புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_m10நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 12, 2012 9:01 pm

நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  122741_th
தந்தனத்தானா தந்தனத்தானா
வந்தன தானா வாழ்த்துக்கள்.
நந்தன வருட வாழ்த்துக்கள்
வந்தன தானா வாழ்த்துக்கள்

மெத்தன வாழ்த்துக்கள் இல்லை இல்லை
மெத்தன வாழ்த்துக்கள் அறவே இல்லை.

மொத்தமாக வாழ்த்திடவேன்
சத்தான வாழ்வு வருடமுழுதும்
சொத்தாக இருக்கட்டுமே, உந்தன்
சொத்தாக இருக்கட்டுமே.ஈகரை உறவுகளே!

ரமணியன்.


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Apr 12, 2012 9:03 pm

அருமை ஐயா...........என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 9:06 pm

உங்களுக்கும் மெத்து மெத்தான வாழ்த்துகள் ஐய்யா! அன்பு மலர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 12, 2012 9:08 pm

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் ரமணியன் ஐயா ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 12, 2012 10:58 pm

கவிதை அருமை
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 11:03 pm

நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!



நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:10 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
ஐயா நந்தன என்றால் என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 13, 2012 4:55 pm

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி. நன்றி
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 13, 2012 5:10 pm

அதி wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
ஐயா நந்தன என்றால் என்ன?

வருடங்கள் 60. "பிரபவ, விபவ" ------- என ஆரம்பித்து "ஆக்ஷய " வில் முடியும். அந்த வரிசையில் 26 ஆம் வருடம் இது. "நந்தன " என்றால் இன்பமாக இருத்தல் .
இந்த வருடத்தில் பிறந்தவர்கள் , " வசீகரமானவர், மனதை எளிதில் பறிகொடுப்பவர் ,சாஸ்திர விசாரணையில் ஈடுபாடு உள்ளவர்." உங்களுக்கு தெரிந்தவர் இந்த ஆண்டில் பிறந்திருந்தால் , 60 வயது ஆக கூடியவர் , மேற் கூறியது சரிதானா என்று பார்க்கவும்.

ரமணியன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 13, 2012 5:20 pm

சூப்பருங்க அருமை அய்யா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக