புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_m10சாப்பாட்டு இலை! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பாட்டு இலை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 29, 2012 12:09 pm

First topic message reminder :



பாலுவும் வாசுவும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்கள். பில்கொண்டு வந்தார் சர்வர். பாலுவுக்கு “டிப்ஸ்’ கொடுப்பதென்றாலே பிடிக்காது. சரியான தொகையை பில் தட்டில் பாலு எடுத்து வைத்தான்.

வாசு ரகசியமாக பாக்கெட்டில் கை விட்டான்.

“என்னடா செய்யறே’ என்று பாலு கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சாப்பிட்ட இலையின் அடியில் பத்து ரூபாய் நோட்டொன்றை வைத்தான் வாசு.

“இது என்னடா வேலை?’

“எல்லாரும் ஓட்டலில் சாப்பிட்ட பிறகு சர்வருக்கு “டிப்ஸ்’ கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆனால், நாம் சாப்பிட்ட எச்சில் இலையை எடுக்கும் “க்ளீன் பாய்’க்கு எதுவும் கொடுப்பதில்லை. அதனால், நான் எப்போதுமே சாப்பிட்டு முடித்ததும் இப்படி இலைக்கு அடியில் யாருக்கும் தெரியாம “டிப்ஸ்’ வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எதிர்பாராமல் நீ அதைப் பார்த்து விட்டாய்’

“ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு’ என்றான் பாலு.

- போளூர் சி.ரகுபதி



சாப்பாட்டு இலை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 12:51 pm

உமா wrote:நல்லா ஐடியா. சூப்பருங்க
அதை ஓசி ல சாபிடுறவாங்க சொல்லக்கூடாது சாப்பாட்டு இலை! - Page 2 745155




சாப்பாட்டு இலை! - Page 2 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:58 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:அட நல்லா இருக்கு தல , சூப்பருங்க .நான் லக்க்ஷனாவை அழைத்து கொண்டு hotel போக ஆரம்பித்தது முதல் இப்படி தான் கிளீன் பாய்க்கு நேரடியாகவே டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
என்னா வில்லத்தனம் ?!, நீங்களும் உங்கள் குழந்தையை அழைத்து போங்க அப்ப தெரியும் , என்னன்னா உடையும் என்று

ஐயையோ அதுக்கு தான் டிப்ஸ் ஆ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 1:07 pm

krishnaamma wrote:
ராஜா wrote:என்னா வில்லத்தனம் ?!, நீங்களும் உங்கள் குழந்தையை அழைத்து போங்க அப்ப தெரியும் , என்னன்னா உடையும் என்று
ஐயையோ அதுக்கு தான் டிப்ஸ் ஆ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பிளேடு பக்கிரி wrote:ஓ.. அதுக்காக தான் கொடுக்கிறீங்களா? அதிர்ச்சி
ஆமாம் கிருஷ்ணாம்மா & பிளேடு , இவர் என்னுடன் வர ஆரம்பித்தது முதல் இப்படி தான் போயிக்கிட்டு இருக்கு. என் நிலைமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 1:27 pm

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க சிவா.
சில சமயம் இதெல்லாம் நாம யோசிக்கறதே இல்ல.




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 29, 2012 1:28 pm

சூப்பருங்க ஐடியா

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 29, 2012 3:28 pm

“ம்... இதுவும் நல்லாத்தான் இருக்கு’....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 29, 2012 4:48 pm

சிறப்பான யோசனை.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 29, 2012 10:46 pm

ஐ இது நல்லா இருக்கே அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 29, 2012 10:56 pm

கீழ்நிலையில் கஷ்டப்படுபவர்களை யோசிப்போர் வாழ்க...
பகிர்விற்கு நன்றி சிவா...



சாப்பாட்டு இலை! - Page 2 224747944

சாப்பாட்டு இலை! - Page 2 Rசாப்பாட்டு இலை! - Page 2 Aசாப்பாட்டு இலை! - Page 2 Emptyசாப்பாட்டு இலை! - Page 2 Rசாப்பாட்டு இலை! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 7:56 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக