புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_lcapபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_voting_barபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_lcapபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_voting_barபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_lcapபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_voting_barபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 28, 2012 4:25 pm

First topic message reminder :

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 28-jaya-sasikala300

சென்னை: சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும், அவரது உறவினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். 24 ஆண்டுகளாக வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா மற்றும் உறவினர்களை வெளியேற்றினார் ஜெயலலிதா.

கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட பலர் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். திமுகவினருக்காகவே அறிமுகமான நில அபகரிப்பு வழக்குகள், சசிகலா வகையறா மீதும் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் என்றுமே ஜெயலிலதாவுக்கு துரோகம் நினைத்து இல்லை என்றும், எந்தவித பதவியில் இருக்கும் ஆசை தனக்கு இல்லவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி தட்ஸ்தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 7:15 pm

கே. பாலா wrote:
அதி wrote:பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதா கெட்டதா ஒன்னும் புரியல
கழுதை குட்டிசுவரை நாடுவது ..நல்லதா கெட்டதா ? ஒன்னும் புரியல
இந்தக் குட்டி பிரச்சினை தீரவே தீராது போல இருக்கே?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 7:18 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:
அதி wrote:பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதா கெட்டதா ஒன்னும் புரியல
கழுதை குட்டிசுவரை நாடுவது ..நல்லதா கெட்டதா ? ஒன்னும் புரியல
இந்தக் குட்டி பிரச்சினை தீரவே தீராது போல இருக்கே?
:அது அங்கே !..இங்கே இது வேற... :farao:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 7:40 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
கே. பாலா wrote:
அதி wrote:பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதா கெட்டதா ஒன்னும் புரியல
கழுதை குட்டிசுவரை நாடுவது ..நல்லதா கெட்டதா ? ஒன்னும் புரியல
இந்தக் குட்டி பிரச்சினை தீரவே தீராது போல இருக்கே?
:அது அங்கே !..இங்கே இது வேற... :farao:
பாலா சார் டென்ஷன் ஆவறத பார்த்தா இது
மெய்யாலுமே பெரிய பிரச்சினை தான் போல
சரி சார் - இந்தப் பிரச்சினை இதோட தீர்ந்தது - வீ ஆர் ஜென்டில்மென்ஸ் புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 7:42 pm

கொலவெறி wrote:வீ ஆர் ஜென்டில்மென்ஸ் புன்னகை

அப்போ கே டி குஞ்சுமோன் யாரு சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 9:33 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:வீ ஆர் ஜென்டில்மென்ஸ் புன்னகை

அப்போ கே டி குஞ்சுமோன் யாரு சிரி சிரி
ஹீ இஸ் அன் ஓல்ட் ஜென்டில்மென்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 9:38 pm

கே. பாலா wrote:அது அங்கே !..இங்கே இது வேற... :farao:
அப்டியே விட்டுடாம நாலு நல்ல வார்த்தை சொல்லி அவரை திட்டி விடுங்க பாலா ஸார்.அவருக்கு குளிர் விட்டுப்போச்சு போட்டிக்கு ரெடி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 10:03 pm

ஒரு வழியா நாடகம் முடிவுக்கு வந்தது...தமிழர்களே...நீங்கள் இளிச்ச வாயர்கள் ஆக்கப்பட்டீர்கள் இன்னொருமுறை(யும்)... சோகம்

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 224747944

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 Rபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 Aபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 Emptyபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 Rபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 29, 2012 11:41 am

என்னமோ நடக்குது
மர்மா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே
ஓலகத்திலே
என்றோ எழுதிய பாட்டு,
இன்றோ எழுகிறது மனதில்
புத்தம் புதிது போல்.

ரமணியன்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Mar 29, 2012 11:44 am

சேற்றிலே இறங்கிச் செந்தாமரையைப் பறித்து வந்து மாளிகையிலே தருகிற கூலியிடம், செந்தாமரையின் அழகா தெரியும், சேற்றின் நாற்றம்தானே அடிக்கும்! அவனைச் சேற்றிலே இறங்கச்செய்து, அவன் பறித்து வந்த செந்தாமரையை கண்டு மகிழ்வதுடன் அவன் நாற்றம் பிடித்தவன் என்று அவனை ஏசுவதும், விரட்டி அடிப்பதும் நடைபெறுகிறது! - இருளில் ஒளி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 30, 2012 2:43 pm

'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.

காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.

விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...

சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.

சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.

அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.

மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.

சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.

சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
http://tamil.oneindia.in

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக