Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது "ஏன்?...நண்பர்களே
+8
இரா.பகவதி
யினியவன்
அருண்
பாலாஜி
krishnaamma
உமா
balakarthik
கே. பாலா
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இது "ஏன்?...நண்பர்களே
நேற்றிலிருந்து ஒருபதிவை edit செய்த பிறகு பதிவிடும்போது ...You must specify a subject for your message.என்ற செய்திவருகிறது
மறுபடியும் தலைப்பை தட்டச்சு செய்தே பதிவிட வேண்டியுள்ளது .
ஒவ்வொரு முறையும் ..edit செய்யும்போது தலைப்பையும் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளதே ..இது ஏன்...?
எனக்குமட்டும்தான் இப்படியா?
மறுபடியும் தலைப்பை தட்டச்சு செய்தே பதிவிட வேண்டியுள்ளது .
ஒவ்வொரு முறையும் ..edit செய்யும்போது தலைப்பையும் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளதே ..இது ஏன்...?
எனக்குமட்டும்தான் இப்படியா?
Re: இது "ஏன்?...நண்பர்களே
சார் எனக்கு அதுபோல எதுவும் வரலையே
Last edited by balakarthik on Wed Mar 28, 2012 11:10 am; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது "ஏன்?...நண்பர்களே
எனக்கும் அப்படி தான் வருகிறது அண்ணா. என் பதிவை எடிட் செய்யும்போது அப்படி வரவில்லை. வேறு ஒருவரின் பதிவை எடிட் செய்தால் அப்படி வருகிறது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இது "ஏன்?...நண்பர்களே
எனக்கும் அப்படி வந்தது பாலா ; மேலும் அதே போல கொஞ்சநேரம் அப்படியே வைத்துவிட்டு , கொஞ்சம் வேலை செய்துவிட்டு வந்ததும், ஒரு நம்பர் தந்துவிட்டு 'செக்யூரிட்டி செக்' போல fill up செய்ய சொல்கிறது, உங்களுக்கும் அது போல வருதா பாலா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது "ஏன்?...நண்பர்களே
எனக்கு அப்படி எதுவும் வரவில்லையே .
இதை நான் தான் டைப் செய்தேன் - ராஜாதல வரட்டும் கேட்போம் , தூக்க கலக்கத்துல ஏதாவது ஸ்கிரிப்ட்ட அழிக்குறதே அவருக்கு வேலையா போச்சு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது "ஏன்?...நண்பர்களே
என்பதிவில் எடிட் செய்தபோதும் வருகிறதே உமா !உமா wrote:எனக்கும் அப்படி தான் வருகிறது அண்ணா. என் பதிவை எடிட் செய்யும்போது அப்படி வரவில்லை. வேறு ஒருவரின் பதிவை எடிட் செய்தால் அப்படி வருகிறது.
Re: இது "ஏன்?...நண்பர்களே
பதிவை இட்டவர்கள் அந்த முதல் பதிவை எடிட் செய்தால் அல்லது மாடரேட்டர்கள் எடிட் செத்தாலோ அப்படி வருகிறது அடுத்தபத்துவுகளை எடிட் செய்தால் அப்படி வருவதில்லை ஏதாவது புதிய அப்டேசன் செஞ்சிருப்பாங்கணு நினைக்கிறேன்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இது "ஏன்?...நண்பர்களே
நீங்கள் சொல்வதுதான் சரி ! பாலா ! சிவா வரட்டும் பார்க்கலாம்பதிவை இட்டவர்கள் அந்த முதல் பதிவை எடிட் செய்தால் அல்லது மாடரேட்டர்கள் எடிட் செத்தாலோ அப்படி வருகிறது அடுத்தபத்துவுகளை எடிட் செய்தால் அப்படி வருவதில்லை ஏதாவது புதிய அப்டேசன் செஞ்சிருப்பாங்கணு நினைக்கிறேன்
Re: இது "ஏன்?...நண்பர்களே
அடுத்தவங்கள் பதிவை மற்றும் போது இந்த செய்தி வருகிறது நம்ம பதிவை எடிட் செய்தால் வருவதில்லை சார்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது "ஏன்?...நண்பர்களே
சிவா நேற்று நிறைய மாற்றி மாற்றி டிரை பண்ணிட்டு இருந்தாரு. அதில அவருக்கு தெரியாம இது நடந்து போச்சுன்னு நினைக்கிறேன். என்னிக்கு எது அவருக்கு தெரிஞ்சிருக்குன்னு சொல்லறீங்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|