Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
IQ TEST :::TODAYYYYYYYY::::::
+11
ரூபன்
செரின்
kirupairajah
சிவா
நிலாசகி
ramesh.vait
Tamilzhan
கோவைசிவா
மகாமுனி
ஈழமகன்
மீனு
15 posters
Page 3 of 10
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
IQ TEST :::TODAYYYYYYYY::::::
First topic message reminder :
ஷிவா , தமிழன் ,ஷைலு , ராஜா , பிரகாஸ் , ரூபன் , கிருபா i, இளவரசன் , ஷெரின்
கோவை ஷிவா , விஜய் , தாமு , சுடர் வீ , பாலாஜி , சதீஷ்குமார் , யாழவன் ,
மகாமுனி ,,வித்யாசாகர் , நந்திதா , நிலாசகி . அம்லூ . உஷா , யமுனா
ஹரிணி , அபிராமி , சசி, செல்வி ,ரமேஷ் ,மணிக்...
இங்கு பெயர் சொல்லப் பட்ட அனைவருக்கும் இன்று ...IQ TEST .... சோ நீங்க இதுக்குரிய உங்களுக்கு தோன்றும் பதிலை கண்டிப்பா இங்கே போடவும்..டுடே யாரு நிறைய புள்ளிகள் எடுக்கிறார்கள் என்பதே இன்றைய போட்டி ...டோன்ட் மிஸ் இட் ..
முதல் தெய்வம் .............................
மிகமிக நல்ல நாள் - ..................................
மிகப்பெரிய வெகுமதி -.......................................
மிகவும் வேண்டாதது - ..........................................
மிகப்பெரிய தேவை ..........................................
மிகவும் கொடிய நோய் - ...................................
மிகவும் சுலபமானது - .................................
மிகவும் கீழ்த்தரமானது - ...................................
நம்பக் கூடாதது - ...........................................
ஆபத்தை விளைவிப்பது - .....................................
செய்யக் கூடாதது - .....................................
செய்ய வேண்டியது -....................................
உயர்வுக்கு வழி - ........................................
நழுவவிடக் கூடாதது -....................................
பிரியக் கூடாதது -........................................
தான் வாழ செய்ய வேண்டியது ................................(BONUS Question) [You must be registered and logged in to see this image.]

Last edited by மீனு on Sun Oct 04, 2009 12:26 pm; edited 1 time in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
முதல் தெய்வம் .............................அனைத்திலும் இறைவனை பார்க்கும் என் மனம்
மிகமிக நல்ல நாள் - ..................................இந்த நாள் இனிய நாள்
மிகப்பெரிய வெகுமதி -.......................................நட்பு
மிகவும் வேண்டாதது - ..........................................பொறாமை
மிகப்பெரிய தேவை ..........................................நிம்மதி
மிகவும் கொடிய நோய் - ...................................கோபம்...பரவக்கூடிய
கொடிய நாய்
மிகவும் சுலபமானது - .................................அறிவுரை சொல்வது
மிகவும் கீழ்த்தரமானது - ...................................நம்பிக்கை துரோகம்
நம்பக் கூடாதது - ...........................................வஞ்சகரின் நட்பை
ஆபத்தை விளைவிப்பது - .....................................அறியாமை
செய்யக் கூடாதது - .....................................மிகவும் கீழ்த்தரமானது
செய்ய வேண்டியது -....................................ஆதலினால் காதல் செய்வீர்
உயர்வுக்கு வழி - ........................................சந்தர்பம் தகுந்த முயற்சி smart work rather than hard work
நழுவவிடக் கூடாதது -....................................சுய கொள்கை
பிரியக் கூடாதது -........................................மனமும் மூளையும்
தான் வாழ செய்ய வேண்டியது ................................போராடு (BONUS Question) [You must be registered and logged in to see this image.][/quote]
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
முதல் தெய்வம் - பெற்றோர்
மிகமிக நல்ல நாள் - தலைவர் பிரபாகரன் மீண்டும் தோன்றும் நாள்!
மிகப்பெரிய வெகுமதி - ஈகரை உறவுகளின் அன்பு!
மிகவும் வேண்டாதது - இரு தமிழர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது!
மிகப்பெரிய தேவை - தமிழீழம்
மிகவும் கொடிய நோய் - சந்தேகம்
மிகவும் சுலபமானது - புறம்கூறுதல்
மிகவும் கீழ்த்தரமானது - எளியோரை வலியோர் மிதித்தல்
நம்பக் கூடாதது - கருணாநிதி மற்றும் சோனியா
ஆபத்தை விளைவிப்பது - கூடா நட்பு
செய்யக் கூடாதது - துரோகம்
செய்ய வேண்டியது - உதவி
உயர்வுக்கு வழி - தன்னடக்கம்
நழுவவிடக் கூடாதது - தன்மானம்
பிரியக் கூடாதது - என் குடும்பத்தை
தான் வாழ செய்ய வேண்டியது -- வேலை

Last edited by சிவா on Sun Oct 04, 2009 9:54 am; edited 1 time in total
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
முதல் தெய்வம் ..............................அம்மா
மிகமிக நல்ல நாள் - .....................எனக்குப்பிடித்தவள் என்னை சேரும் நாள்
மிகப்பெரிய வெகுமதி -...................அன்பு
மிகவும் வேண்டாதது - .................துன்பம்
மிகப்பெரிய தேவை ........................தமிழர்கட்கு ஓர் தனிநாடு & குடும்பத்தில் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி
மிகவும் கொடிய நோய் - ..............பொறாமை
மிகவும் சுலபமானது - ...................மற்றவர் மனதை புண்படுத்துதல்
மிகவும் கீழ்த்தரமானது - ...............நம்பிக்கை துரோரகம்
நம்பக் கூடாதது - ...........................பொய்யாய் நடித்தல்
ஆபத்தை விளைவிப்பது - ...........சிந்திக்காமல் செய்யும் காரியம்
செய்யக் கூடாதது - .......................செய்நன்றி மறத்தல்
செய்ய வேண்டியது -......................உண்மை பேசுதல் & உண்மையாய் இருத்தல்
உயர்வுக்கு வழி - ...........................முயற்ச்சி
நழுவவிடக் கூடாதது -...................திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்
பிரியக் கூடாதது -...........................உன்மையான அன்பு
தான் வாழ செய்ய வேண்டியது ...பிறரை கெடுக்காதே

kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
[You must be registered and logged in to see this image.] சூப்பர்!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
ஷிவா அன்ன.தமிழன் அண்ணா . கிருபை , ரமேஷ் (என்ன மொழியில் பதில்கள் இவை ),நிலாசகி அவர்களின் பதில்கள் அசத்தல் ஆக இருக்கு , இன்னும் சிலரின் பதில்கள் வந்ததும் ,மீனு புள்ளிகள் அறிய தருவா... புள்ளிகள் அடிப்படையில் யாரு அதிக புள்ளி எடுக்கின்றார்களோ ,அவர்களுக்கு ஈகரை திமிங்க்ஸ் பரிசு தர காத்து இருக்கின்றார் என்பது புதிய பரிசு செய்தி ஆகும்..
நன்றி ரமேஷ். [You must be registered and logged in to see this image.] .
நன்றி கிருபை [You must be registered and logged in to see this image.]
நன்றி நிலாசகி [You must be registered and logged in to see this image.]
நன்றி ஷிவா அண்ணா [You must be registered and logged in to see this image.]
நன்றி தமிழன் அண்ணா [You must be registered and logged in to see this image.]
நன்றி ரமேஷ். [You must be registered and logged in to see this image.] .
நன்றி கிருபை [You must be registered and logged in to see this image.]
நன்றி நிலாசகி [You must be registered and logged in to see this image.]
நன்றி ஷிவா அண்ணா [You must be registered and logged in to see this image.]
நன்றி தமிழன் அண்ணா [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
முதல் தெய்வம் .......................................... என்னை ஈன்றெடுத்த தாய் , தந்தை
மிகமிக நல்ல நாள் - .................................... எனது குடம்பத்துடன் நான் மீண்டும் இணையப்போகும் நாள்
மிகப்பெரிய வெகுமதி -................................. நண்பர்கள்
மிகவும் வேண்டாதது - ................................ அடுத்தவரை எப்போதும் குறை கூறுவது
மிகப்பெரிய தேவை ..................................... தமிழீழம்
மிகவும் கொடிய நோய் - .............................. சந்தேகம்
மிகவும் சுலபமானது - .................................. அடுத்தவர் மனதை நோகடித்தல்
மிகவும் கீழ்த்தரமானது - ................................ அடுத்தவர் பொருளை அபகரிப்பது
நம்பக் கூடாதது - ........................................... நண்பனை தவிர வேறு யாரையும்
ஆபத்தை விளைவிப்பது - .............................. கெட்ட நட்பு
செய்யக் கூடாதது - ........................................ கெட்டது என எனது மனசாட்சி சொல்லும் எதனையும்
செய்ய வேண்டியது -.................................... உதவி
உயர்வுக்கு வழி - ........................................ கடின உழைப்பு
நழுவவிடக் கூடாதது -.................................... அரிய சில நல்ல சந்தர்பங்கள்
பிரியக் கூடாதது -........................................ நட்பு.
தான் வாழ செய்ய வேண்டியது ......................... அடுத்தவர்கு இடையூறு இல்லாத கடின முயற்சி
குறிப்பு இவை அனைத்தும் எமது மீனுவின் பதிலகள்
என்ன மீனு ஓகே வா

செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
அசத்தலான பதிலை நம்ம ஷெரின் தந்து உள்ளார்....பாராட்டுக்கள் ஷெரின்.. [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் உங்க பதில் தான் ஷெரின்..மீனுவுக்கு கேள்வி கேக்க தான் தெரியும்..பதில் தெரியாது ..அது சரி ..மீனு உங்க நண்பி தானே..நண்பியை இப்படி போட்டு கொடுக்கலாமா ? [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் உங்க பதில் தான் ஷெரின்..மீனுவுக்கு கேள்வி கேக்க தான் தெரியும்..பதில் தெரியாது ..அது சரி ..மீனு உங்க நண்பி தானே..நண்பியை இப்படி போட்டு கொடுக்கலாமா ? [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
[You must be registered and logged in to see this image.]
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: IQ TEST :::TODAYYYYYYYY::::::
முதல் தெய்வம்= என்னை ஈன்றெடுத்து வளர்த்து உருவாகிய என் அன்னை
மிகமிக நல்ல நாள் - அப்படி ஒருநாளை இன்னும் நான் உணரவில்லை
மிகப்பெரிய வெகுமதி - எனது வாழ்க்கை
மிகவும் வேண்டாதது - முன்கோபம்
மிகப்பெரிய தேவை = யோசிக்கவேதேவையில்லை தமிழீழமேதான்
மிகவும் கொடிய நோய் - சந்தேகம்
மிகவும் சுலபமானது - அறிவுரை
மிகவும் கீழ்த்தரமானது - நம்பிக்கைத்துரோகமேதான்
நம்பக் கூடாதது - திடீர் அன்பை
ஆபத்தை விளைவிப்பது - அவசர முடிவு
செய்யக் கூடாதது - துரோகம்
செய்ய வேண்டியது - அன்பு
உயர்வுக்கு வழி - விடாமுயற்ச்சி
நழுவவிடக் கூடாதது - நல்ல வாய்ப்பை
பிரியக் கூடாதது - நல்லுறவை
தான் வாழ செய்ய வேண்டியது - பிறருக்கு துன்பமாகவோ பாரமாகவோ இருக்காவிட்டால் அதுவே போதுமானது

அசத்தலான பதில்கள் ரூபன்.. புள்ளிகள் பெற கொஞ்சம் காத்து இருக்கணும்..
நன்றி ரூபன் [You must be registered and logged in to see this image.]
நன்றி ரூபன் [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» Test Your IQ
» How to Test your RAM
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
» Blood test
» IQ TEST ::::SHIVAAAAAAAAAAAAAA
» How to Test your RAM
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
» Blood test
» IQ TEST ::::SHIVAAAAAAAAAAAAAA
Page 3 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum