Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டு இனங்களை காப்போம்
+6
அதி
கேசவன்
பது
ராஜா
மகா பிரபு
காளைவேந்தன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாட்டு இனங்களை காப்போம்
அன்பர்களே.. எனக்கு பூர்வீகமான நாட்டு இனங்களை மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் மேல்நாட்டு புதிய ரகங்கள் நமது அடையாளங்களை மெல்லமாய் அழித்து வருகின்றன. இதற்கு நாமும் காரணம் என்றே எண்ண தோன்றுகிறது.பாலுக்கு ஆசை பட்டு நம் சூழலுக்கு ஒத்து வராத மேலைநாட்டு இனங்களை கொணர்ந்து விட்டோம். உதாரணமாக நாட்டு பசுக்கள், காளைகளை முக்கால்வாசி இழந்து விட்டோம்.. காங்கேயம், கண்ணபுரம், தேவகோட்டை, திருவண்ணாமலை மற்றும் உழவு, வண்டி, பாய்ச்சலுக்கு பெயர்போன மணப்பாறை காளைகளை இனி நாம் காட்சிப்பொருளாகத்தான் பார்க்க நேரும் போலும்.. நாட்டு இனங்களை காப்போம்!!!
காளைவேந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
Re: நாட்டு இனங்களை காப்போம்
ஆமாம் காளை. நாட்டு இனங்கள் அழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நாட்டு காளை மாட்டிற்கு உள்ள வீரம் மற்ற ரக மாட்டிற்கு நிச்சயம் கிடையாது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நாட்டு இனங்களை காப்போம்
கத்தரிக்காய் முதல் காளை மாடு வரை அனைத்திலும் புதிய ரகங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதையெல்லாம் கேட்டால் நவீனத்துவம் பிடிக்காத அடிப்படைவாதி என்று சொல்லுவார்கள் புத்திசாலிகள்
இதையெல்லாம் கேட்டால் நவீனத்துவம் பிடிக்காத அடிப்படைவாதி என்று சொல்லுவார்கள் புத்திசாலிகள்
Re: நாட்டு இனங்களை காப்போம்
ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள்
Last edited by கேசவன் on Wed Mar 28, 2012 7:03 pm; edited 1 time in total
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நாட்டு இனங்களை காப்போம்
காளை மட்டுமா எத்தனையோ விஷயங்களை இழந்தாச்சே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நாட்டு இனங்களை காப்போம்
ஆலமரத்தை வீட்டில் வளர்க்க முடியாது கேசவன். வேண்டுமென்றால் வேப்பமரம் வளர்க்கலாமே?கேசவன் wrote:ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நாட்டு இனங்களை காப்போம்
ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள்
Re: நாட்டு இனங்களை காப்போம்
கண்ணபுரம் தேர்த்திருவிழாவுக்கு போய், அங்கு கட்டப்பட்டு இருக்கும் காங்கேயம் காளையை பார்த்துக்கொண்டே இருப்போம் சின்ன வயதில். இரண்டு பக்கமும் தாம்பு போட்டு இழுத்து கட்டியிருப்பார்கள். கொம்புகள் கூர்மையாக இருக்கும். பார்பதற்கே படு பயங்கரமாக இருக்கும். இதெல்லாம் பழைய நினைவுகள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நாட்டு இனங்களை காப்போம்
வேறு வழியில்லாம் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பழகி வாழ்ந்து வந்தாலும் பழையவை மீது நமது மனது எப்போதும் ஒரு ஏக்கத்தை வைத்திருக்கிறது. இதிலிருந்து நாம் காலத்தின் கட்டாயத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum