ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

+4
T.N.Balasubramanian
balakarthik
இரா.பகவதி
முரளிராஜா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது - Page 2 Empty கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by முரளிராஜா Tue Mar 27, 2012 3:33 pm

First topic message reminder :

கோவாவில் பெட்ரோல் மீதான வாட் வரியை கணிசமாக அரசு குறைத்துள்ளதையடுத்து, அங்கு பெட்ரோல் விலை விலை லிட்டருக்கு 11 ரூபாய் குறைகிறது.

கடந்த ஆண்டு பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கோவா அரசு மக்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. கோவா சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கல் தாக்கல் செய்தார்.

இதில், பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரி கணிசமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.. இதனால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை குறையும். இனி கோவாவில் பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, விமான எரிபொருளுக்கான விலையையும் கோவா அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசும், மாநில அரசும் அவரவர் பங்குக்கு கணிசமாக வரி விதிக்கப்படுவதால்தான் பிற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், கோவா அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளதை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது - Page 2 Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 3:13 pm

இரா.பகவதி wrote:தமில் நாட்டில எந்த குறையும் இல்லைனு ஜே அம்மா சொன்னது இப்போவாவது புரியுதா என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது - Page 2 Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 2:39 pm

பாஜக ஆளும் கோவாவையடுத்து கர்நாடகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைகிறது
கோவாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு கடந்த திங்கட்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 குறைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு 65 ரூபாய்க்கு விற்கும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆக குறைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோ்ல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் மீதான வாட் வரியை திரும்பப் பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது ரூ.73.51க்கு விற்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 58 ஆக குறையும்.

கோவா அரசை பின்பற்றினால் பெரும் நகரங்களில் பெட்ரோல் விலையை ரூ. 15 வரை குறைக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது - Page 2 Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 2:47 pm

கொள்ளை அடிக்கும் பெட்ரோல் நிறுவனகளை அரசு கொஞ்சம் குறைக்க சொல்லலாமே , அவர்களிடம் பெரிய அமெளண்ட் வங்கி பாக்கெடில் போட்டு கொண்டால் இப்படி தான் அவர்கள் ஆட்டத்திற்கு ஆட வேண்டும் அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது - Page 2 Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 குறைப்பு:
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசு குறைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum