புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_lcapஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_voting_barஇது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !!

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 2:50 pm

First topic message reminder :

ஃப்ரெண்ட் குறிப்பு :- இப்போ இந்தியா பூரா யென் உலகம் பூரா இந்த கொலவெறித்தானே பேச்சா இருக்கு அதுமட்டுமில்லாம இப்போ ஈகரையிலும் கொலவெறித்தானே நல்ல ஓடிக்கிட்டு இருக்கு அதுனால நானும் ஒரு கொலைவெறி பதிவு போடலாமுணு ...... ஜாலி ஜாலி
அட இது சீரியசாகவே ஒரு கொலைவெறி பதிவுத்தான் நம்புங்க இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 745155 இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 745155 .

சென்டர் குறிப்பு:-

சமீபத்தில் சென்னையில் ஒரு பள்ளி ஆசிரியை மாணவனால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அனைவருக்கும் நினைவிருக்கலாம் இந்த சம்பவம் அதிர்ச்சி மட்டும் அளிக்கவில்லை, ரொம்ப யோசிக்கவும் வைக்கிறது.

இதுவரை செய்திகளில் வந்திருப்பவை சரியான, நம்புதற்குரிய தகவல்கள்தான் என்று வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.

மாணவன் பற்றிய புகார்களைத் தொடர்ந்து குறிப்பேட்டில் அந்த ஆசிரியை எழுதியதுதான் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. எழுதுகிறவரைக் கொலை செய்கிற அளவு துணிச்சல் இருந்தவனுக்கு, அதைப் பெற்றோரிடம் காட்டி அதன் விளைவுகளை எதிர்கொள்கிற துணிவு ஏன் இல்லாமல் போயிற்று? கொலை செய்கிற அளவு துணிகிறதென்றால் பெற்றோர் அவ்வளவு கடுமையாகத் தண்டிப்பார்கள் என்று அர்த்தமா?

அதை அப்புறம் பார்க்கலாம்.

கொலை என்பது வேண்டாதவர்களை ஆஃப் செய்கிற ஒரு சாதாரண எளிய வழி என்கிற மாதிரி மனப்பாங்கு ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?

முழ நீளக் கத்தியால் தலையை சீவி எறிவது, கத்தியை வயிற்றில் சொருகி குடலைச் சரிப்பது, சம்மட்டியால் மண்டையில் ஒரே போடு போட்டு மூஞ்சியெல்லாம் ரத்தமாக வருவது, குண்டு வைத்து ஆளை துண்டு துண்டாகச் சிதற வைப்பது இதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? யார் செய்கிறார்கள், யாரைச் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் பகுத்து அறிகிற பருவமா அது?

இது போன்ற காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கிற போது அதன் பயங்கரம் பழகிப் போய் ஒரு சாதாரண நிகழ்வாகி விடுகிறது.

எங்கள் பள்ளி ஆசிரிர்யர் ஒருமுறை கூறினார் அப்பொழுது எமர்ஜன்ஸி காலத்தில் வன்முறை, பாலுணர்வு இந்த இரண்டும் வலுக்கட்டாயமாக வெட்டி எறியப்பட்டது என்று . இந்த இரண்டும் இல்லாமல் எப்படிப் படம் எடுப்பது என்று சினிமா உலகம் திணறினாலும், எடுப்பதற்குக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.

வன்முறை இருந்தால் வெளியிடவே முடியாது என்கிற அளவுக்குக் கடுமையான சென்ஸார் விதிமுறைகள் அவசியம். ஐந்து வருஷம் அப்படிச் செய்து பார்க்கட்டும் அரசாங்கம். ஆறாவது வருஷம் குற்றங்கள் குறையவில்லை என்றால் என் கழுத்தை அறுத்துக்…. சோகம் மன்னிக்கவும் வயலன்ஸ் எனக்கும் பழகி விட்டது. சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 5:11 pm

வை.பாலாஜி wrote:ஆதங்கமான கட்டுரை பாலா .. சூப்பருங்க

சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச்செல்கின்றென ..
மூளுசா சொல்ல ஏலாது ஆனா ஒரு வாரியா சொல்லலாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 5:12 pm

கோபி சதீஷ் wrote:பாலா அவர்களுக்கு மிக்க நன்றி.
நாளைக்கே படங்களுக்கு கடுமையான தணிக்கை செய்யப்பட்டால் ஆட்சியாளர்கள் சர்வதிகாரமாக செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பணமும் புகழும் போட்டி (சண்டை ) போடுகிற உலகம்.

என்னதான் சண்டை போட்டாலும் சட்டமும் ஆட்சியாளர்களும் கண்டிப்பா இருந்தா இவைகளை தடுக்கலாம் கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்குனு அறிவிசாங்க எல்லாபடங்களுக்கும் உடனே தமிழில் எல்லோரும் பெயர் வசாங்க இப்போ அப்படி இல்லை படத்துக்கும் கதைக்கும் தொடர்புடய பெயர்களைத்தான் தமிழில் வைக்கணும் இல்லை என்றாள் வரி விளக்கு கிடையாதுணு அறிவிசிருக்காங்க ஒத்துகலையா சினிமா உலகம். சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 5:14 pm

பது wrote:மூளுசா சொல்ல ஏலாது ஆனா ஒரு வாரியா சொல்லலாம்

நன்றி பது சூப்பருங்க :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 7:24 pm

போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.

காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.

நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்.. சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 7:28 pm

balakarthik wrote:போலீஸ் விசாரணையின்போது ஆசிரியை உமா மகேஸ்வரியை எதற்காக கொலை செய்தார் என்று கைதான மாணவர் முகமது இஸ்மாயில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நான் சென்னை ஏழுகிணறு தெருவில் பெற்றோருடன் வசித்து வருகின்றேன். என் தந்தை கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எனக்கு இந்தி பாடம் அவ்வளவாக வராது. அதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி என்னை திட்டிக் கொண்டே இருப்பார். அது எனக்கு பிடிக்காது. மேலும் நான் சரியாகப் படிப்பதில்லை என்று ரிப்போர்ட் கார்டில் 3 முறை எழுதினார். அதைப் பார்த்து எனது பெற்றோர்கள் திட்டினார்கள். அவரால் நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது.

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து எனது வீட்டருகே உள்ள கடையில் ரூ. 20 கொடுத்து கத்தி வாங்கினேன். இந்நிலையில் உமா மகேஸ்வரி இந்தி ஸ்பெஷல் வகுப்பு நடத்தப் போவதாகக் கூறினார். அப்பொழுதே அவரை கொல்வது என்று தீர்மானித்தேன்.

காலை 11 மணிக்கு வகுப்புக்கு வரச் சொன்னார். ஆனால் நான் 10.50 மணிக்கே சென்றேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கத்தியால் குத்தினேன்.

நான் இப்படி செய்வேன் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. டேய் இப்படி செய்துவிட்டாயே என்று மட்டும் கூறினார். மேலும் தன்னைக் காப்பாற்றுமாறும் கத்தினார். அவரைக் கொன்றவுடன் தப்பிக்க முயலவில்லை. தண்டனையை ஏற்பது என்று முடிவு செய்தேன் என்றார்.. சோகம் சோகம் சோகம்

என்ன ஒரு நெஞ்சழுத்தம் அவனுக்கு ? பாவி கோபம் நல்ல பிளான் பண்ணி செய்திருக்கானே ...............இவன் படிக்காதது தப்பிலையாம் , அவங்க திட்டினது தான் தப்பாம்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 7:37 pm

அக்கா பெரியவங்களுக்கே நாம செயுறது தப்புனு தெரிஞ்சும் அத யாராவது சொன்னா கோவம் வரும் இவன் சின்ன பையந்தானே என்ன செய்வான் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் இது போன்ற கொலைவெறிகளை எப்படி தடுப்பது !! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக