ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

+6
சிவா
பிளேடு பக்கிரி
ரேவதி
ராஜா
இரா.பகவதி
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by krishnaamma Thu Mar 29, 2012 2:03 pm

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! TN_120329103403000000

திருச்சி: திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப்பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப்பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்மனுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன்மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்களகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக்கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல்நாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். காலை 6.21 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் பற்றி படர்ந்தது. சூரியக்கதிர் பட்டு சிவலிங்கம் பிரகாசித்த காட்சியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.

* அம்மன் வழிபாடு: மூலவர் பிரம்மபுரீஸ்வரரை சூரியக்கதிர்கள் வழிபட்ட அதேநேரத்தில், பிரம்ம சம்பத் கௌரி அம்மனின் பாதங்களில் சூரியக்கதிர்கள் பணிந்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.

* திருத்தேர்: பிரம்மபுரீஸ்வர் கோவிலில் பங்குனித் திருத்தேர் விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான பங்குனித்தேரோட்டம், வரும் ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. கோவிலின் தேர் பழுதடைந்ததால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. 25 ஆண்டுக்கு பின், இக்கோவில் தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by இரா.பகவதி Thu Mar 29, 2012 2:06 pm

பகிர்வுக்கு நன்றி அம்மா நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by krishnaamma Thu Mar 29, 2012 2:08 pm

நன்றி பகவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by ராஜா Thu Mar 29, 2012 2:11 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி கிறிஷ்நாம்மா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by ரேவதி Thu Mar 29, 2012 2:13 pm

நன்றி அம்மா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by பிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 2:20 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by சிவா Thu Mar 29, 2012 3:05 pm

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by உதயசுதா Thu Mar 29, 2012 3:45 pm

அது எப்படி இந்த தினங்களில் மட்டும் சூரிய கதிர் விழுமாறு கோயிலை கட்டி இருக்கிறார்கள் என்று ஒரு ஆச்சரியம் வந்தது























சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Uசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Dசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Aசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Yசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Aசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Sசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Uசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Dசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Hசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by பது Thu Mar 29, 2012 3:53 pm

நன்றி அம்மா இன்பமே சுழ்க எல்லோரும் வாழ்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by ந.கார்த்தி Thu Mar 29, 2012 3:58 pm

பகிர்வுக்கு நன்றி அம்மா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்! Empty Re: சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருச்சி அருகே பஸ்கள் மோதலில் 2 பக்தர்கள் பலி, 37 பேர் படுகாயம்
» சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
»  பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum