Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
தலவரலாறு : அமெரிக்காவின் கொலம்பஸ் பகுதியில் அமைந்துள்ளது உலகின் மிகப் பெரிய கிருஷ்ண பக்த அமைப்பான இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா திருக்கோயில். இந்த அமைப்பு 1966 ம் ஆண்டு பக்தி வேதாந்த சுவாமிகள் பிரபுபடாவால் தோற்றுவிக்கப்பட்டதாகும். தற்போது இஸ்கான் அமைப்பின் கீழ் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஹரே கிருஷ்ணா கோயில்களும், ஏறத்தாள 250,000 பக்தர்களும் உள்ளனர். சுமார் 350 இஸ்கான் மையங்களும், 60 கிராமப்புற சமூகங்களும், 50 பள்ளிகளும், 60 உணவு விடுதிகளும் இதுவரை நிறுவப்பட்டுள்ளன. கிருஷ்ண பக்தியை உலகெங்கிலும் பரவச் செய்வது, பகவத் கீதை மற்றும் பழங்கால வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ வழி செய்வதே இஸ்கான் அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
பூஜை நேரங்கள் :
காலை 4.45-----மங்கல ஆரத்தி
5.15-----துளசி பூஜை
5.30-----ஜபதியானம்
7.15-----ஸ்ரீல பிரபுபடா குரு பூஜை
7.30-----தெய்வ ஆராதனைகள்
9.00-----காலை பிரசாதம்
பகல் 1.15-----ராஜபோக ஆரத்தி
1.30-----பகல் பிரசாதம்
இரவு 8.30-----மாலை ஆராதனைகள்
8.45-----சயன ஆரத்தி
கோயில் நேரங்கள் : திங்கள் முதல் சனி வரை காலை 6.00 - இரவு 9.00
ஞாயிறு காலை 9.00 - இரவு 9.00
கோயில் முகவரி :
Iskcon Hare Krishna Temple,
379 West 8Th Ave Columbus,
OH 43201
தொலைப்பேசி : 614-421-1661
Last edited by krishnaamma on Tue Mar 27, 2012 8:55 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
கிருஷ்ணா அம்மா அறிய புகைப்படங்கள் அளிதமைக்கு நன்றி , நான் பங்க்ளோரில் இருக்கும் போது இஸ்கோன் டெம்பிள் போக சந்தர்ப்பம் கிடைக்க வில்லை, ஆனால் கோவை வந்தவுடன் கோவைல் உள்ள இஸ்கோன் கோயிலுக்கு செட்ருள்ளேன்
Re: இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
பங்களூர் இஸ்கான் ரொம்ப அருமை யாக இருக்கும் மேலும் கிருஷ்ணர் எங்கிருந்தாலும் அழகுதான்இரா.பகவதி wrote:கிருஷ்ணா அம்மா அறிய புகைப்படங்கள் அளிதமைக்கு நன்றி , நான் பங்க்ளோரில் இருக்கும் போது இஸ்கோன் டெம்பிள் போக சந்தர்ப்பம் கிடைக்க வில்லை, ஆனால் கோவை வந்தவுடன் கோவைல் உள்ள இஸ்கோன் கோயிலுக்கு செட்ருள்ளேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
படங்களும் தகவல்களும் அருமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
படங்கள் மிக அழகு , நீங்க இவ்வளவு சொன்னப்புறம் வராம இருப்போமா உடனே ஒரு டிக்கெட் அனுப்புங்க
Re: இஸ்கான் ஹரே கிருஷ்ணா திருக்கோயில், கொலம்பஸ் - போட்டோகள்
ராஜா wrote: படங்கள் மிக அழகு , நீங்க இவ்வளவு சொன்னப்புறம் வராம இருப்போமா உடனே ஒரு டிக்கெட் அனுப்புங்க
பங்களூருக்கா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'ஹரே கிருஷ்ணா'!..பெங்களூர்-மும்பை இஸ்கான் கோவில் நிர்வாகிகள் அடிதடி!
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|