Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லொள்ளோ லொள்ளு !!!!!!
+11
அசுரன்
பது
பிரசன்னா
ஹர்ஷித்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
balakarthik
15 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
லொள்ளோ லொள்ளு !!!!!!
First topic message reminder :
படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்
படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லொள்ளோ லொள்ளு !!!!!!
ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றால் அது ஆகாத மாதம் என்று எதுவும் வாங்கமாட்டார்கள், கடைகளில் கூட்டம் இல்லாமல் ஈஒட்டிக்கொண்டு இருப்பார்கள்., பார்த்தார்கள் வியாபாரிகள், பத்து சதவீதம் தர்ரோம்,பாதிவிலைக்கு தர்ரோம்,லாபஇல்லாம தர்ரோம் (தர்ராங்களா இல்லையா என்பது வேறு விஷயம்) என்று என்று விளம்பரம் செய்ததை அடுத்து இப்போது தீபாவளியைவிட ஆடிமாதம் வியாபாரம்தான் அமோகமாக இருக்கோம்.
அதிலும் போட்டிபோட்டு ஒன்றுக்கு ஒன்று இலவசம் வேறு இப்போது சக்கை போடு போடுகிறது.அந்த வகையில் அவிநாசியில் உள்ள ஒரு ஜவுளி கடை விளம்பர போஸ்டர் இது.
மலிவு விலைக்கு கணவருக்கு பேண்ட்,சட்டை எடுத்தால் கடையின் சார்பில் பூரிகட்டை இலவசமாக தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.இது மனைவிமார்களுக்கு பரிசா அல்லது கணவன்மார்களுக்கு தண்டனையா என தெரியவில்லை.,ஆடி அதிரடி ஆபர் என்பதற்கு பதிலாக அடி அதிரடி ஆபர் என்று அச்சாகியிருப்பதால் சந்தேகமே வேண்டாம் போலிருக்கிறது.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லொள்ளோ லொள்ளு !!!!!!
699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: லொள்ளோ லொள்ளு !!!!!!
நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: லொள்ளோ லொள்ளு !!!!!!
யினியவன் wrote:699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.
அதுனாலத்தானே
"கல்லானாலும் கணவன்"
விரிவுரை விளக்கம் - எவ்வுளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு குத்து கல்லு மாதிரி இருக்குரவனே சிறந்த கணவன்
"புல்லானாலும் புருஷன்"
தெளிவுரை கலக்கம் - புல்லை போல் எத்தனை பேர் ஏறி மிதிச்சாலும் கமுக்கமாக பொத்திகிட்டு இருக்குரவனே புவி லோக புருஷன் அப்படின்னு சொல்லுறாங்க
"தெளிவு முடிவுரை" -"ஆகவே கணவன்மார்களே இப்படியெல்லாம் தினமும் அடிபட்டு மிதிபட்டு அல்லோலப்பட்டு அவஸ்த்தை பட்டு மனைவிக்கு வாங்கிகொடுங்க காஞ்சி பட்டு இவ்வாறாக தொடர்ந்து செய்துவந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லாநாளுமே இனியநாளாக அமையும் "
Last edited by balakarthik on Tue Sep 25, 2012 11:22 am; edited 2 times in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லொள்ளோ லொள்ளு !!!!!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன்
கேக்கவே வேணாம் எடுத்துகோங்க நம்லதா இருந்தாத்தானே இது பொதுசொத்து
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தினம் ஒரு லொள்ளு - இன்றைய லொள்ளு இதோ..
» லொள்ளு ! லொள்ளு
» லொள்ளு..!
» இதுதான் லொள்ளு..!!!!
» லொள்ளு ஜோக்
» லொள்ளு ! லொள்ளு
» லொள்ளு..!
» இதுதான் லொள்ளு..!!!!
» லொள்ளு ஜோக்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|