ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லொள்ளோ லொள்ளு !!!!!!

+11
அசுரன்
பது
பிரசன்னா
ஹர்ஷித்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
balakarthik
15 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Tue Mar 27, 2012 6:22 pm

First topic message reminder :

படம் பார்த்து கதை சொல்லாதே இந்த படமே பல கதை சொல்லும்

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 13-07-07-ennai-paar


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Wed Mar 28, 2012 1:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:பிடிச்சுட்டு போங்க போலீஸ் இவர....பிடிச்சுட்டு போயி நல்லா உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டுங்க..... இப்படிக்கு சலவை சந்தனாம்.

எதுக்கு முட்டிக்கு முட்டி தட்டுராங்க ஏதாவது ரைமீங்க் பிரெச்சனயா அவுங்களுக்கு சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 1:06 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பிடிச்சுட்டு போங்க போலீஸ் இவர....பிடிச்சுட்டு போயி நல்லா உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டுங்க..... இப்படிக்கு சலவை சந்தனாம்.

எதுக்கு முட்டிக்கு முட்டி தட்டுராங்க ஏதாவது ரைமீங்க் பிரெச்சனயா அவுங்களுக்கு சிப்பு வருது சிப்பு வருது
பின்ன மன்சூர் அலிகாணுக்கு ரசிகர் மன்றம் வச்சா இவர என்ன பண்ணுறதுமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பிரசன்னா Wed Mar 28, 2012 1:13 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by பது Wed Mar 28, 2012 1:19 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Wed Sep 19, 2012 11:44 am

எச்சரிக்கை!குடிமகன்கள் நடமாடும் பகுதி...:

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 ELARGE_20120918003525

தண்ணி போட்டா தள்ளாடுவதும்,வெட்டி வீரத்துடன் சவடால் விடுவதும்,(போலீசைக்காணும்போது மட்டும் விதிவிலக்கு உண்டு)பனைமரத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்பதும்,சரியாய் சாக்கடை ஒரத்தில் கவிழ்ந்து கிடப்பதும், குடிகாரர்களின் தனி அடையாளமாகிவிட்டது.இந்த நிலையில் நாம்தான் ஜாக்கிரதையாக ஒதுங்கி செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஏறிய போதை இறங்கும் வரை பலியாகவேண்டி இருக்கும்.எதற்கும் ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக , பழையங்குடி ஊராட்சி தலைவரும்,உப தலைவரும் சேர்ந்து மதுபானக்கடை பகுதி ஆகவே வாகனங்கள் மெதுவாக செல்லவும் என்று ‘நாசூக்காக’ போர்டு வைத்துள்ளனர்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அசுரன் Wed Sep 19, 2012 11:47 am

அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Wed Sep 19, 2012 11:59 am

அசுரன் wrote:அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி

டயோரியா தல அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by அசுரன் Wed Sep 19, 2012 12:00 pm

balakarthik wrote:
அசுரன் wrote:அது எந்த ஏரியா???? தெரிஞ்சிக்கிட்டா நல்லது.. சைடு டிஷ் வாங்க டிரை பண்ணலாம் சிரி

டயோரியா தல அருமையிருக்கு
இந்த மாதிரி இடத்துல வாங்குனா எங்களுக்கு டயரியா வந்துடாதா?
லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Indiralohathil_na_azhagappan_29_1024200722752123
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Wed Sep 19, 2012 12:10 pm

உயிர் மண்ணுக்கு உடல் திரிஷாவுக்கு

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 ELARGE_20120915161541

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவை சேர்ந்த விளாத்திகுளம் பகுதியில் 1958-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.,படித்த (அன்றைய)மாணவர்களும்,இன்றைய ஊர் பெரியவர்களுமான சிலர் ஒன்று சேர்ந்து ஊருக்கும்,தங்களுக்கும் பெருமை சேர்க்கும்(!) அருமையான காரியத்தை செய்திருக்கின்றனர்.

அந்த காரியம் என்னவென்றால் நடிகை திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிரம்மாண்டமாய் ‘பிளக்ஸ்’ பேனர்கள் வைத்துள்ளனர். திரிஷாவின் பெரிய படத்தை போட்டவர்கள் மறக்காமல் திரிஷாவின் படத்திற்கு கீழ் முறுக்கு மீசையுடன் கூடிய தங்களது சிறிய படங்களையும் போட்டுள்ளார்கள். மேலும் ‘திரிஷாவின் சிரிப்பு, திகட்டாத இனிப்பு’ என்று கவிதை படித்து இருக்கிறார்கள் அதுவும் போதது என்று ‘சினிமா உலகின் சிரிப்பு ராணி’ என்று பட்டம் வேறு கொடுத்து இருக்கிறார்கள்.

முத்தாய்ப்பாக எங்களைப் போல (நீண்டகாலம்)வாழ்க, வாழ்க என்று மனமுவந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by balakarthik Wed Sep 19, 2012 12:39 pm

ஏல இமயமல எங்க ஊரு சாமிமல எல்லாம் அவரே

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 ELARGE_20120912074540

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது தொண்டர்கள் போஸ்டர் மூலம் வாழ்த்துகிறார்களா? அல்லது மறைமுகமாக அவரை கவிழ்க்க பார்க்கிறார்களா? தெரியவில்லை,இங்கே அவரை பகத்சிங்காக,பாரதியராக,நேதாஜியாக,லால்பகதுõர் சாஸ்திரியாக,வ.உ.சியாக சித்தரித்து பிரம்மாண்டமாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.கருப்பு கண்ணாடி,வெள்ளை தொப்பி போட்டு எம்ஜிஆர் கெட்டப்பில் போஸ்டர் ஒட்டிய போதே, விஜயகாந்த் ஏன் இன்னோரு தலைவரை காப்பியடிக்கிறார்.,அவர் அவராகவே இருந்தால்தான் நல்லது என்று, மக்கள் விமர்சனம் செய்தார்கள்.,இந்த நிலையில் இப்போது இந்த மாதிரி பேனரை பார்க்கும் மக்கள் என்ன சொல்வார்களோ?


ஈகரை தமிழ் களஞ்சியம் லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

லொள்ளோ லொள்ளு !!!!!! - Page 2 Empty Re: லொள்ளோ லொள்ளு !!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum