ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

+12
ரா.ரா3275
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
அதி
அருண்
மாணிக்கம் நடேசன்
ராஜா
உதயசுதா
கே. பாலா
இரா.பகவதி
ஜாஹீதாபானு
யினியவன்
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Tue 27 Mar 2012 - 17:10

First topic message reminder :

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


சிரிப்பிருக்கும் ரசமிருக்கும் ஈகரையிலே
அந்த தலைக்கும் ராஜாவுக்கும் பார்ட்டி தீர்த்தம்
தீர்த்தமென்றால் என்னவென்று தலைய கேட்டாராம்
தல தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


அவர் படித்த புத்தகத்தில் தீர்த்தம் இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் குடித்து வைக்க நேற்று வரை சரக்கு இல்லியே
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


கிளாசுகளில் வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
டாஸ்மாக்கு பூஜையிலே தீர்த்தத்தின் பள்ளியை கண்டாராம்
ரோட்டினிலே மப்பிலே இறங்கி ஆடிட கண்டாராம்
ராஜா கிளாசுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தலையும் சோடாவை ஓர் பாதியில் வைத்தார்
அந்த ராஜா ரெண்டு பெக்கு சரக்கை ஊற்றினார்
சரக்கு கடலில் ஊறுகாயை பக்கத்தில் வைத்தார்
ராஜா நடத்துனர் கிளாசை தன் வாயினில் வைத்தார்
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


தோகாவுக்கு பக்கத்திலே ஒரு உஷாரு ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா
தோகா ராஜாவுக்கு ஒரு உஷாரு தல தோஸ்த்து
அவர் சொல்ல கேட்டு பார்த்தா போதும் ஒரு டுபாக்கூரு பாணி
ஏனப்பா அது ஏனப்பா
ஏனப்பா அது ஏனப்பா


ரெண்டு பெரும் இன்னிக்கு தீர்த்தத்த போட்டுட்டு நமக்கு டின்னு
கட்ட வரப் போறாங்கன்னு சேதி கெடச்சது - அவங்க வரதுக்கு
முன்னாடி நா அப்பீட்டாயிடறேன் இங்க இருந்து. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Tue 27 Mar 2012 - 23:21

கே. பாலா wrote:அசத்தல் ...கொலவெறி!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி
நன்றி பாலா சார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Wed 28 Mar 2012 - 1:00

உதயசுதா wrote:வர வர கொலைவெறி அட்டகாசம் அதிகமா போய்கிட்டு இருக்கு.
நிலவுக்கா? மார்ஸுக்கா? நன்றி சுதா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா Wed 28 Mar 2012 - 12:31

krishnaamma wrote:என்ன ஒரு நல்ல மனது உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்ல எண்ணம் தான் சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by உமா Wed 28 Mar 2012 - 12:34

என்ன ஒரு கற்பனை வளம்.
ராஜா , சிவா அண்ணன்கள் பாவம், உங்க கிட்ட மாட்டிக்கிட்டாங்க. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by krishnaamma Wed 28 Mar 2012 - 12:42

ராஜா wrote:
krishnaamma wrote:என்ன ஒரு நல்ல மனது உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்ல எண்ணம் தான் சிரி சிரி

நான் கூட சில சமையம் அப்படி நடப்பதுண்டு ஜொள்ளு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா Wed 28 Mar 2012 - 12:48

krishnaamma wrote:நான் கூட சில சமையம் அப்படி நடப்பதுண்டு ஜொள்ளு
தெரியும் ஜொள்ளு ஜொள்ளு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Wed 28 Mar 2012 - 13:13

ராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது.... சிரிப்பு சிப்பு வருது

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான் சிரி சிரி
நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் எனக்கு தெரிஞ்சத நா செஞ்சிட்டு தான் இருப்பேன். புன்னகை

ரொம்ப பீல் பண்ணாதீங்க ராஜா - சிவாவையும் கும்மி அடிக்க வெச்சதில என்ன ஒரு சந்தோஷம் உங்களுக்கு? அருமையிருக்கு

நன்றி ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by krishnaamma Wed 28 Mar 2012 - 13:29

ராஜா wrote:
krishnaamma wrote:நான் கூட சில சமையம் அப்படி நடப்பதுண்டு ஜொள்ளு
தெரியும் ஜொள்ளு ஜொள்ளு
அடாடா தெரியுமா புன்னகை வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 1sm118chair


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by ராஜா Wed 28 Mar 2012 - 16:35

கொலவெறி wrote:நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் எனக்கு தெரிஞ்சத நா செஞ்சிட்டு தான் இருப்பேன். புன்னகை
ஆஹா ... எந்த பக்கம் போனாலும் அணை கட்டுராய்ங்களே ..... அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by யினியவன் Wed 28 Mar 2012 - 17:58

இரா.பகவதி wrote:
அடடா சூப்பர் .,..... கொலவெறி அண்ணே , நான் ஏதோ ஒரு உதாரணத்திற்கு அந்த நிர்வாக அறிவிப்புல உங்க பெயரை போட்டேன் அதுக்காக இப்படியா பழிவாங்குறது....

ரசித்து சிரித்தேன் , எனக்கு என்ன ஒரு சந்தோசம்னா என் கூட சேர்ந்து தல சிவாவும் மாட்டிக்கிட்டது தான்

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்
ஆமா எருமைக்கு புல் அப்படீன்னு
ரைமிங்கா வந்து சொல்லப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும் - Page 3 Empty Re: வியட்நாம் வீடு பாடல் ரீமிக்ஸ் - பாடியவர்கள் ராஜாவும் சிவாவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum