ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

5 posters

Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by பது Thu Mar 29, 2012 4:19 pm

ஜஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 3 படத்திற்கு கமல்ஹாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய முதல்படத்‌திற்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் உள்ள கொலவெறி பாடல் தான்.

புதுமுகம் அனிருத் இசையமைப்பில் தனுஷே எழுதி, பாடியிருக்கும் இப்பாட்டு வெளியான இதுநாள் வரை கிட்டத்தட்ட 50 மில்லியன் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர்.

நாளை முதல் உலகெங்கும் வெளியாக இருக்கும் 3 படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேமாக திரையிட்டு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

படத்தை பார்த்து பிரமித்து போன கமல், ஐஸ்வர்யாவின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.
-விடுப்பு -
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by Guest Thu Mar 29, 2012 4:21 pm

ஒரு விளம்பரம்


ஆரம்பிச்சுட்டீங்களா?
avatar
Guest
Guest


Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 4:52 pm

அடுத்தது நம்ம ஆட்கள் கட்டு அவுட்டு வெக்க ஆரம்பிச்சுடுவானுக சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by யினியவன் Thu Mar 29, 2012 4:55 pm

அவரு மக நடிச்ச படத்த தப்பா அப்பா சொல்ல முடியுமா?
நாங்க பார்த்துட்டு சொல்றோம் - நல்லா கீத்தா இல்லியான்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by அசுரன் Thu Mar 29, 2012 8:31 pm

இது ஒருவிதமான மலிவு விலை விளம்பரம்..... படம் ஓடின பின்பு படத்தை பற்றிய பெருமைகளை கூறிக்கொள்ளலாம் இவர்கள் புன்னகை (ஓட வச்சாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by ரா.ரா3275 Fri Mar 30, 2012 12:12 am

அசுரன் wrote:இது ஒருவிதமான மலிவு விலை விளம்பரம்..... படம் ஓடின பின்பு படத்தை பற்றிய பெருமைகளை கூறிக்கொள்ளலாம் இவர்கள் புன்னகை (ஓட வச்சாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை)

சூப்பருங்க ஆமோதித்தல்


3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் 224747944

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் R3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் A3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் R3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன் Empty Re: 3 படத்தை பார்த்து பிரமித்து போன கமல்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum