புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
94 Posts - 41%
ayyasamy ram
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
88 Posts - 39%
i6appar
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_lcapIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_voting_barIQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 5 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IQ TEST :::TODAYYYYYYYY::::::


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 7:52 pm

First topic message reminder :

ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்

கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,

மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா

ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...

இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..

முதல் தெய்வம் .............................

மிகமிக நல்ல நாள் - ..................................

மிகப்பெரிய வெகுமதி -.......................................

மிகவும் வேண்டாதது - ..........................................

மிகப்பெரிய தேவை ..........................................

மிகவும் கொடிய நோய் - ...................................

மிகவும் சுலபமானது - .................................

மிகவும் கீழ்த்தரமானது - ...................................

நம்பக் கூடாதது - ...........................................

ஆபத்தை விளைவிப்பது - .....................................

செய்யக் கூடாதது - .....................................

செய்ய வேண்டியது -....................................

உயர்வுக்கு வழி - ........................................

நழுவவிடக் கூடாதது -....................................

பிரியக் கூடாதது -........................................

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 9:44 pm

ramesh.vait wrote:முதல் தெய்வம் ............ vdJ ngw;Nwhh;

மிகமிக நல்ல நாள் - ........

vd;W vdJ filikfs; xOq;fhf nra;fpNwhd; md;W jhd; ey;y ehs;


மிகப்பெரிய வெகுமதி -.....

vdJ nghw;Nwhh;fSf;F kfdhf gpwe;jJ

மிகவும் வேண்டாதது - .........................

Jd;gk;


மிகப்பெரிய தேவை .........,t;Tyfpy; vy;yhUf;Fk; grp vd;W ,Uf;fFlhJ.

மிகவும் கொடிய நோய் - .........tWik
.

மிகவும் சுலபமானது - ......

mLj;jthpd; kdij Gz;gLj;JtJ kw;Wk; ngha; NgRtJ


மிகவும் கீழ்த்தரமானது - ...........

fle;j fhyq;fspy; cjtp nra;jth;fis kjpf;fhky; mth;fis cjhrpdg;gLj;JtJ


நம்பக் கூடாதது - ..............

jtwhd fUj;Jf;fis


ஆபத்தை விளைவிப்பது - ................

vijak; Nahrpf;fhky; vspjpy; ek;GtJ

செய்யக் கூடாதது - ...........mLj;jthpd; kidtpia irl; mbg;gJ [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -...........

jhzk;


உயர்வுக்கு வழி - ................

ey;yh xOf;fq;fs;

நழுவவிடக் கூடாதது -..................

ey;y tha;g;Gfs;
.

பிரியக் கூடாதது -..............

ey;y ez;gh;fs;


தான் வாழ செய்ய வேண்டியது .......

kw;wth;fSf;F cjtpahf ,Uf;fNtz;Lk;
.....(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

ரமேஷ் அவர்களே..உங்கள் மொழி மீனுவுக்கு புரியவில்லை... சாரி..



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 9:48 pm

நிலாசகி wrote:
முதல் தெய்வம் .............................அனைத்திலும் இறைவனை பார்க்கும் என் மனம் [You must be registered and logged in to see this image.]


மிகமிக நல்ல நாள் - ..................................இந்த நாள் இனிய நாள் [You must be registered and logged in to see this image.]


மிகப்பெரிய வெகுமதி -.......................................நட்பு [You must be registered and logged in to see this image.] - மன்னிப்பு


மிகவும் வேண்டாதது - ..........................................பொறாமை [You must be registered and logged in to see this image.]


மிகப்பெரிய தேவை ..........................................நிம்மதி [You must be registered and logged in to see this image.]


மிகவும் கொடிய நோய் - ...................................கோபம்...பரவக்கூடிய
கொடிய நாய் [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - .................................அறிவுரை சொல்வது [You must be registered and logged in to see this image.]


மிகவும் கீழ்த்தரமானது - ...................................நம்பிக்கை துரோகம் [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - ...........................................வஞ்சகரின் நட்பை [You must be registered and logged in to see this image.]


ஆபத்தை விளைவிப்பது - .....................................அறியாமை [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - .....................................மிகவும் கீழ்த்தரமானது [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -....................................ஆதலினால் காதல் செய்வீர் [You must be registered and logged in to see this image.]


உயர்வுக்கு வழி - ........................................சந்தர்பம் தகுந்த முயற்சி smart work rather than hard work [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -....................................சுய கொள்கை [You must be registered and logged in to see this image.]


பிரியக் கூடாதது -........................................மனமும் மூளையும் [You must be registered and logged in to see this image.]


தான் வாழ செய்ய வேண்டியது ................................போராடு (BONUS Question) [You must be registered and logged in to see this image.]
[/quote] [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் நிலாசகி.. அதிக சிறப்பான பதிலுக்கு நான்கு ரோசெஸ்..நன்றிகள்..



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 9:53 pm

சிவா wrote:முதல் தெய்வம் - பெற்றோர் [You must be registered and logged in to see this image.]

மிகமிக நல்ல நாள் - தலைவர் பிரபாகரன் மீண்டும் தோன்றும் நாள்! [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி - ஈகரை உறவுகளின் அன்பு! [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - இரு தமிழர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது! [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை - தமிழீழம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கொடிய நோய் - சந்தேகம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - புறம்கூறுதல் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - எளியோரை வலியோர் மிதித்தல் [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - கருணாநிதி மற்றும் சோனியா [You must be registered and logged in to see this image.]

ஆபத்தை விளைவிப்பது - கூடா நட்பு [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - துரோகம் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது - உதவி [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - தன்னடக்கம் [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது - தன்மானம் [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது - என் குடும்பத்தை [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது -- வேலை
[You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் ஷிவா அவர்களே... அதிக சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ்..
நன்றிகள்..




[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 9:56 pm

kirupairajah wrote:முதல் தெய்வம் ..............................அம்மா [You must be registered and logged in to see this image.] (தாய், தந்தை)

மிகமிக நல்ல நாள் - .....................எனக்குப்பிடித்தவள் என்னை சேரும் நாள் [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி -...................அன்பு [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - .................துன்பம் [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை ........................தமிழர்கட்கு ஓர் தனிநாடு & குடும்பத்தில் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this image.]
மிகவும் கொடிய நோய் - ..............பொறாமை [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - ...................மற்றவர் மனதை புண்படுத்துதல் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - ...............நம்பிக்கை துரோரகம் [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - ...........................பொய்யாய் நடித்தல் [You must be registered and logged in to see this image.]

ஆபத்தை விளைவிப்பது - ...........சிந்திக்காமல் செய்யும் காரியம் [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - .......................செய்நன்றி மறத்தல் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -......................உண்மை பேசுதல் & உண்மையாய் இருத்தல் [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - ...........................முயற்ச்சி [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -...................திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது -...........................உன்மையான அன்பு [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது ...பிறரை கெடுக்காதே
[You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் கிருபை அவர்களே... அதிக சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ் ..நன்றிகள்..



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:01 pm

செரின் wrote:முதல் தெய்வம் .......................................... என்னை ஈன்றெடுத்த தாய் , தந்தை [You must be registered and logged in to see this image.]

மிகமிக நல்ல நாள் - .................................... எனது குடம்பத்துடன் நான் மீண்டும் இணையப்போகும் நாள்.. [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி -................................. நண்பர்கள் [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - ................................ அடுத்தவரை எப்போதும் குறை கூறுவது [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை ..................................... தமிழீழம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கொடிய நோய் - .............................. சந்தேகம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - .................................. அடுத்தவர் மனதை நோகடித்தல் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - ................................ அடுத்தவர் பொருளை அபகரிப்பது [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - ........................................... நண்பனை தவிர வேறு யாரையும் [You must be registered and logged in to see this image.]

ஆபத்தை விளைவிப்பது - .............................. கெட்ட நட்பு [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - ........................................ கெட்டது என எனது மனசாட்சி சொல்லும் எதனையும் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -.................................... உதவி [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - ........................................ கடின உழைப்பு [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -.................................... அரிய சில நல்ல சந்தர்பங்கள் [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது -........................................ நட்பு. [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது ......................... அடுத்தவர்கு இடையூறு இல்லாத கடின முயற்சி [You must be registered and logged in to see this image.]


குறிப்பு இவை அனைத்தும் எமது மீனுவின் பதிலகள்

என்ன மீனு ஓகே வா

பாராட்டுக்கள் ஷெரின்..அதிக சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ்..நன்றிகள்..



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:05 pm

ரூபன் wrote:முதல் தெய்வம்= என்னை ஈன்றெடுத்து வளர்த்து உருவாகிய என் அன்னை [You must be registered and logged in to see this image.] (தாய், தந்தை)

மிகமிக நல்ல நாள் - அப்படி ஒருநாளை இன்னும் நான் உணரவில்லை ?????

மிகப்பெரிய வெகுமதி - எனது வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - முன்கோபம் [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை = யோசிக்கவேதேவையில்லை தமிழீழமேதான் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கொடிய நோய் - சந்தேகம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - அறிவுரை [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - நம்பிக்கைத்துரோகமேதான் [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - திடீர் அன்பை [You must be registered and logged in to see this image.]

ஆபத்தை விளைவிப்பது - அவசர முடிவு [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - துரோகம் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது - அன்பு [You must be registered and logged in to see this image.] (
உதவி)


உயர்வுக்கு வழி - விடாமுயற்ச்சி [You must be registered and logged in to see this image.] (உழைப்பு)


நழுவவிடக் கூடாதது - நல்ல வாய்ப்பை [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது - நல்லுறவை [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது - பிறருக்கு துன்பமாகவோ பாரமாகவோ இருக்காவிட்டால் அதுவே போதுமானது [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் ரூபன் ..அதிக சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ்..நன்றிகள்..



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:09 pm

இங்கே எதன் அடிப்படையில் மீனு புள்ளி வழங்குகிறார் யாருக்காவது தெரியுமா? தெரிங்சா சொல்லுங்கப்பா?

அவர் மன விருப்பத்தின் படி வளங்குகிறாரா? இல்லை அதற்கான அளவு கோல்
வைத்திருக்காரா?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 10:10 pm

Kraja29 wrote:
முதல் தெய்வம் ............................. அம்மா [You must be registered and logged in to see this image.] (தாய், தந்தை)

மிகமிக நல்ல நாள் - .................................. இன்று [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி -....................................... என் மனைவி [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - .......................................... முன்கோபம் [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை .......................................... தமிழீழம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கொடிய நோய் - ................................... சந்தேகம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - ................................. அறிவுரை கூறுவது [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - ................................... துரோகம் [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - ........................................... முகஸ்துதி [You must be registered and logged in to see this image.]

ஆபத்தை விளைவிப்பது - ..................................... தலைக்கனம் [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - ..................................... நம்பிக்கை துரோகம் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -.................................... இயலாதவர்களுக்கு இயன்றவரை உதவுவது [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - ........................................ உழைப்பு [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -.................................... தன்னம்பிக்கை [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது -........................................ தைரியம் [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question)

விடாமுயற்சி , கடின உழைப்பும் இவற்றுடன் இறை நம்பிக்கை [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் ராஜா அவர்களே ..அதிக சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ்..நன்றிகள்



[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Oct 04, 2009 10:12 pm

சிவா wrote:முதல் தெய்வம் - பெற்றோர்

மிகமிக நல்ல நாள் - தலைவர் பிரபாகரன் மீண்டும் தோன்றும் நாள்!

மிகப்பெரிய தேவை - தமிழீழம்

சிவாண்ணா,மற்றும் பலர் எழுதிய‌

இந்த இரண்டு பதில்களுக்கும் 4 ரோசாப் பூக்கள் கொடுக்காததை வனமையாகக் கண்டிக்கிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 04, 2009 10:13 pm

ஈழமகன் wrote:இங்கே எதன் அடிப்படையில் மீனு புள்ளி வழங்குகிறார் யாருக்காவது தெரியுமா? தெரிங்சா சொல்லுங்கப்பா?

அவர் மன விருப்பத்தின் படி வளங்குகிறாரா? இல்லை அதற்கான அளவு கோல்
வைத்திருக்காரா?

யார் அதிக லஞ்சம் கொடுக்கிறார்களோ அவங்களுக்குத்தான் [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக