புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மைதா மாவுகளின் ராணி  Poll_c10மைதா மாவுகளின் ராணி  Poll_m10மைதா மாவுகளின் ராணி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா மாவுகளின் ராணி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 21, 2012 12:45 pm

ஆமாம் நண்பர்களே நாம் தாராளமாய் அப்படி அழைக்கலாம் புன்னகை ஏனென்றால் அவ்வளவு நிறைய உபயோகங்களை கொண்டுள்ளது மைதா . ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா கூட 'மாவுகளில் நான் மைதாவாக இருக்கிறேன்' என்று சொல்லி இருப்பரோ என்னவோ அவ்வளவு உபயோகங்கள் மைதாவால் புன்னகை அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. " All Purpose Powder" என்று சொல்லப்படும் மைதா வால் பேக்கரி பொருட்கள் என்று சொல்லப்படும் பிரட் முதல் பல வகையான பிஸ்கட்கள் , பீட்ஸா முதல் பஃப் கள்; எல்லா வகையான கேகுகள், டோ நட்கள் முதலியன தயாரிக்கலாம்.

2. தின் பண்டங்கள் என்று சொல்லப்படும் கார பக்ஷணங்கள் பல தயாரிக்கலாம். ஒரு வெள்ளை மெல்லிய துணி இல் மைதாவை கொட்டி, இட்லி போல வேட்டில் வேக வைக்கணும். ஆறினதும் எடுத்து உதிர்த்து பிறகு எல்லா விதமான பக்ஷணங்களும் செயாளம். அரிசி மாவு போல வேட்டில் வைத்த இந்த மாவும் 'பிசுக்கு' இல்லாமல் இருக்கும். பக்ஷணம் கர கரப்பாய் வரும்.

3. டிபன் கள் என்று சொல்லப்படும், எல்லோரின் மனம் கவர்ந்த பரோட்டா , பூரி, தோசை, சப்பாத்தி , சொஜ்ஜி அப்பம் என்று பல செயலாம் மைதாவால் .

4. super ரவா தோசை வேண்டுமா? 1 பங்கு மைதா, 2 பங்கு அரிசி மாவு 3 பங்கு மெல்லிய பாம்பே ரவா போட்டு உப்பு போடு கரைத்து, கடுகு கறி வேப்பிலை தாளித்து வார்க்கவும் . மெல்லிய பட்டு பட்டான ரவா தோசை செயாலாம் .

5. இது மட்டும் அல்ல, ஜிலேபி, அங்கூர் பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும் செயலாம். 5 கப் கேக் , 7 கப் கேக் செய்யவும் மைதா தான் வேண்டும்.

6. சாப்பிடும் ஐட்டம் மட்டும் அல்ல, நல்ல 'பசை' வேண்டும் என்றாலும் செயலாம். மைதாவை நன்கு தண்ணீர் விட்டு கரைத்து கிளறினால், நாம் போஸ்ட் ஆஃபிஸ் களில் பார்க்கக்கூடிய 'பசை' கிடைக்கும். கொஞ்சம் துத்தநாகம் போட்டு கிளறினால் பல நாட்கள் வைத்துக்கொள்ளலாம். போஸ்டர் ஒட்டவும் உபயோகிப்பார்கள். பசங்க நோட் புஸ்தகம் ஒட்டவும் உபயோகிக்கலாம்.

7. அதுமட்டும் அல்ல, புடவை க்கு கஞ்சி போடவும் இது உபயோகப்படும். 1 ஸ்பூன் மைதாவை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவும் . அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் , ஆற விடவும். பிறகு புடவையை அதில் நனைத்து பிழிந்து உலர்த்தவும். 'மொட மொடப்பான ' கஞ்சி போட்ட புடவை ரெடி.

8. இழை கோலம் போட அரிசி மாவு அரைக்கும் போது , கொஞ்சம் மைதா அதில் சேர்க்கவும். அப்படி செய்வதால், கோலம் வெள்ளை வெளேர் என்று இருப்பதோடு , பெயர்ந்து வராமல் , கலையாமல் நிறையா நாள் இருக்கும்.

இப்ப சொல்லுங்கோ, மைதா, " மாவுகளின் ராணி" தானே?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 12:47 pm

அது எப்படியோ...நீங்கள் சமையல் ராணி என்பது உறுதியாகிறது மேலும்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



மைதா மாவுகளின் ராணி  224747944

மைதா மாவுகளின் ராணி  Rமைதா மாவுகளின் ராணி  Aமைதா மாவுகளின் ராணி  Emptyமைதா மாவுகளின் ராணி  Rமைதா மாவுகளின் ராணி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 5:47 pm

நன்றி சேகரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 26, 2012 9:20 pm

மிக்க நன்றி அம்மா உங்களின் பயனுள்ள பதிவிற்கு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:58 pm

உண்மைதான் மைதா ஒரு அற்புதமான உணவு..... பகிர்வுக்கு நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 10:03 pm

அசுரன் wrote:உண்மைதான் மைதா ஒரு அற்புதமான உணவு..... பகிர்வுக்கு நன்றி அம்மா

நன்றி அசுரன், அந்த பரோட்டா பதிவை பார்த்ததும் தான் இதை இங்க போடணும் என்றுதோன்றியது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 10:04 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:உண்மைதான் மைதா ஒரு அற்புதமான உணவு..... பகிர்வுக்கு நன்றி அம்மா

நன்றி அசுரன், அந்த பரோட்டா பதிவை பார்த்ததும் தான் இதை இங்க போடணும் என்றுதோன்றியது புன்னகை
நன்றிங்க!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 10:08 pm

மைதா ராணி தான் நீங்களும் சமையல் ராணிதான்ம்மா.


மைதா வெச்சு பசை கூட செய்வாங்கல்லமா? நா அல்வாவ சொல்லலம்மா.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 10:18 pm

கொலவெறி wrote:மைதா ராணி தான் நீங்களும் சமையல் ராணிதான்ம்மா.
மைதா வெச்சு பசை கூட செய்வாங்கல்லமா? நா அல்வாவ சொல்லலம்மா.

ஆமாம் இனியவன், மேலே அதுவும் எழுதி இருக்கேனே புன்னகை ( நானும் ஹல்வாவை சொல்லலை புன்னகை கண்ணடி )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 10:40 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:மைதா ராணி தான் நீங்களும் சமையல் ராணிதான்ம்மா.
மைதா வெச்சு பசை கூட செய்வாங்கல்லமா? நா அல்வாவ சொல்லலம்மா.

ஆமாம் இனியவன், மேலே அதுவும் எழுதி இருக்கேனே புன்னகை ( நானும் ஹல்வாவை சொல்லலை புன்னகை கண்ணடி )
சொல்லல சொல்லலன்னு சிலர் பண்ற பசை அல்வாவப் பத்தி நல்லாவே சொல்லிட்டோம் ரெண்டு பெரும். மகிழ்ச்சி




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக