ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

4 posters

Go down

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Empty கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 7:11 pm

நெல்லை: கூடங்குளம் போரட்டகாரர்கள் - மாவட்ட நிர்வாகத்திற்கு இடையேயான பேச்சில் சுமூக முடிவு ஏற்பட்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட பிரதிநிதி அரிமாவளவன் தகவல் அளித்துள்ளார். முன்னதாக, கூடங்குளம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராதாபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடத்த பேச்சில் போராட்டகாரர்கள் 15 பேர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்களின் 7 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருப்பதாகவும், இதனால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது. மேலும், போராட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களிடம் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Empty Re: கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

Post by balakarthik Tue Mar 27, 2012 7:17 pm

7 கோரிக்கை நிரவேற்றபட்டால் அணுமின் நிலையம் ஆபதில்லாம ஆகிடுமா அப்படி என்ன கோரிக்கை அணுமின் நிலையத்த அப்படியே அனுமார் போல அலெக்காக தூக்கி வேற ஊருல நட்டுகனுமாமா அநியாயம் அநியாயம்
செ இவ்வுலவு சீக்கிரம் இந்த டீ ஆறிடிச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம் கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Empty Re: கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

Post by ayyamperumal Tue Mar 27, 2012 7:46 pm

எனக்கு உதயகுமார் மீது நம்பகத்தன்மை இல்லை. மின்சாரதேவைக்காக அணு உலை இயக்கபடுவதிலும் உடன்பாடு இல்லை . அணு கழிவு மேலாண்மைபற்றிய வெள்ளையறிக்கையினை மத்திய அரசு வெளியிட போவதும் இல்லை .

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள நாங்களும் நெடுநாள் சுகாதாரத்தோடு வாழபோவதும் இல்லை.

வாழ்க மின்சாரதேவை
வளர்க அராஜகம் !

ஒழிக சுதந்திர எண்ணம் !
















கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Empty Re: கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

Post by மகா பிரபு Tue Mar 27, 2012 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எனக்கு உதயகுமார் மீது நம்பகத்தன்மை இல்லை. மின்சாரதேவைக்காக அணு உலை இயக்கபடுவதிலும் உடன்பாடு இல்லை . அணு கழிவு மேலாண்மைபற்றிய வெள்ளையறிக்கையினை மத்திய அரசு வெளியிட போவதும் இல்லை .

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள நாங்களும் நெடுநாள் சுகாதாரத்தோடு வாழபோவதும் இல்லை.



நான் நல்லவனும் இல்லை கேட்டவனும் இல்லை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது? Empty Re: கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது 1,65,000 வழக்குகள்-வாபஸ் பெற மீனவர்கள் கோரிக்கை
» நகைக்கடை போராட்டம் வாபஸ்!
» ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
» லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum