புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
181 Posts - 77%
heezulia
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
10 Posts - 4%
prajai
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
 தக்காளி ஊறுகாய் Poll_c10 தக்காளி ஊறுகாய் Poll_m10 தக்காளி ஊறுகாய் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளி ஊறுகாய்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Mar 28, 2012 7:30 pm

 தக்காளி ஊறுகாய் Resize20120325065828
தேவையானவை !
தக்காளி - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 8
புளி - சிறு எலுமிச்சை அளவு
இஞ்சி - இரண்டு நடுத்தர துண்டுகள்
பூண்டு - 10 பல்
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க :-
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
செய்முறை !
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவற்றை பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வெந்தயம், கடுகை எண்ணெய் இல்லாமல் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக தூள் செய்துக் கொள்ளவும்.மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொரிய விடவும்.பின்பு அரைத்து வைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். ஊறுகாய் எண்ணெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும்போது பொடித்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.சுவையான தக்காளி ஊறுகாய் தயார். தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவற்றை பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெந்தயம், கடுகை எண்ணெய் இல்லாமல் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக தூள் செய்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொரிய விடவும்.
பின்பு அரைத்து வைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். ஊறுகாய் எண்ணெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும்போது பொடித்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.
http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1227



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக