புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி-பகவதி :குரு-சிஷ்யன் போட்ட குத்தாட்டம்
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
கொலவெறியும் ரா.ரா.வும் மீண்டு(ம்) கூடி கும்மியடிக்க முயல்கின்றனர்...
இம்முறை ஈகரையின் உளவுத்துறை இந்தக் களவுத்துறையைக் கண்டு கொள்ளாமல் தண்ணி(அதாங்க...சரக்கு) தெளித்து விட்டுவிட்டது...
எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் இருவரும் பம்மியபடியே நுழைகிறார்கள்...
உள்ளே நுழைந்துப் பார்த்தால்...நெட்டுக் குத்தாய்ப் பூத்து நிலத்தில் நடக்கும் பூச்செடிகள்...
ஜீன்ஸ்-டாப்ஸ்-ஸிலீவ்லெஸ்-சுடிதார்-மிடி என வெவ்வேறு கெட்டப்பில்...
அதிலே ஒருத்தி...அவள் பக்கத்தில் போனால்,அவள் கன்னம் பார்த்து தலைசீவி மேக்கப்பே போட்டுக் கொள்ளலாம் என்ற அளவிற்குப் பளிங்குச் சிலை.அவளருகிலோ கார்ப்பரேஷன் பாதாளச் சாக்கடையைவிட கறுப்பாகக் கறும்கும்மென்று ஒரு ஐயிட்டக்காரன் காதில் கமலுடன் மூக்கில் மூக்குத்தியுடனும்...
அதைப் பார்த்து ரா.ரா விட்டப் புகையில் அந்த இடமே கப்படித்தது-கருகிப்போனது.
இதைக் கண்ட கொலவெறி : என்ன ரா.ரா இப்படி ஸ்மோக் எபெக்ட்டு விடுற?...
ரா.ரா. : அங்க மட்டும் என்னவாம்...என்று சொல்லி முடிப்பதற்குள்
பேண்ட் பின்பக்கம் இருந்து பெரும் சத்தம் கேட்க 'டர்'ரென கிழிந்தது கொலவெறியின் பேக்ஸைடு...
கொலவெறி : ஹிஹி...வந்தப் புகைய வாயி வழியா விடாம அடக்கி அமுக்கி உள்ள தள்னா
அது அடங்காம பின்பக்கமா பேண்ட பிச்சிக்கிட்டு வெளிய வந்திடுச்சு...
என்று அசடு வழிய,
ரா.ரா. : ஏன் எதுக்கு அடக்குனிங்க?...
கொலவெறி : சும்மா இரு ரா.ரா...இப்படி ஒரு பாதாம் அல்வா பக்கத்துல
அப்படி ஒரு பாதாள சாக்கடைய பாத்தா...கடவுளே கஞ்சா அடிச்சிட்டு கவுந்து படுத்திடுவாரு...
என்று கூறிவிட்டு தொடர்ந்து...கொலவெறி : இந்த மாதிரி எடத்துக்கு நம்ம பகவதி பையன மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா டவுசர அவுத்து தலைக்கு மேல சுத்துவான்...
என்று கூறிக்கொண்டே உள்ளே போக,
கூலிங்கிலாஸ்-தொப்பி-டீ-ஷர்ட்டுடன் உட்லண்ட்ஸ் ஷூ போட்டு அதில் லேஸ் கட்டாமல் உல்டாலக்கடி நடையுடன்
இரண்டு மூன்று வெள்ளைக்காரிகளுடன் வீர நடை நடந்து வந்துகொண்டிருந்தது...
வேற யாரு நம்ம பகவதிதான்...நம்புங்கள்...
இதைப் பார்த்து டென்ஷனான கொலவெறி : டேய் சிஷ்யா...இப்படில்லாம் சீன் போட்டு
என்னைய சின்னா பின்னமாக்கறியேடா...
பகவதி : ஹாய்...ஹல்லூ...யூ...கொல்வேரி?...நாட்டி நேம்யா...
என்று வராத பீட்டரையும் வரக் வரக் என்று வாரி இழுத்து வந்து பேசினார்...
கடுப்பான,கொலவெறி : என்னது...கொல்வேரியா?...நாட்டி நேமா?...
தூக்கித் தலகீழா குத்தி தரையில நாட்டு வெச்சு தர்ப்பூசணி வெட்டுவேன்...ஜாக்ரத...
என்று இருவரும் பேசிக்கொண்டே இருந்து ,யதேச்சையாகத் திரும்ப,அங்கே ரா.ரா.வைக் காணவில்லை...
அதிர்ச்சியான கொலவெறி பகவதியிடம்,கொலவெறி : அடேய் பகவதி...நம்ம ரா.ரா எங்கடா?...
என்று கேட்க,
அங்கே இருந்த செக்யூரிட்டி ஒருவர் : சார்...அவரு அந்த வெள்ளக்காரிங்கள தள்ளிக்கினு எஸ்கேப்பாயி
எஸ்கேப் தியேட்டர்ல படம் பார்க்குறாரு...என்று கூற,
கொலவெறி : அடப்பாவி...அமுக்கன் மாதிரி இருந்துட்டு இப்டி அமுக்கினு போய்ட்டானே அந்தாளு...
பகவதி : எல்லாம் உங்களாலதான் குருவே...
கொலவெறி : நா என்னடா பண்ணேன் ?...
பகவதி : படாத பாடு பட்டு பாடாவதி இங்கிலீஷ்ல பேசி அவளுங்கள தேத்திகிணு வந்தேன்...
எனக்கு ஆப்படிக்க நெனச்சு இப்டி உங்க டவுசரையும் கிழிச்சிக்கிட்டு நிக்கறீங்களே?...
என்று பேசியபடியே இருந்த இருவரும் சுற்றுமுற்றும் பார்க்க,அம்சமான அல்ட்ரா மாடர்ன் ஃபிகர்கள் நான்கைந்து அந்தப் பக்கம் வர,
பகவதி : குருவே உஷார்...இந்த ஃபிகருகள அள்ளிகினு இப்பவே ஆவோம் எஸ்கேப்...
என்று அந்த ஃபிகருகளுடன் குரு-சிஷ்யன் இருவரும் திடீரென்று மறைந்து அங்கிருந்து எஸ்கேப்பாக,
வேறு பகுதியில் அந்த அல்ட்ரா மாடர்ங்களின் மீது தோளில் கை போட்டபடி ரொமான்ஸ் ஃபீலிங்கில் இருந்த பகவதியிடம் பிகர் 1 : ஹேய் மேன்..பக்வதி..செத்த எலி நாட்டம் அடிக்குதே இங்க...ஏன்?...
பகவதி : ஹிஹி...அது ஏன் பெர்பியூமூ...
பிகர் 2 : உன் தலையில என்ன பெயிண்ட் அடிச்சிருக்க?...
எந்தப் பிகரும் கொலவெறியைக் கண்டு கொல்லாததால் கடுப்பாகி,அந்தப் பெண்களிடம் வலியச் சென்று,
கொலவெறி : நீங்க வேற...இவன் ரைஸ் மில்லுல தவிடு வாரிகினு இருந்தான்...
அதான் தல இப்படி தவிட்டு கலர்ல ஆயிடுச்சு...
அப்புறம் அது பெர்பியூமூம் இல்ல ஒரு கன்றாவியும் இல்ல...
இவன் குளிக்கிறதே கூவம் ஆத்து பிளாக் வாட்டர்லதான்...
பாத்து தள்ளி நில்லுங்க...உங்களுக்கு பிளேக் நோய் வந்துடப் போவுது...
என்று கூற,
பகவதி : குருவே...அதெல்லாம் அப்றம்...மொதல்ல எஸ்கேப்...
என்று இருவரும் மீண்டும் அந்த இடத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,
மூன்றாவதாக ஓர் இடத்தில் மூச்சு வாங்கியபடி நிற்க,
கொலவெறி : அங்க இருந்தும் அவசர அவசரமா எஸ்கேப்...இங்கிருந்தும் எஸ்கேப்...
என்னடா சிஷ்யா காரணம்?...
பகவதி : அங்க பாருங்க குருவே...நம்ம தல சிவாவும் ராஜா அண்ணனும் வர்ராங்க...
மொதல்லயும் இவங்கதான் வந்தாங்க...அதான் அப்பாவும் இப்பவும் எஸ்கேப்...
கொலவெறி : அவங்க என்னடா பண்ணுவாங்க?...
பகவதி : சென்னையில இருக்குற ரா.ரா.வே இப்படின்னா...சிங்கப்பூர் மலேசியா துபாய்னு
பாரீன் கண்ட்ரீஸ்ல பட்டம் உடுற இவங்கல்லாம் எப்பூடி?...
கொலவெறி : குருவோட கண்ணையே தொறந்த மொத சிஷ்யண்டா நீ...
என்று பகவதிக்கு முத்தம் கொடுக்க வர,
பகவதி : வெலக்காத பள்ளு இருக்க வாயி வெஷம்னு சொல்லீருக்காங்க நம்ம பாட்டி...மருத்துவக் குறிப்புல...
என்று கூறி அல்ட்ரா மாடர்ன்களுடன் எஸ்கேப்பாக,
கொலவெறி தனியாகி நிற்க, "வா...வா...கண்ணா வா..." என்ற பாடல் கேட்டுத் திரும்ப,
பல் இல்லாதப் பொக்கை வாய்க் கிழவி ஒருத்தி இரு கைகளையும் நீட்டியபடி போதையேறியக் கண்களுடன் துரத்த,
கொலவெறி கதறி அலறிக் கலங்கித் தெறித்து ஓடினார்...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?அதி wrote:ஐயையோ...இப்படி வேற ஒரு கதை இருக்காரா.ரா3275 wrote:பகதிய அவரோட மனைவி அந்த கார்ப்பரேஷன் கிழவி மதிக்கிரதில்லென்னு யாரு சொன்னா உங்களுக்கு?...
நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன்...ஆனால் அதிலையும் ஒரு உண்மை மறைந்திருக்கும் என்று நினைக்கவே இல்லையே...
பகவதி இந்த அளவுக்கா மோசமா ஆகிட்டாரு?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதேகொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதேகொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
சபாஷ்...சரியானப் போட்டி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அய்யய்யோ என் மானம் போகுதே ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனே
எங்கே நீங்க என் பேச்ச கேட்கறீங்க பகவதி?...இப்ப பாருங்க...
கவலப் படாதீங்க...நா இருக்கேன்...அந்தக் கெழவிய..அதான் உங்க மனைவிய கேட்டதா சொல்லுங்க...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அட விடுங்க பகவதி.....குரு குரு ன்னு இருந்த கொஞ்ச மூளையையே அவருக்கிட்ட விட்டுட்டீங்களாம்....காலை விட்டதைப் பத்தி இப்போ என்ன கவலை வேண்டியிருக்கு?இரா.பகவதி wrote:அய்யய்யோ என் மானம் போகுதே ஆழம் தெரியாம காலை விட்டுட்டேனே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு - இப்ப இந்த அடப்பாவி ராரா அப்பாவி வேஷம் கட்றீங்களா?ரா.ரா3275 wrote:அதி wrote:பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதேகொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
சபாஷ்...சரியானப் போட்டி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு - இப்ப இந்த அடப்பாவி ராரா அப்பாவி வேஷம் கட்றீங்களா?ரா.ரா3275 wrote:அதி wrote:பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னுதேகொலவெறி wrote:ஐயோ பாவம் பகவதி - அவரு இல்லாதப்ப அவரு மானத்த கார்பரேஷன் குப்பத் தொட்டில ஏத்தறீங்களா?
சபாஷ்...சரியானப் போட்டி...
பகவதி என்னவோ நான் தான் அவரு பத்தி புரளி கிளப்புறதா நினைச்சுக்கிட்டு இருக்காரு......உண்மையில் அந்த வேலை செய்வது நீங்க தான்னு அவருக்கு புரிய மாட்டேன்னு
அம்மா மகாராணி இன்னைக்கு உங்களுக்கு நான் தான் சிக்கினேன்னா . உங்க அண்ணன் வரலையா, அவருக்கு ஏதோ வேலை பளுவாம் போயி உதவுர வேலையை பாருங்கம்மா , என் மானத்தை என் இப்படி ஆளாளுக்கு கூறு போடுறீங்க
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9