்வின்றி
கோபத்தால் ப்ரைவசி இன்றி
உள்ளும் அகமும் ஒடுங்கி
ஒற்றைக் கண்ணீர் துளியில்
தனக்குள் பேசும் உரிமையும் போயி
காலடித் தடங்களும் மனதில் பதிய
ஒரு ஜொள்ளுக் காதல் அவசியமா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 02, 2012 6:12 pm

கொலவெறி wrote:ஜொள்ளான லொள்ளுக் காதல் கவிதை பகிர்வுக்கு நன்றி பானு.

வெட்கத்திற்கு ஓய்வின்றி
கோபத்தால் ப்ரைவசி இன்றி
உள்ளும் அகமும் ஒடுங்கி
ஒற்றைக் கண்ணீர் துளியில்
தனக்குள் பேசும் உரிமையும் போயி
காலடித் தடங்களும் மனதில் பதிய
ஒரு ஜொள்ளுக் காதல் அவசியமா?
இவ்ளோ நேரம் எங்க இருந்தீங்க பதிவு போடும் போது வந்து ஜங்குனு வந்து குதிக்கிறீங்க ..... பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 6:24 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:ஜொள்ளான லொள்ளுக் காதல் கவிதை பகிர்வுக்கு நன்றி பானு.

வெட்கத்திற்கு ஓய்வின்றி
கோபத்தால் ப்ரைவசி இன்றி
உள்ளும் அகமும் ஒடுங்கி
ஒற்றைக் கண்ணீர் துளியில்
தனக்குள் பேசும் உரிமையும் போயி
காலடித் தடங்களும் மனதில் பதிய
ஒரு ஜொள்ளுக் காதல் அவசியமா?
இவ்ளோ நேரம் எங்க இருந்தீங்க பதிவு போடும் போது வந்து ஜங்குனு வந்து குதிக்கிறீங்க ..... பைத்தியம்
சிரி சிரி சிரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 6:29 pm

ஜாஹீதாபானு wrote:இவ்ளோ நேரம் எங்க இருந்தீங்க பதிவு போடும் போது வந்து ஜங்குனு வந்து குதிக்கிறீங்க ..... பைத்தியம்
உங்கள வாச் பண்ண சம்பளம் குடுத்து அங்க ஆள்
போட்டிருக்கேன். ஜாக்கிரதையா இருங்க பானு.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 6:52 pm

இட்டவருக்கும் சுட்டவருக்கும் நன்றிகள்(கவிதையை விட படம் இன்னும் சூப்பர்) சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜொள்ளுக்காதலும் லொள்ளுக்கவிதையும்  ...(ரசித்து சுட்டது)   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 6:56 pm

balakarthik wrote:இட்டவருக்கும் சுட்டவருக்கும் நன்றிகள்(கவிதையை விட படம் இன்னும் சூப்பர்) சூப்பருங்க
ஸ்கூல்ல படிக்கும் போதும் படந்தேன் பாத்தோம் - அப்பால அரியர் பாத்தோம். புன்னகை

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 02, 2012 7:15 pm

ரொம்ப சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 02, 2012 8:31 pm

சுட்ட கவிதை நல்லதொரு கவிதை.
இவ்வாறான கவிதைகளை மேலும் சுட்டு பதிவிட
என் வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 8:34 pm

சுட்ட கவிதை நன்றாக இருக்கு சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக