ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லொள்ளோ லொள்ளு !!!!!!

+11
அசுரன்
பது
பிரசன்னா
ஹர்ஷித்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
balakarthik
15 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Tue Mar 27, 2012 6:22 pm

First topic message reminder :

படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 13-07-07-ennai-paar


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Tue Sep 25, 2012 10:40 am

:வணக்கம்: :வணக்கம்: அடி அதிரடி சலுகை !!!!!! :வணக்கம்: :வணக்கம்:

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 ELARGE_20120924173848

ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றால் அது ஆகாத மாதம் என்று எதுவும் வாங்கமாட்டார்கள், கடைகளில் கூட்டம் இல்லாமல் ஈஒட்டிக்கொண்டு இருப்பார்கள்., பார்த்தார்கள் வியாபாரிகள், பத்து சதவீதம் தர்ரோம்,பாதிவிலைக்கு தர்ரோம்,லாபஇல்லாம தர்ரோம் (தர்ராங்களா இல்லையா என்பது வேறு விஷயம்) என்று என்று விளம்பரம் செய்ததை அடுத்து இப்போது தீபாவளியைவிட ஆடிமாதம் வியாபாரம்தான் அமோகமாக இருக்கோம்.

அதிலும் போட்டிபோட்டு ஒன்றுக்கு ஒன்று இலவசம் வேறு இப்போது சக்கை போடு போடுகிறது.அந்த வகையில் அவிநாசியில் உள்ள ஒரு ஜவுளி கடை விளம்பர போஸ்டர் இது.

மலிவு விலைக்கு கணவருக்கு பேண்ட்,சட்டை எடுத்தால் கடையின் சார்பில் பூரிகட்டை இலவசமாக தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.இது மனைவிமார்களுக்கு பரிசா அல்லது கணவன்மார்களுக்கு தண்டனையா என தெரியவில்லை.,ஆடி அதிரடி ஆபர் என்பதற்கு பதிலாக அடி அதிரடி ஆபர் என்று அச்சாகியிருப்பதால் சந்தேகமே வேண்டாம் போலிருக்கிறது.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by யினியவன் Tue Sep 25, 2012 11:04 am

699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் Tue Sep 25, 2012 11:11 am

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் Tue Sep 25, 2012 11:13 am

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 11:14 am

நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் மகிழ்ச்சி பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Tue Sep 25, 2012 11:18 am

யினியவன் wrote:699/- க்கு கணவனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்து கிடைக்கும்
இலவச பூரிக் கட்டையால் கணவனை ரெண்டு போட்டு மனைவிக்கு
6,999/- க்கு புடவை வாங்க வைக்கத் தான் இந்த ஐடியா பாலா.

அதுனாலத்தானே

"கல்லானாலும் கணவன்"
விரிவுரை விளக்கம் - எவ்வுளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு குத்து கல்லு மாதிரி இருக்குரவனே சிறந்த கணவன்

"புல்லானாலும் புருஷன்"

தெளிவுரை கலக்கம் - புல்லை போல் எத்தனை பேர் ஏறி மிதிச்சாலும் கமுக்கமாக பொத்திகிட்டு இருக்குரவனே புவி லோக புருஷன் அப்படின்னு சொல்லுறாங்க

"தெளிவு முடிவுரை" -"ஆகவே கணவன்மார்களே இப்படியெல்லாம் தினமும் அடிபட்டு மிதிபட்டு அல்லோலப்பட்டு அவஸ்த்தை பட்டு மனைவிக்கு வாங்கிகொடுங்க காஞ்சி பட்டு இவ்வாறாக தொடர்ந்து செய்துவந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லாநாளுமே இனியநாளாக அமையும் " :வணக்கம்: :வணக்கம்:


Last edited by balakarthik on Tue Sep 25, 2012 11:22 am; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Tue Sep 25, 2012 11:20 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி பாலகார்த்திக் மகிழ்ச்சி பூரிக்கட்டை படத்தை எனது "குறள் வெண்பா" திரிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன் புன்னகை

கேக்கவே வேணாம் எடுத்துகோங்க நம்லதா இருந்தாத்தானே இது பொதுசொத்து சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் Tue Sep 25, 2012 11:35 am

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பூவன் Tue Sep 25, 2012 11:48 am

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 7 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum