ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

5 posters

Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by ஹர்ஷித் Thu Mar 29, 2012 3:37 pm


தென் கொரிய தலைநகர் சியோலில், அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடந்தது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மன்மோகனும் கிலானியும் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வழங்கி உதவ வேண்டும் என்று கிலானி கேட்டுக் கொண்டார். அதன்படி பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்க பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இத்தகவல் தி நியூஸ் என்ற பத்திரிகையிலும், அதன் வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் வழியாக பாகிஸ்தானுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படும். இந்த உதவி அவசர கால நடவடிக்கையாக உடனடியாக செய்யப்படும் என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. கடும் பொருளாதாரத்தில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ மன்மோகன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்கு கிலானி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், இந்திய உதவிகளுக்கு பிரதிபலனாக விரைவில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு உதவிகள் வழங்குவதாக கிலானி உறுதி அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
dinakaran.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by ராஜா Thu Mar 29, 2012 3:44 pm

ஜேன் செல்வகுமார் wrote: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்க பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்திய குடிமக்களை விட பக்கத்து நாடு மீது தான் இப்ப இந்தியாவின் கரிசனம் அதிகமாக இருக்கிறது. என்ன கொடுமை இது.

ஜேன் செல்வகுமார் wrote: மேலும், இந்திய உதவிகளுக்கு பிரதிபலனாக விரைவில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு உதவிகள் வழங்குவதாக கிலானி உறுதி அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அஜ்மல் கசாப்க்கு அடுத்த Badge ரெடியா இருக்காங்களாம் , விரைவில் அனுப்புவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by உதயசுதா Thu Mar 29, 2012 3:49 pm

அட பாவிகளா, பிச்சை எடுக்குதாம் பெருமாளு,அதை பிடுங்குதாம் அனுமாரு கதையா இல்ல இருக்கு.
நாமலே இங்க மின்சாரத்துல பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கோம்.இதுல இவரு தானம் வேற கொடுக்குராறு


பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Uபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Dபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Aபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Yபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Aபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Sபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Uபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Dபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Hபாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by யினியவன் Thu Mar 29, 2012 4:00 pm

அண்டை நாட்டுக்கு உபகாரம் பண்ணி
உள்நாட்டில களேபரத்த உண்டாக்கி நம்மள
தனித் தனி நாடா ஆக்கிடுவாங்க போல தெரியுது.


தீவிர மன நல சிகிச்சைப் பிரிவுக்கு இவர அனுப்பறது நல்லதுன்னு தோணுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by Guest Thu Mar 29, 2012 4:17 pm

இந்தியன் இந்தியன் என்று வாயி கிழிய சனநாயகம் பேசும் இந்தியர்களே ...

பாகிஸ்தானை எதிரி நாடு என்று சொல்லி கொள்ளும் இந்தியா அவர்களுக்கு 5000 மெகா வாட் தருகிறது ...எதிரியை விட தமிழன் தாழ்ந்தவனா ?
avatar
Guest
Guest


Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by பாலாஜி Thu Mar 29, 2012 4:24 pm

அணு உலையால் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்திய மண்ணுக்கு , அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் பாகிஸ்தானுக்கு ..

வாழ்க ஜனநாயகம் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர் Empty Re: பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum