புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
8 Posts - 18%
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
194 Posts - 74%
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
8 Posts - 3%
prajai
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_m10கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 10:16 pm

75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.


கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?


பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.


அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.


நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.


வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு


கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.


வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே. சிரி




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 10:28 pm

கொலவெறிக் கும்நம் குறள்உதவும்,மட்டன்
கொலைஞனுக்குள் காந்தீயம் காண்


வாழ்த்துகிறேன் கொலவெறி தம்பி ...மேலும் மேலும் உயர்வீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 20, 2012 10:32 pm

அவங்க அவங்க, அவங்க அவங்கள மாதிரியே இருந்தாத்தான் அவங்க அவங்களுக்கு மதிப்பு.
கொன்னு எடுத்துட்டீங்க.... அப்படியே கொல்லுங்க எல்லாரையும்.. அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 10:42 pm

குருவே வாழ்த்துக்கள், இருந்தாலும் இது மிக பெரும் சாதனை தான் 75 நாளில் 2000 பதிவுகள் என்பது ஈகரையில் ஒரு ரெகார்ட் ஆக தான் இருக்கும் [You must be registered and logged in to see this image.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 10:44 pm

[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:46 pm

படுத்தல்களுக்கெல்லாம் நான் பதில் கூறுவதில்லை, இருப்பினும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பதில் எழுதுகிறேன்!

பண்பட்ட வார்த்தைகளில் மனதில் தென்பட்டதை எழுதி வரும் உங்கள் எழுத்துக்கு இந்தப் பாண்டிய நாடே இல்லையில்லை இந்த ஈகரையே அடிமை.

வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 10:50 pm

படுத்தல்களுக்கெல்லாம் நான் பதில் கூறுவதில்லை, இருப்பினும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பதில் எழுதுகிறேன்!

பண்பட்ட வார்த்தைகளில் மனதில் தென்பட்டதை எழுதி வரும் உங்கள் எழுத்துக்கு இந்தப் பாண்டிய நாடே இல்லையில்லை இந்த ஈகரையே அடிமை.

வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
ஆமோதித்தல்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:08 pm

இரண்டாயிரம் பதிவுகள் வந்தது பெரிய அதிசயம் இல்லை அண்ணா...அதையும் எழுபதைந்தே நாட்களில் தொட்டது கூட அதிசயம் இல்லை.அந்த இரண்டாயிரம் பதிவுகளிலும் மற்றவரை சிரிக்க வைத்தீர்கள் பாருங்கள்.....அது தான் ஆனந்த ஆச்சர்யம். மகிழ்ச்சி
இப்படியே நீங்களும் சிரித்து எங்களையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் கடவுளிடம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:10 pm

அதிபொண்ணு wrote:இரண்டாயிரம் பதிவுகள் வந்தது பெரிய அதிசயம் இல்லை அண்ணா...அதையும் எழுபதைந்தே நாட்களில் தொட்டது கூட அதிசயம் இல்லை.அந்த இரண்டாயிரம் பதிவுகளிலும் மற்றவரை சிரிக்க வைத்தீர்கள் பாருங்கள்.....அது தான் ஆனந்த ஆச்சர்யம். மகிழ்ச்சி
இப்படியே நீங்களும் சிரித்து எங்களையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் கடவுளிடம்.

ஆமாம் அதி, இவருக்குப் பிடித்த பாடல், ’சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ எனும் பாடல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 20, 2012 11:12 pm

அட கொலகார கொலவெறி..... 2000 பதிவுகள் கடந்த பின்னும் லொள்ளை பாரு... நீ(ங்க) இப்படியே இருங்க... மாற சொன்னா மட்டும் அப்படியே மாறிட்டாலும் எதிர்ப்பு அன்பு மலர் வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக