ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

+6
ஆரூரன்
sinthiyarasu
ரா.ரா3275
றினா
உதயசுதா
முஹைதீன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by முஹைதீன் Wed 28 Mar 2012 - 19:12

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Nellikai
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.




நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம்.


நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
http://desiyamdivyam.blogspot.in/2012/03/blog-post_28.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by உதயசுதா Wed 28 Mar 2012 - 19:14

பயனுள்ள தகவல் முகைதீன்.பகிர்ந்தமைக்கு நன்றி.


உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Uஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Dஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Aஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Yஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Aஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Sஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Uஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Dஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Hஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by றினா Wed 28 Mar 2012 - 21:51

பிரயோசனமான தகவல்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by ரா.ரா3275 Wed 28 Mar 2012 - 22:01

மிக நல்ல தகவல் முஹைதீன்...


உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் 224747944

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Rஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Aஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Emptyஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Rஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by sinthiyarasu Thu 29 Mar 2012 - 0:08

மிக மிக உபயோகமான தகவல். மிக்க நன்றி நண்பரே.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by ஆரூரன் Thu 29 Mar 2012 - 8:42

அருமை. முகைதீன் அவர்களுக்கு நன்றி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by பிரசன்னா Thu 29 Mar 2012 - 12:43

பயனுள்ள தகவலுக்கு நன்றி முஹைதீன்... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by ஹர்ஷித் Thu 29 Mar 2012 - 12:45

நெல்லிக்கனிதானே ஞானப்பழம் எனப்பெயர் பெற்றது.... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by சிவா Thu 29 Mar 2012 - 12:48

தகவலுக்கு நன்றி, ஆனால் நெல்லிக்காய் கிடைப்பது அரிதாக உள்ளதே! மலேசியாவில் நான் பார்த்ததே இல்லையே!


உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by ஹர்ஷித் Thu 29 Mar 2012 - 12:53

சிவா wrote:தகவலுக்கு நன்றி, ஆனால் நெல்லிக்காய் கிடைப்பது அரிதாக உள்ளதே! மலேசியாவில் நான் பார்த்ததே இல்லையே!
விலாசம் அனுப்புங்க அண்ணா,வாங்கி அனுப்புறேன்..
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய் Empty Re: உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் நெல்லிக்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum