புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 மாதம் பொறுத்திருங்க... மின்வெட்டு குறையும்: முதல்வர் ஜெ.,
Page 1 of 1 •
சென்னை: ""மின்வெட்டு ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக குறையும் என்று அறிவித்துள்ளோம். எனவே, மூன்று மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்,'' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
அண்ணாதுரை - மார்க்சிஸ்ட்: சாதனை மற்றும் வேதனையை உள்ளடக்கிய வரவு - செலவு அறிக்கையாக இது உள்ளது. படிப்படியாக மின்வெட்டு குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா: வரும் ஜூன் மாதத்தில் இருந்து தான் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தோம். தற்போது மார்ச் மாதம் தான் ஆகிறது. இன்னும் மூன்று மாதம் பொறுத்திருக்க வேண்டும்.
அண்ணாதுரை: தேர்தலின் போது கூறியதை குறிப்பிட்டேன். பட்ஜெட்டில் புது மின் திட்டங்கள் பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. முந்தைய அரசும், தொலைநோக்கு பார்வையுடன் புதிய மின் திட்டங்களை துவக்கவில்லை. ரேஷன் கார்டுகள் ஆய்வு என்ற பெயரில், காஸ் சிலிண்டர் இல்லாதவர்களின் கார்டுகளிலும், ஒரு சிலிண்டர் என்று முத்திரை குத்தப்பட்டு, 10 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு பதிலாக மூன்று லிட்டர் தான் வழங்கப்படுகிறது. புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இந்த ஆட்சியில், கடந்த ஒன்பது மாதங்களில் 11 லாக்-அப் சாவுகள் நடந்துள்ளன.
சுந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட்: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வேலை அளவை கணக்கில் கொள்ளாமல், கால அளவை கணக்கிட்டு கூலி நிர்ணயிக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு புதிய அறிவிப்பு ஏதும் இல்லை. இதை போக்கும் வகையில், பவானிசாகர் தொகுதியில், புதிய கல்லூரி துவங்க உத்தரவிட வேண்டும். நம் மாநிலத்தில் தொலைவாக இருப்பதால், எல்லைப் பகுதிகளில் பக்கத்து மாநிலங்களில் உயர்கல்வி படிப்போருக்கு திருமண உதவி வழங்குவதில்லை. அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கிருஷ்ணன் - அ.தி.மு.க: எம்.ஜி.ஆர்., சமாதி புதுப்பிக்கப்படுகிறது. அந்த சமாதியை கோவில் போல, தமிழகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் கும்பிட்டு வருகின்றனர். எனவே, எம்.ஜி.ஆர்., சமாதியில் அன்னதான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ஐந்து வருடகளுக்கு அறிக்கை இன்பம் தான் ..
இதை படிக்கும் போது எனக்கு இந்த ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது.
ஒருவர் : ஐயா , என் ஜாதபடி இந்த வருடம் நல்லாயிருக்குமா?
ஜோதிடர் : முதல் 4 மாதம் பயங்கர கஷ்டமா இருக்கும்.
ஒருவர் : அப்புறம் நல்லா இருப்பேனா ஜோதிடரே ?
ஜோதிடர் : கவலைபடாதீங்க , அதற்கப்புறம் உங்களுக்கு கஷ்டம் பழகிடும்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
.ஜேன் செல்வகுமார் wrote:இது தான் பொதுவா நடக்குரதாச்சே!!!!!!!கொய்யால குமுறனும் இல்லானா குமுறி அழனும்!!!!
காது குளிர ஜெயா ரீவில் அறிக்கை கேட்டு இன்பம் அடைக!! என் குமுறி அழ வேண்டாம் ??
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறுமையா இருக்கனுமா இல்ல எருமையா இருக்கனுமா?
அம்மா சொன்ன அட்வைஸ் பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு.
எம்ஜிஆர் சமாதியில் அன்னதானமா?
காண்ட்ரேக்ட்ட கிருஷ்ணன் எடுத்துக்கறாராமா?
அம்மா சொன்ன அட்வைஸ் பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு.
எம்ஜிஆர் சமாதியில் அன்னதானமா?
காண்ட்ரேக்ட்ட கிருஷ்ணன் எடுத்துக்கறாராமா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்கள், பலன் பெறுவோர் திட்டம் தீட்டுபவர்களும் ஆளுங்கட்சியினருமே... அதிலும் அதிகாரத்தில் உள்ளவர்களே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
8- 12 மணிநேர பவர் கட் நமக்கும் பழகிடுச்சு தலராஜா wrote:இதை படிக்கும் போது எனக்கு இந்த ஜோக் தான் ஞாபகத்துக்கு வந்தது.ஒருவர் : ஐயா , என் ஜாதபடி இந்த வருடம் நல்லாயிருக்குமா?
ஜோதிடர் : முதல் 4 மாதம் பயங்கர கஷ்டமா இருக்கும்.
ஒருவர் : அப்புறம் நல்லா இருப்பேனா ஜோதிடரே ?
ஜோதிடர் : கவலைபடாதீங்க , அதற்கப்புறம் உங்களுக்கு கஷ்டம் பழகிடும்
- Sponsored content
Similar topics
» 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
» ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு
» அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு
» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
» முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்
» ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு
» அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மின்வெட்டு நீடிப்பு
» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
» முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1