ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை உயிருக்கு உலை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புகை உயிருக்கு உலை Empty புகை உயிருக்கு உலை

Post by மகாமுனி Sat Oct 03, 2009 7:21 pm

[img][/img]புகைபிடிக்கின்றவர்கள் தங்கள் பெற்றோரின் அல்லது தனது உழைப்பின் கனியாக கிடைத்த வருமானத்தை புகையாக்குகின்றோம் என்று நினைப்பதில்லை. புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற எச்சரிக்கையை மதிப்போரும் இல்லை. புகையிலையில் இருந்து வெளியாகும் புகையில் சுமார் 250 வகையான நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், இரசாயனங்கள், பாதிப்பை உருவாக்கும் உலோகங்கள் அடங்கியிருக்கின்றன. இவை புகைபிடிப்போரை பாதிக்கும் என சொல்லத்தான் வேண்டுமா. ஆனால் புகைப்பிடிப்பதன் மூலம் உட்கொள்ளப்படும் நிக்கோட்டின் நச்சுப்பொருள் ஒருவரின் வாழ்நாளில் எந்த பருவத்தில் அறிமுகமானால் அதிக கேடுவிளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. பதின்ம வயதில் புகைபிடிப்போர் தங்களுடைய பிந்தைய வாழ்க்கையில் நீண்டகால பாதிப்புகளை பெறுவர்.
மிக குறைந்த அளவில், சில காலம் மட்டுமே நிக்கோட்டின் எடுத்திருந்தால் கூட பிந்தைய வாழ்வில் நமது பண்புகள் சீர்குலைக்கப்படும்.
புகை நமக்கு பகை.


Last edited by மகாமுனி on Sat Oct 03, 2009 7:29 pm; edited 1 time in total (Reason for editing : படம் பதிவாகவில்லை)
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by சதீஷ்குமார் Sat Oct 03, 2009 7:33 pm

நல்ல சமுதாய சிந்தனையுடைய
கருத்துக்கள் புகை உயிருக்கு உலை 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by மகாமுனி Sat Oct 03, 2009 7:36 pm

சதீஷ்குமார் wrote:நல்ல சமுதாய சிந்தனையுடைய
கருத்துக்கள் புகை உயிருக்கு உலை 677196

தொடரும்.... புகை உயிருக்கு உலை Icon_basketball
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by சதீஷ்குமார் Sat Oct 03, 2009 7:39 pm

by மகாமுனி Today at 5:06 pm


சதீஷ்குமார் wrote:நல்ல சமுதாய சிந்தனையுடைய
கருத்துக்கள் புகை உயிருக்கு உலை 677196

தொடரும்.... புகை உயிருக்கு உலை Icon_basketball

புகை உயிருக்கு உலை 938222 புகை உயிருக்கு உலை 938222 புகை உயிருக்கு உலை 938222 புகை உயிருக்கு உலை 453187 புகை உயிருக்கு உலை 453187 புகை உயிருக்கு உலை 453187 புகை உயிருக்கு உலை 938222 புகை உயிருக்கு உலை 938222 புகை உயிருக்கு உலை 938222
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 7:41 pm

புகை உயிருக்கு உலை 678642
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by மீனு Sat Oct 03, 2009 8:06 pm

புகைப்பிடிப்பதன் மூலம் உட்கொள்ளப்படும் நிக்கோட்டின் நச்சுப்பொருள் ஒருவரின் வாழ்நாளில் எந்த பருவத்தில் அறிமுகமானால் அதிக கேடுவிளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியாது புகை உயிருக்கு உலை 677196

புகையிலை நாம குடிக்கிறோம் என்று சொல்வது பிழை ,புகை இலைதான் நம் உயிரை குடிக்கிறது ..அருமையான தகவல் கோசி..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by சதீஷ்குமார் Sat Oct 03, 2009 8:26 pm

by மீனு Today at 5:36 pm

புகைப்பிடிப்பதன் மூலம் உட்கொள்ளப்படும் நிக்கோட்டின் நச்சுப்பொருள் ஒருவரின் வாழ்நாளில் எந்த பருவத்தில் அறிமுகமானால் அதிக கேடுவிளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியாது புகை உயிருக்கு உலை 677196

புகையிலை நாம குடிக்கிறோம் என்று சொல்வது பிழை ,புகை இலைதான் நம் உயிரை குடிக்கிறது ..அருமையான தகவல் கோசி..

புகை உயிருக்கு உலை 677196 நல்ல தகவல்கள் மீனு ....

ஆனா இத கொசியா மகாமுனியா புகை உயிருக்கு உலை 502589 புகை உயிருக்கு உலை 502589
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by மீனு Sat Oct 03, 2009 8:29 pm

புகை உயிருக்கு உலை Icon_eek புகை உயிருக்கு உலை 705463 புகை உயிருக்கு உலை 705463


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by மகாமுனி Sat Oct 03, 2009 8:34 pm

சதீஷ்குமார் wrote:
by மீனு Today at 5:36 pm


புகையிலை நாம குடிக்கிறோம் என்று சொல்வது பிழை ,புகை இலைதான் நம் உயிரை குடிக்கிறது ..அருமையான தகவல் கோசி..

புகை உயிருக்கு உலை 677196 நல்ல தகவல்கள் மீனு ....

ஆனா இத கொசியா மகாமுனியா புகை உயிருக்கு உலை 502589 புகை உயிருக்கு உலை 502589

சின்னப் பையன் என்பதால் ஏமாத்த பாக்குறாங்க மீனு அக்கா! புகை உயிருக்கு உலை 67637
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by மீனு Sat Oct 03, 2009 8:37 pm

DON`T cryyyyyyyyyy pleaseeeeeeeeeee


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புகை உயிருக்கு உலை Empty Re: புகை உயிருக்கு உலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum