ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

IQ TEST :::TODAYYYYYYYY::::::

+11
ரூபன்
செரின்
kirupairajah
சிவா
நிலாசகி
ramesh.vait
Tamilzhan
கோவைசிவா
மகாமுனி
ஈழமகன்
மீனு
15 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sat Oct 03, 2009 7:52 pm

First topic message reminder :

ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்

கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,

மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா

ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...

இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..

முதல் தெய்வம் .............................

மிகமிக நல்ல நாள் - ..................................

மிகப்பெரிய வெகுமதி -.......................................

மிகவும் வேண்டாதது - ..........................................

மிகப்பெரிய தேவை ..........................................

மிகவும் கொடிய நோய் - ...................................

மிகவும் சுலபமானது - .................................

மிகவும் கீழ்த்தரமானது - ...................................

நம்பக் கூடாதது - ...........................................

ஆபத்தை விளைவிப்பது - .....................................

செய்யக் கூடாதது - .....................................

செய்ய வேண்டியது -....................................

உயர்வுக்கு வழி - ........................................

நழுவவிடக் கூடாதது -....................................

பிரியக் கூடாதது -........................................

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]


Last edited by மீனு on Sun Oct 04, 2009 12:26 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by ரூபன் Sun Oct 04, 2009 2:26 pm

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by ராஜா Sun Oct 04, 2009 4:48 pm


முதல் தெய்வம் ............................. அம்மா

மிகமிக நல்ல நாள் - .................................. இன்று

மிகப்பெரிய வெகுமதி -....................................... என் மனைவி

மிகவும் வேண்டாதது - .......................................... முன்கோபம்

மிகப்பெரிய தேவை .......................................... தமிழீழம்

மிகவும் கொடிய நோய் - ................................... சந்தேகம்

மிகவும் சுலபமானது - ................................. அறிவுரை கூறுவது

மிகவும் கீழ்த்தரமானது - ................................... துரோகம்

நம்பக் கூடாதது - ........................................... முகஸ்துதி

ஆபத்தை விளைவிப்பது - ..................................... தலைக்கனம்

செய்யக் கூடாதது - ..................................... நம்பிக்கை துரோகம்

செய்ய வேண்டியது -.................................... இயலாதவர்களுக்கு இயன்றவரை உதவுவது

உயர்வுக்கு வழி - ........................................ உழைப்பு

நழுவவிடக் கூடாதது -.................................... தன்னம்பிக்கை

பிரியக் கூடாதது -........................................ தைரியம்

தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question)

விடாமுயற்சி , கடின உழைப்பும் இவற்றுடன் இறை நம்பிக்கை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 4:54 pm

அருமையான பதில்கள் ராஜா அண்ணா.. எத்தனை புள்ளிகள் நீங்க எதிர் பார்க்கிறீங்க


நன்றி ராஜா அண்ணா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by ராஜா Sun Oct 04, 2009 4:56 pm

மீனு wrote:அருமையான பதில்கள் ராஜா அண்ணா.. எத்தனை புள்ளிகள் நீங்க எதிர் பார்க்கிறீங்க


நன்றி ராஜா அண்ணா [You must be registered and logged in to see this image.]


நீங்களா பார்த்து எதாவது செய்ஞ்சா சரி அம்மணி....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 5:03 pm

ஓகே..அப்போ கொஞ்சம் காத்து இருக்கணும் எஜமான்..ராஜா.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 9:20 pm

ஈழமகன் wrote:முதல் தெய்வம்: அம்மா [You must be registered and logged in to see this image.] ((தாய், தந்தை))
மிகமிக நல்ல நாள்: ‍ என் காதலை அவள் ஏற்றுக்கொண்டது [You must be registered and logged in to see this image.] ((- இன்று)

மிகப்பெரிய வெகுமதி: ‍ என் அப்பா [You must be registered and logged in to see this image.] ((மன்னிப்பு))

மிகவும் வேண்டாதது: ‍ முற்கோபம் [You must be registered and logged in to see this image.] ((மன்னிப்பு))

மிகப்பெரிய தேவை: தங்கை திருமணம் [You must be registered and logged in to see this image.] ((- சமயோசிதம்))

மிகவும் கொடிய நோய்: எல்லோருடனும் திறந்த மனதுடன் பழகுவது [You must be registered and logged in to see this image.] ((பேராசை))

மிகவும் சுலபமானது: ‍ அப்பாவை சமாளிப்பது [You must be registered and logged in to see this image.] ((குற்றம் காணல்))

மிகவும் கடினமானது (மேலதிகம்): என்னவளை சமாளிப்பது [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது:‍ நம்பிக்கைத்துரோகம் [You must be registered and logged in to see this image.] ((பொறாமை))

நம்பக் கூடாதது: ‍ முகஷ்துதியை [You must be registered and logged in to see this image.] ((வதந்தி))

ஆபத்தை விளைவிப்பது: ‍ அவசர முடிவு [You must be registered and logged in to see this image.] ((அதிகப் பேச்சு))

செய்யக் கூடாதது: ‍ தேசத்துரோகம் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது: ‍ தமிழீழம் [You must be registered and logged in to see this image.] ((- உதவி))

உயர்வுக்கு வழி‍:‍ மனம்தளராமை [You must be registered and logged in to see this image.] ((உழைப்பு))

நழுவவிடக் கூடாதது: ‍தனிநாடு [You must be registered and logged in to see this image.] ((வாய்ப்பு))

பிரியக் கூடாதது : ஈகரையை [You must be registered and logged in to see this image.] ((நட்பு))

தான் வாழ செய்ய வேண்டியது .(BONUS Question)(( தான் வாழ பிறரைக் கெடுக்காதே!))

என்னை மட்டும் நான் நம்புவது, என் நாட்டிற்கும் எனது மக்களுக்கும் துரோகம் செய்யாதது,
[You must be registered and logged in to see this image.]


பாராட்டுக்கள் ஷைலு ..இங்கு ஆக கூடியது சிறப்பான பதில்களுக்கு நான்கு ரோசெஸ் கிடைக்கும்.. மீனு எதிர் பார்த்த விடைகளை இங்கு தந்து இருக்கின்றேன்..
நன்றிகள் ஷைலு


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 9:28 pm

மகாமுனி wrote:
மீனு wrote:
[You must be registered and logged in to see this image.]

முதல் தெய்வம் .............................அம்மா [You must be registered and logged in to see this image.] தாய், தந்தை

மிகமிக நல்ல நாள் - ..................................ஒவ்வொரு நாளுமே [You must be registered and logged in to see this image.] - இன்று

மிகப்பெரிய வெகுமதி -.......................................சுற்றத்தாரின் அன்பு- [You must be registered and logged in to see this image.] மன்னிப்பு
மிகவும் வேண்டாதது - .......................................... நிரந்தரப் பிரிவு [You must be registered and logged in to see this image.] வெறுப்பு

மிகப்பெரிய தேவை ..........................................வாழ்வின் திருப்தி [You must be registered and logged in to see this image.] சமயோசிதம்

மிகவும் கொடிய நோய் - ...................................சந்தேகம் [You must be registered and logged in to see this image.] - பேராசை

மிகவும் சுலபமானது - .................................அறிவுரை [You must be registered and logged in to see this image.] குற்றம் காணல்
மிகவும் கீழ்த்தரமானது - ...................................பழிச்சொல் [You must be registered and logged in to see this image.] பொறாமை

நம்பக் கூடாதது - ...........................................திடீர் அன்பு [You must be registered and logged in to see this image.] வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - ........................வினையாகும் விளையாட்டு [You must be registered and logged in to see this image.] அதிகப் பேச்சு


செய்யக் கூடாதது - .....................................துரோகம் [You must be registered and logged in to see this image.]
செய்ய வேண்டியது -....................................அன்பு [You must be registered and logged in to see this image.] உதவி



உயர்வுக்கு வழி - ........................................நல்லோர் வழி நடத்தல் [You must be registered and logged in to see this image.] உழைப்பு

நழுவவிடக் கூடாதது -....................................சொல் [You must be registered and logged in to see this image.] வாய்ப்பு

பிரியக் கூடாதது -........................................நட்பு [You must be registered and logged in to see this image.]


தான் வாழ செய்ய வேண்டியது ...................மேலே உள்ள அனைத்தும்
[You must be registered and logged in to see this image.] தான் வாழ பிறரைக் கெடுக்காதே


நன்றிகள் மகா முனி ..பாராட்டுக்கள்.. அதிக சிறப்பான விடைக்கு நான்கு ரோசெஸ் கிடைக்கும்.. நன்றிகள் மகா முனி ..மீனு எதிர் பார்த்த விடைகளும் தந்து இருக்கின்றேன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 9:35 pm

கோவைசிவா wrote:முதல் தெய்வம் .............................பெற்றோர் [You must be registered and logged in to see this image.]

மிகமிக நல்ல நாள் - ...............................இன்று ... [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி -....................................கடவுள் தந்த கொஞ்சூண்டு மூளை... [You must be registered and logged in to see this image.] மன்னிப்பு
மிகவும் வேண்டாதது - ......................................பிரிவு... [You must be registered and logged in to see this image.] .வெறுப்பு

மிகப்பெரிய தேவை ....................................அன்பு ...... [You must be registered and logged in to see this image.] சமயோசிதம்

மிகவும் கொடிய நோய் - ............................அன்பு .......?????பேராசை


மிகவும் சுலபமானது - ............................முயற்சி ..... [You must be registered and logged in to see this image.] குற்றம் காணல்

மிகவும் கீழ்த்தரமானது - ..............................அதை செய்யாதது .....???பொறாமை


நம்பக் கூடாதது - .....................................எதிடியின் த்டீர் பாசம் ..... [You must be registered and logged in to see this image.] .வதந்தி


ஆபத்தை விளைவிப்பது - ................................பெண்களின் சிரிப்ப்ப்பு .....
அதிகப் பேச்சு



செய்யக் கூடாதது - .................................தேசத்துரோகம்.... [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -..................................உதவி.. [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - ....................................உழைப்பு, சிந்திப்பு .... [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -..............................வாய்ப்பு ...... [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது -...................................நட்பு ..... [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது ............................சாப்டாத்தானே வாழ முடியும் . [You must be registered and logged in to see this image.] ...(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

பாராட்டுக்கள் கோவை ஷிவா ...அதிக சிறப்பான விடைகளுக்கு நான்கு ரோசெஸ் ..
நன்றிகள்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by ரூபன் Sun Oct 04, 2009 9:36 pm

எனக்கு பாத்துப்போடு இல்லைன்னா செத்தாய் நீ சொல்லிப்புட்டேன் மீனு [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by மீனு Sun Oct 04, 2009 9:41 pm

Tamilzhan wrote:
முதல் தெய்வம் ... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே [You must be registered and logged in to see this image.] (தாய், தந்தை)

மிகமிக நல்ல நாள் - ... இந்நாள் இனிய நாள்.. [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய வெகுமதி -... மனைவி [You must be registered and logged in to see this image.]

மிகவும் வேண்டாதது - .. ஆசை [You must be registered and logged in to see this image.]

மிகப்பெரிய தேவை .. ஆரோக்கியம் [You must be registered and logged in to see this image.]

மிகவும் கொடிய நோய் - .. பொறாமை [You must be registered and logged in to see this image.]

மிகவும் சுலபமானது - .. முயற்சி செய்வது [You must be registered and logged in to see this image.]

மிகவும் கீழ்த்தரமானது - . செய்ததை சொல்லிக்காட்டுவது [You must be registered and logged in to see this image.]

நம்பக் கூடாதது - .. பெண்களின் மனதை ?????????

ஆபத்தை விளைவிப்பது - .. அதிக பணம் வைத்திருப்பது. [You must be registered and logged in to see this image.]

செய்யக் கூடாதது - .. தீயபழக்கம் [You must be registered and logged in to see this image.]

செய்ய வேண்டியது -. உதவி [You must be registered and logged in to see this image.]

உயர்வுக்கு வழி - .. தாழ்ந்திருப்பது. [You must be registered and logged in to see this image.]

நழுவவிடக் கூடாதது -. அதிச்ட்டத்தை [You must be registered and logged in to see this image.]

பிரியக் கூடாதது -.. காதலை [You must be registered and logged in to see this image.]

தான் வாழ செய்ய வேண்டியது ... ஆப்பு வைப்பது.(BONUS Question) [You must be registered and logged in to see this image.]
??????


பாராட்டுக்கள் தமிழன் அவர்களே... அதிக சிறப்பான விடைகளுக்கு நான்கு ரோசெஸ்..
நன்றிகள்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

IQ TEST :::TODAYYYYYYYY:::::: - Page 4 Empty Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum