ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவ்வேறு சிணுங்கல்கள்...

+6
இரா.பகவதி
krishnaamma
உமா
ராஜா
யினியவன்
ரா.ரா3275
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Tue Mar 27, 2012 11:42 pm

First topic message reminder :

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 2Q==

இருதயம் என்ன
மிருதங்கமா?
விரல்களின் வாசிப்பில்
வழியும் இசை
வேறுவேறு சப்தக் கானமாய்
ஒவ்வொரு காதலியிடமும்
வெளிப்படும்
வெவ்வேறு முகபாவனைச்
சிணுங்கல்கள் போல!
எத்தனைக் காதலிகளைச்
சந்தித்தாலும்
அலுக்காத இசையைத்
தருகிறதே
இருதயம் என்ன
மிருதங்கமா?

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Images?q=tbn:ANd9GcS5eHFQj8CoybLcvHtmm9ApZA-aw79mp8Yy_KB29NM7Kr0GBsY8ZA

Last edited by ரா.ரா3275 on Wed Mar 28, 2012 9:33 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:42 pm

உமா wrote:சூப்பர். சூப்பருங்க

நன்றி உமா அவர்களே...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:43 pm

krishnaamma wrote:சூப்பர் என்று யாரை சொல்வது? கவிதை எழுதியவரை யா? பின்னூட்ட்ம் இட்டவரையா? அநியாயம் அநியாயம் அநியாயம்

என் வாழ்த்துகளை ஆளுக்கு படியாக பிரித்து தருகிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பாராட்டில் கூட பங்குப் பிரிப்பா?... சோகம்

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:45 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது மகிழ்ச்சி அன்பு மலர்
ராஜசேகர் அண்ணா உங்கள் இதயம் மிருதங்கமா , இருங்கள் நான் அணியிடம் பேசி கொள்கிறேன் நக்கல் நாயகம்

அய்யோ...அய்யோ...இது பகவதி இதயம்...என்னுடையது அல்ல...
என் இருதயம் மிருதங்கமன்று...மிருதுவானத் தங்கம்...புரிந்து கொள்ளுங்கள்...

நன்றி பகவதி...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by அதி Wed Mar 28, 2012 9:46 pm

எத்தனைக் காதலிகளைச்
சந்தித்தாலும்
அலுக்காத இசையைத்
தருகிறதே

கோபம் ரொம்ப நல்லா இருக்கு ரா.ரா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:46 pm

முஹைதீன் wrote:
இதயம் மென்மையானது என்று கேள்விபட்டுள்ளேன் , உங்கள் இதயம் இரும்பு போல அதனால் தான் இத்தனை காதலிகளையும் சமாளிக்குது
நானும் ஆச்சர்யப்பட்டு போனேன்.

ரா ரா, கொலைவெறி இரண்டு பேர் கவிதையும் சூப்பர் அருமையிருக்கு

நன்றிகள் முஹைதீன்...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:47 pm

ஜேன் செல்வகுமார் wrote:கவி எப்போதும் போல அருமை என்றாலும்.மிருதங்கத்தை நீங்கள் கையாண்ட விதம் அருமையன்னா. மகிழ்ச்சி

நன்றிகள் செல்வகுமார்...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by யினியவன் Wed Mar 28, 2012 9:48 pm

ரா.ரா3275 wrote:பாராட்டில் கூட பங்குப் பிரிப்பா?... சோகம்

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
பங்கிலும் பிரிவில்லை
நட்பிலும் பிரிவில்லை
பிரிவென்பது பிரிந்து சென்றதை
நண்பர் கவனிக்க வில்லையோ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:48 pm

அதி wrote:எத்தனைக் காதலிகளைச்
சந்தித்தாலும்
அலுக்காத இசையைத்
தருகிறதே

கோபம் ரொம்ப நல்லா இருக்கு ரா.ரா

நன்றிகள் அதி...

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 224747944

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Aவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Emptyவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Rவெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by ரா.ரா3275 Wed Mar 28, 2012 9:50 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:பாராட்டில் கூட பங்குப் பிரிப்பா?... சோகம்

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
பங்கிலும் பிரிவில்லை
நட்பிலும் பிரிவில்லை
பிரிவென்பது பிரிந்து சென்றதை
நண்பர் கவனிக்க வில்லையோ?

யப்பா...பாவி மனுஷா...உங்க நட்பும் அன்பும் என்னை எப்போதோ கட்டிப் போட்டுவிட்டது இனியவன் அவர்களே...

Post by யினியவன் Wed Mar 28, 2012 9:52 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:பாராட்டில் கூட பங்குப் பிரிப்பா?... சோகம்

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...
பங்கிலும் பிரிவில்லை
நட்பிலும் பிரிவில்லை
பிரிவென்பது பிரிந்து சென்றதை
நண்பர் கவனிக்க வில்லையோ?

யப்பா...பாவி மனுஷா...உங்க நட்பும் அன்பும் என்னை எப்போதோ கட்டிப் போட்டுவிட்டது இனியவன் அவர்களே...
அந்த பயம் இருக்கட்டும் - நன்பேன்னு சொல்லிட்டு தப்பிக்க பார்த்தா - கொன்னுப்புடுவேன் ஜாக்கிரதை. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெவ்வேறு சிணுங்கல்கள்... - Page 2 Empty Re: வெவ்வேறு சிணுங்கல்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum