ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

+3
யினியவன்
ஹர்ஷித்
மகா பிரபு
7 posters

Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by மகா பிரபு Wed Mar 28, 2012 1:06 pm

முதல்வர் ஜெ.,வுடனான உறவு முறிந்தது ஏன் என்பது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இந்த அறிக்கையில் நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளேன். 88 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்றி வந்தேன். ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெயலலிதா ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. உறவினர்கள் பல குழப்பங்களை உருவாக்கினர். ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெ.,வுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். ஜெ.,வுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவருக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெ,.வுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் முதல்வருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 1:18 pm

உண்மையை சொன்ன இவங்களுக்கு ஒரு மணி மண்டபம் கட்டுங்க...... ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by யினியவன் Wed Mar 28, 2012 1:21 pm

அடுத்த சீனு ரெடி ஆயிடிச்சு போல இருக்கே - அரங்கேற்றத்த பண்ணிடுங்க.

உறவுன்னா முறியும் - முறிஞ்சா மீண்டும் ஒட்டும் - அதுக்கு ஏன் எங்கலாண்ட டிராமா காட்டறீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by பது Wed Mar 28, 2012 1:23 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 2:48 pm

சிரிப்பு சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by ராஜா Wed Mar 28, 2012 2:59 pm

மகா பிரபு wrote:ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் முதல்வருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். தினமலர்
அருமையான செய்தி , இதை கேட்டவுடன் மொத்த தமிழகமுமே மகிழ்ச்சி கடலில் தில்லாடும். இதை பிரசுரித்த தே.ம பத்திரிகைக்கு நன்றி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by அருண் Wed Mar 28, 2012 3:04 pm

நீங்க என்ன தான் பாசாங்கு செய்தாலும் ஒண்ணு நடக்க போறதில்லை அடுத்த 5 வருடத்தில் பார்க்கலாம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம் Empty Re: ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum