ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by krishnaamma Wed Mar 28, 2012 1:15 pm

First topic message reminder :

இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தும் சாகுல் ஹமீது: அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.அரிசிக்கு மட்டுமல்ல, பருப்பு, தானிய வகைகளைச் சேமிக்கும்போது, அதன் மேற்புறமாக வேப்பந்தளிர், காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைக்கலாம். வண்டு விழாமல் இருக்க, பயறு, மொச்சை இவற்றை வறுத்து, அதன்பின் சேமிக்கலாம். சிறு பயறு வாங்கும் போதே ஈரத்தன்மை குறைவாக, உலர்ந்த நிலையில் வாங்க வேண்டும்; இவை தான் சேமிக்க ஏற்றது.வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இவையெல்லாம் சூட்டில் வெதும்பிவிடும் என்பதால், காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை சீசன் நேரத்தில் மட்டும் கிடைக்கும் புளியை, ஆண்டு முழுமைக்கும் சேமித்துப் பாதுகாக்க வேண்டும். அதற்கு புளியுடன் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து, ஈரமில்லாமல், நன்றாக உலர்த்தி, ஒரு பீங்கான் ஜாடியில் சேமித்தால், அந்தப் புளிக்கு ஆயுள் கெட்டி; புளியை சமையல் பயன்பாட்டிற்கு எடுக்கும்போது, கையில் ஈரம் இருக்கக் கூடாது.மழைத் தண்ணீரையும் முறைப்படி சேமித்தால், மாதக் கணக்கில் பயன்படுத்தலாம். மழைக் காலங்களில் பெரிய அண்டா, டிரம்களில் தண்ணீர் பிடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி, மண் பானையில் ஊற்றி மூடிவிட்டால், அதிக நாட்களுக்குப் பயன்படுத்தலாம். குளோரின் நெடியுடன் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரையும், மண் பானையில் ஊற்றி வைத்தால், அதன் ரசாயனத் தன்மை குறையும், தண்ணீரும் சுத்தமாகும், சுவையாகும்!


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 10:11 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by krishnaamma Wed Mar 28, 2012 1:48 pm

இரா.பகவதி wrote:
ஏன் , உங்களுக்கு இன்னம் கல்யாணம் ஆகலையா? வேறு ஒரு திரி இல் உங்களுக்கு குழந்தை இருப்பதாய் படிதேனே ?

அம்மா நானே ஒரு குழந்தை எனக்கு ஒரு குழந்தையா என்ன கொடுமை சார் இது

நான் இன்னமும் எனது படிதே முடிக்க வில்லை அம்மா புன்னகை

சரி, என்ன உங்களுக்கு ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டேன் என்கிறீர்களே ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 2:08 pm

கொலவெறி wrote:என்கிட்டே பேசற தைரியம் எல்லா இடத்திலும், எல்லார் கிட்டயும் உங்களுக்கு இருக்கா ஜேன்?
கண்டிப்பா இல்ல அண்ணா.அதுமட்டும் இல்ல இதுக்கு பேரு தைரியம் இல்ல உரிமை.......(சப்பபப்பா இப்பவே மூச்சு வாங்குதே).... தூக்கம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 2:09 pm

சரி, என்ன உங்களுக்கு ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டேன் என்கிறீர்களே ?

நான் இப்போது தான் பார்த்தேன் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by krishnaamma Wed Mar 28, 2012 2:13 pm

இரா.பகவதி wrote:
சரி, என்ன உங்களுக்கு ஃபோன் பண்ணினால் எடுக்க மாட்டேன் என்கிறீர்களே ?

நான் இப்போது தான் பார்த்தேன் ஜாலி

உங்களுடன் பேசினத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 2:34 pm

உங்களுடன் பேசினத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம்

எனக்கும் அம்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்! - Page 3 Empty Re: சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum