புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_lcapதெரிந்து கொள்வோம். - Page 3 I_voting_barதெரிந்து கொள்வோம். - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்.

Page 3 of 3 Previous  1, 2, 3

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:08 pm

First topic message reminder :

இலங்கை வாழ் மக்களுக்கு சர்வசன வாக்குரிமையை வழங்கிய யாப்பு................ டொனாமூர் யாப்பு. 1931-1947 வரை இந்த யாப்பு நடைமுறையில் இருந்தது.

செனட் சபையை இலங்கையில் அறிமுகம் செய்த யாப்பு ............ சோல்பரி அரசியல் யாப்பு.
இது 1947ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப் படுத்தப்பட்ட முதலாவது யாப்பு............ கோல்புரூக்-கமரூன். இது 1833- 1910 வரை நடைமுறையில் இருந்தது.

பிரித்தானியர் இரண்டாவதாக இலங்கையில் நடைமுறைப் படுத்திய யாப்பு......... குரு மக்கலம் யாப்பு இது 1910-1921 வரை நடைமுறையில் இருந்தது.

இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

இலங்கையில் பிரித்தானியாருக்கெதிராக நடைபெற்ற முதலாவது கலகம் ......ஊவா-வெல்லச கிளர்ச்சி. இது 1818ஆம் ஆண்டு இடம்பெற்றது.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 28, 2012 12:43 pm

பது wrote:
உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:நானா வழிய வந்து மாட்டிக்கிட்டேனே. அய்யோ, நான் இல்லை
போறப்ப ரெண்டு ஆம்லெட் சொல்லிட்டு போம்மா தெரிந்து கொள்வோம். - Page 3 676261

என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு. கோபம்
சிரிப்பு சிப்பு வருது

அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:00 pm

ரா.ரா3275 wrote:நல்ல தகவல்...பகிர்விற்கு நன்றி...

நன்றி நண்பரே.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:33 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி ,
இலங்கையில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலப்பகுதியானது 1798-1802.

அங்கு நடந்த இரட்டை ஆட்சி பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா நண்பரே

நிச்சயமாக...
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது.
இதன் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட எமியன்ஸ் உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சூன் 12 1802 முதல் இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:34 pm

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 11:42 pm

சிந்தியரசு விளக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:43 pm

ராஜா wrote:சரி , இதிலேருந்து என்ன சொல்ல வரிங்க.

நமது நாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் ....

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:46 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Mar 28, 2012 11:49 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது ..

எந்த விடயத்தில் குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டால் முடிந்தவரை குழப்பத்தை தெளிய வைப்பேன் பாலா சேர்.
றினா wrote:நன்றி நல்ல தகவல்.

இவ்வளவு யாப்புகளும் வந்ததால்தான் இவ்வளவு பிரச்சினை

போலும்....?

இவைகள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ யாப்புகள். இன்று வரை இடைவிடாத மாற்றங்களுடன்....................

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக