ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

+2
யினியவன்
பது
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by பது Wed Mar 28, 2012 4:26 pm

நாளுக்கு நாள் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிக்கும் கோச்சடையான் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல வெளிவந்துகொண்டே இருக்கிறது.

தற்போதைய தகவல்களின்படி மறைந்த நடிகர் நகேஷினை தொடர்ந்து மறைந்த நட்சத்திரங்களான பிஎஸ். வீரப்பா, எம்என். நம்பியார், அசோகன், ஆர்.எஸ் மனோகர் போன்றோரும் நடிக்கவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் கோச்சடையான் திரைப்படத்தில் மறைந்த நடிகர்களை எனிமேசன் மூலம் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். இதில் நடிகர் நாகேஷ் இரு வேடங்களில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நடிகர்கள் படத்தில் இடம்பெறவுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் இதுவே படத்தின் சிறப்பம்சமாக அமையலாம்.

ரஜினி என்றாலே சும்மா அதிரும் இதில் இப்படியும் என்றால் சொல்லவா வேண்டும். __மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ 001225
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by யினியவன் Wed Mar 28, 2012 4:42 pm

புதிய தொழில் நுட்பத்தால் மறைந்தவர்கள் மீண்டும் தோன்றும் வாய்ப்பு அருமை. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by றினா Wed Mar 28, 2012 5:58 pm

புதியவர்களுக்கு வாய்ப்புகள் அநேகமாகக் குறையகூடும் என நினைக்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by balakarthik Wed Mar 28, 2012 6:30 pm

கொலவெறி wrote:புதிய தொழில் நுட்பத்தால் மறைந்தவர்கள் மீண்டும் தோன்றும் வாய்ப்பு அருமை. சூப்பருங்க

என்ன தோன்றி என்ன பன்றது சங்க முன்னாள் தலைவி சில்கை தோன்றவைக்கமாட்டேண்கிறாங்களே அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by பது Wed Mar 28, 2012 6:33 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:புதிய தொழில் நுட்பத்தால் மறைந்தவர்கள் மீண்டும் தோன்றும் வாய்ப்பு அருமை. சூப்பருங்க

என்ன தோன்றி என்ன பன்றது சங்க முன்னாள் தலைவி சில்கை தோன்றவைக்கமாட்டேண்கிறாங்களே அழுகை
உங்கட கஷ்டம் உங்களுக்கு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by balakarthik Wed Mar 28, 2012 6:35 pm

பது wrote:உங்கட கஷ்டம் உங்களுக்கு

என்ன பன்றது சில்கும் இல்ல சிம்ரனும் ரிட்டைட் ஆகிட்டாங்க அப்புறம் நமித்தாவும் இல்ல ஒரு மனுசனுக்கு எப்படி சினிமா பாக்க தோணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by krishnaamma Wed Mar 28, 2012 6:37 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:புதிய தொழில் நுட்பத்தால் மறைந்தவர்கள் மீண்டும் தோன்றும் வாய்ப்பு அருமை. சூப்பருங்க

என்ன தோன்றி என்ன பன்றது சங்க முன்னாள் தலைவி சில்கை தோன்றவைக்கமாட்டேண்கிறாங்களே அழுகை

போச்சுடா, சிவாக்கு நமீதா மாதிரி உங்களுக்கு சில்கா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by பது Wed Mar 28, 2012 6:37 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:புதிய தொழில் நுட்பத்தால் மறைந்தவர்கள் மீண்டும் தோன்றும் வாய்ப்பு அருமை. சூப்பருங்க

என்ன தோன்றி என்ன பன்றது சங்க முன்னாள் தலைவி சில்கை தோன்றவைக்கமாட்டேண்கிறாங்களே அழுகை

போச்சுடா, சிவாக்கு நமீதா மாதிரி உங்களுக்கு சில்கா ? புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by balakarthik Wed Mar 28, 2012 6:38 pm

krishnaamma wrote:போச்சுடா, சிவாக்கு நமீதா மாதிரி உங்களுக்கு சில்கா ? புன்னகை

அடடே அவருக்கும் போயிடுச்சா அப்பவே நினைச்சேன் போய்டுமுணு


ஈகரை தமிழ் களஞ்சியம் மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by அதி Wed Mar 28, 2012 6:42 pm

ஏன் எல்லாமே நடிகர்கள் பெயராகவே இருக்கு....நடிகைகள் ஒருவருமே இல்லையா சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _ Empty Re: மறைந்த நடிகர்கள் பட்டாளத்துடன் கோச்சடையான் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum