புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
63 Posts - 40%
heezulia
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
314 Posts - 50%
heezulia
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
21 Posts - 3%
prajai
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_m10போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா!

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 28, 2012 4:25 pm

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! 28-jaya-sasikala300

சென்னை: சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும், அவரது உறவினர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். 24 ஆண்டுகளாக வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா மற்றும் உறவினர்களை வெளியேற்றினார் ஜெயலலிதா.

கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட பலர் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். திமுகவினருக்காகவே அறிமுகமான நில அபகரிப்பு வழக்குகள், சசிகலா வகையறா மீதும் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் என்றுமே ஜெயலிலதாவுக்கு துரோகம் நினைத்து இல்லை என்றும், எந்தவித பதவியில் இருக்கும் ஆசை தனக்கு இல்லவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி தட்ஸ்தமிழ்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 4:27 pm

திருப்பி சேர போறாங்கலா அழுகை அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 4:33 pm

கறந்த பால் மடி புகாது ஆனா
சசி போயஸ் வீடு புகும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 4:55 pm

கொலவெறி wrote:கறந்த பால் மடி புகாது ஆனா
சசி போயஸ் வீடு புகும்.

அது என்னவோ வாஸ்த்தவம்த்தான் சசி போவதும் வருவதும் இன்னைக்கு நேத்தா நடக்குது எப்பவுமே அதுத்தான சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 28, 2012 5:13 pm

இது எதிர்பார்த்த ஒன்றுதான். என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 5:15 pm

மகா பிரபு wrote:இது எதிர்பார்த்த ஒன்றுதான். என்ன கொடுமை சார் இது

ஆமாம் போன மச்சான் திரும்பிவந்தான் பாட்டு போல இல்லையா பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 28, 2012 7:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! 1357389போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! 59010615போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Images3ijfபோயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா! Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 7:03 pm

அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் ..இதுல நாம ஏன் மண்டைய மோதிக்கணும் நக்கல் நாயகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 7:05 pm

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதா கெட்டதா ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 28, 2012 7:07 pm

அதி wrote:பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லதா கெட்டதா ஒன்னும் புரியல
கழுதை குட்டிசுவரை நாடுவது ..நல்லதா கெட்டதா ? ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக