ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணிவெடியில் சிக்கி 16 பொலிஸார் உயிரிழப்பு : மகாராஷ்டிராவில் சம்பவம் _

Go down

கண்ணிவெடியில் சிக்கி 16 பொலிஸார் உயிரிழப்பு : மகாராஷ்டிராவில் சம்பவம் _ Empty கண்ணிவெடியில் சிக்கி 16 பொலிஸார் உயிரிழப்பு : மகாராஷ்டிராவில் சம்பவம் _

Post by பது Wed Mar 28, 2012 4:48 pm

மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 16 பேர் பலியாயினர். மகாராஷ்டிரா மாநிலம் புஷ்டோலா மாவட்டத்தில் நேற்றுக் காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஸ் ஒன்றில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் 40 பேர், புஷ்டோலாவில் இருந்து கட்டா என்ற இடத்துக்கு வழக்கமான பணிக்காக சென்று கொண்டிருந்தனர். கட்சிரோலி என்ற இடத்துக்கு 4 கி.மீ. அருகே புஷ்டோலா என்ற கிராமத்தில் பஸ் சென்றபோது, நக்சலைட்கள் வைத்திருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வேன் சுக்குநூறாக நொறுங்கியது.

வேனில் இருந்தவர்களில் 16 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினரும் ஏராளமான பொலிசாரும் சென்று மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டனர். காயமடைந்த பொலிசார் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படைத் தலைவர் கே.விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். புஷ்டோலா மாவட்டம் முழுவதும் பொலிசார் நக்சலைட்களை தேடி வருகின்றனர்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் மசாஜ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: தீயில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
» ஏமன்: ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு
» வாரணாசியில் பாலம் இடிந்ததாக வதந்தி; நெரிசலில் சிக்கி 24 பக்தர்கள் உயிரிழப்பு, 3 போலீஸ் சூப்பிரண்டுகள் ‘சஸ்பெண்டு’
» மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
» மனித உரிமை ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரிய பொலிஸார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum