ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

4 posters

Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 3:41 pm

ஜப்பான் அணு சக்திப் பயன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற கட்டத்தை சற்று நெருங்கியிருப்பதாகத் தெரிகிறது- ஃபுக்குஷிமா பிரச்சனைக்குப் பின்னர்- தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது.

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Jpnj

அங்கு நாடு முழுவதிலுமுள்ள 54 அணு உலைகளில் ஒன்று தான் தற்போது இயங்குகிறது. ஒரு அணுமின் நிலையம் முழுமையாக இழுத்து மூடப்பட்டுவிட்டது.
தொடர்புடைய விடயங்கள்
உலகம்
அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னரும், அணு உலைகளை ஓடவிட உள்ளூர் மக்கள் அனுமதிக்கவில்லை என்பது தான் இங்குள்ள சங்கதி.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுனாமித் தாக்கியதில் ஃபுக்குஷிமா அணு உலைகள் உருகிப்போனச் சம்பவம் நடக்க முன்னர்வரை, ஜப்பான் அதன் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை அணுசக்தி மூலம் தான் பெற்றுக்கொண்டது.
இப்போது ஜப்பானின் காஷிவசாக்கி- கரிவா மின் ஆலையை இன்று மூடிவிட்ட பின்னர் அங்கு ஒரு உலை மட்டும் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதுவும் கூட வரும் மே மா மாதத்தில் செயலிழக்கச் செய்யப்படும்.
அணுச் சக்தியின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்கமுடியும் என்பது தான் இங்குள்ள பிரச்சனை.
ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழமையான கண்காணிப்பு அல்லது பழுதுபார்க்கும் நடவடிக்கைகளின் பின்னரும் உலைகளை இயங்கவிடுவதற்கு உள்ளுர் மக்கள் தயாரில்லை.
மாற்று எரிசக்திகளில் கவனம்

ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தை சுனாமி தாக்கி ஒரு வருடம் ஆகின்றது
அரசாங்கமோ, அங்குள்ள மக்களை சமதானப் படுத்துவதற்காக, கடுமையான நில அதிர்வுகளுக்கும் இந்த அணு ஆலைகள் ஈடுகொடுக்கக்கூடியவை என்பதை நிரூபிப்பதற்காக அதிர்வுச் சோதனைகளை நடத்திக்காட்டிவிட்டார்கள்.
இதற்கிடையில், மின்சாரக் கம்பனிகள் தமது பழங்கால மின்நிலையங்களை தூசு தட்டி ஓட்டத் தொடங்கிவிட்டன.
அதுமட்டுமல்ல, ஜப்பான் அரசும் எரிவாயு மற்றும் மற்ற எரிபொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யவும் தொடங்கிவிட்டது.
இருந்தாலும் கடுங்கோடை காலத்தில் தேவைப்படுமளவுக்கு மின்சக்தியை இவற்றால் ஈடுசெய்யமுடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
கடந்த ஆண்டில் நிறுவனங்கள் மின்சாரப் பாவனையை 15 வீதத்தால் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட சந்தர்ப்பத்தில், பெரிய பெரிய கம்பனிகள் எல்லாம் இரவு வேளைகளிலும் வார இறுதி நாட்களிலும் இயங்கி அதனைச் சமாளித்தன.
ஆனால் இதே நிலைமை நீடித்தால் நாட்டின் பெரும்பாலான தயாரிப்புகளை வெடிநாடுகளுக்கு நகர்த்த வேண்டியேற்படுமென்றும் அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்குத் தான் பாதிப்பு என்றும் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

bbc.co.uk
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty Re: அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by ராஜா Wed Mar 28, 2012 4:06 pm

மூளை இல்லாதவனுங்க என்ன கொடுமை சார் இது ,
நம்ம ஊருக்கு அரசியல்வியாதி கிட்ட கேட்டா விவரமா சொல்லுவார்கள் எப்படி அணு உலை நடத்துறது என்று. அதை விட்டுட்டு பயந்து போய் அணு உலையை மூடுவேன் என்று சொல்லுகிறார்கள். சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty Re: அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by பது Wed Mar 28, 2012 4:10 pm

ராஜா wrote:மூளை இல்லாதவனுங்க என்ன கொடுமை சார் இது ,
நம்ம ஊருக்கு அரசியல்வியாதி கிட்ட கேட்டா விவரமா சொல்லுவார்கள் எப்படி அணு உலை நடத்துறது என்று. அதை விட்டுட்டு பயந்து போய் அணு உலையை மூடுவேன் என்று சொல்லுகிறார்கள். சிரி சிரி
அண்ணா ஜப்பான் அரசாங்கம் மக்கள மதிக்கிறவங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty Re: அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by யினியவன் Wed Mar 28, 2012 4:14 pm

பது wrote:
ராஜா wrote:மூளை இல்லாதவனுங்க என்ன கொடுமை சார் இது ,
நம்ம ஊருக்கு அரசியல்வியாதி கிட்ட கேட்டா விவரமா சொல்லுவார்கள் எப்படி அணு உலை நடத்துறது என்று. அதை விட்டுட்டு பயந்து போய் அணு உலையை மூடுவேன் என்று சொல்லுகிறார்கள். சிரி சிரி
அண்ணா ஜப்பான் அரசாங்கம் மக்கள மதிக்கிறவங்க
பது அதையேதான் ராஜாவும் சொல்றாரு - நம்ம ஆளுங்க மக்களை மிதிக்கிறவங்கன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty Re: அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by பது Wed Mar 28, 2012 4:16 pm

கொலவெறி wrote:
பது wrote:
ராஜா wrote:மூளை இல்லாதவனுங்க என்ன கொடுமை சார் இது ,
நம்ம ஊருக்கு அரசியல்வியாதி கிட்ட கேட்டா விவரமா சொல்லுவார்கள் எப்படி அணு உலை நடத்துறது என்று. அதை விட்டுட்டு பயந்து போய் அணு உலையை மூடுவேன் என்று சொல்லுகிறார்கள். சிரி சிரி
அண்ணா ஜப்பான் அரசாங்கம் மக்கள மதிக்கிறவங்க
பது அதையேதான் ராஜாவும் சொல்றாரு - நம்ம ஆளுங்க மக்களை மிதிக்கிறவங்கன்னு.
அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது? Empty Re: அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» ஆபிஸ் 2003 மைக்ரோசாப்ட் கைவிடுகிறது
» கஃபீல் முறைமையை கைவிடுகிறது குவைத்
» RAM இன் பயன்பாட்டை அறிந்து கொள்வதற்குகான சாப்ட்வேர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum