Latest topics
» கார்த்திகை மாத சிறப்புகள்by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
+6
ராஜா
யினியவன்
இளமாறன்
CHARM SUNDAR
ரா.ரா3275
Aathira
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
ஏக்கச் சூட்டில் அடைக்காக்கிறேன்
!பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்
எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை
நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!
Last edited by Aathira on Thu 29 Mar 2012 - 1:17; edited 1 time in total
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
Aathira wrote:ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்
எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை
நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!
அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
மிகவும் அருமை!! வாழ்துக்கள்!!
CHARM SUNDAR- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
நெஞ்சுக்குள்ளே பூத்த பூ அழகாய் இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. நன்றி ரா.ரா.ரா.ரா3275 wrote:Aathira wrote:ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்
எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை
நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!
அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
ஏக்கத்தின் உச்சத்தில்
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
அருமையான வரிகள் ஆதிரா:
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
அருமையான வரிகள், அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு தாயின் மன வலிய அழகா சொல்லி இருக்கீங்க ஆதிரா அக்கா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
» காஷ்மீர்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
» துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
» காஷ்மீர்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum